Yesu Yesu Yesu Endru Lyrics Song Chords PPT - இயேசு இயேசு இயேசு என்று

இயேசு இயேசு இயேசு என்று நான் பாடுவேன்
பாடி பாடி பாடி என்றும் கொண்டாடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2

1. வாரும் ஐயா இன்று என் உள்ளத்தில்

2. மாற்றும் ஐயா என்னை உம பிள்ளையாய்

3. துடைத்திடுமே என் கண்ணீரெல்லாம்

4. நடத்திடுமே உம சித்தம் போல

5. இயேசு ராஜா நீர் எங்கள் ராஜா

6. உம இரத்தத்தால் என்னை சுத்தமாக்கும்

7. தாங்கும் என்னை உம் கரத்தால்

Yesu Yesu Yesu Endru ,Yesu Yesu Yesu Endru lyrics songs, Yesu Yesu Yesu Endru song lyrics, Yesu Yesu Yesu Endru Lyrics Song Chords PPT - இயேசு இயேசு இயேசு என்று , tamil christian songs lyrics, Rev. Paul Thangiah

Sign in to access this feature Sign Up

Yesu Yesu Yesu Endru Lyrics Song Chords PPT - இயேசு இயேசு இயேசு என்று Lyrics in English

Yesu Yesu Yesu Endru Naan Paaduven
Paadi Paadi Paadi Endrum Kondaduven
Alleluya Aamen Alleluya

Vaarum Aiya Indru En Ullaththil

Maatrum Aiya Ennai Um Pillaiyaai

Thudaiththidume En Kanneerellam

Nadaththidume Um Siththam Pola

Yesu Raaja Neer Engal Raaja

Um Iraththathaal Ennai Suththamaakkum

Thaangum Ennai Um Karaththaal

Yesu Yesu Yesu Endru Lyrics Song Chords PPT - இயேசு இயேசு இயேசு என்று Lyrics in English (Tanglish)

இயேசு இயேசு இயேசு என்று நான் பாடுவேன்
பாடி பாடி பாடி என்றும் கொண்டாடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2
Yesu Yesu Yesu endru naan paaduvaen
Paadi paadi paadi endrum kondaaduvaen
Alleluyaa aamen alleluya – 2

வாரும் ஐயா இன்று என் உள்ளத்தில்
Vaarum aayaa indru en ullaththil

மாற்றும் ஐயா என்னை உம பிள்ளையாய்
Maatrum aayaa ennai um pillaiyaai

துடைத்திடுமே என் கண்ணீரெல்லாம்
Thudaiththidumae en kanneerellaam

நடத்திடுமே உம சித்தம் போல
Nadaththidumae um siththam pola

இயேசு ராஜா நீர் எங்கள் ராஜா
Yesu raajaa neer engal raajaa

உம இரத்தத்தால் என்னை சுத்தமாக்கும்
Um iraththaththaal ennai suththamaakkum

தாங்கும் என்னை உம் கரத்தால்
Thaangum ennai um karaththaal

Yesu Yesu Yesu Endru Lyrics Song Chords PPT - இயேசு இயேசு இயேசு என்று Lyrics in English (Song Meaning)

இயேசு இயேசு இயேசு என்று நான் பாடுவேன்
பாடி பாடி பாடி என்றும் கொண்டாடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2
Jesus Jesus Jesus I will sing
Sing and sing and celebrate forever
Hallelujah Amen Hallelujah – 2

வாரும் ஐயா இன்று என் உள்ளத்தில்
Come Lord today into my heart

மாற்றும் ஐயா என்னை உம பிள்ளையாய்
Transform me Lord as your child

துடைத்திடுமே என் கண்ணீரெல்லாம்
Wipe away all my tears

நடத்திடுமே உம சித்தம் போல
Lead me according to your will

இயேசு ராஜா நீர் எங்கள் ராஜா
Jesus the King you are our King

உம இரத்தத்தால் என்னை சுத்தமாக்கும்
Cleanse me by your blood

தாங்கும் என்னை உம் கரத்தால்
Sustain me with your hand

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create