Yesuvaale aagadhadhu ondrum illaiye Lyrics Song Chords PPT - இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே

இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
முடியாதது என்று எதுவும் என் வாழ்வில் இல்லையே
இல்லாதவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை

1.ஆதியிலே வானம் பூமி படைத்த தேவனே
ஆழங்களில் அசைவாடிடும் ஆவியானரே
இல்லாதவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை

2.குறுடருக்கு பார்வை தந்த அன்பின் தேவனே
செவிடரின் செவி திறந்த இயேசு ராஜனே
இல்லாதாவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை

3.செய்ய நினைத்த காரியங்கள் தடைபடாது ஐய்யா
நிறைவேற்றி முடிக்க வெல்ல இயேசு ராஜானே
இல்லாதவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை

Yesuvaale aagadhadhu ondrum illaiye lyrics songs,Yesuvaale aagadhadhu ondrum illaiye song lyrics, Yesuvaale aagadhadhu ondrum illaiye Lyrics Song Chords PPT -இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Yesuvaale aagadhadhu ondrum illaiye Lyrics Song Chords PPT - இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே Lyrics in English

Yesuvaale aagaadhadhu ondrum illaiye
Mudiyadhadhu endru edhuvum en vaazhvil illaiye
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

Aadhiyile vaanam boomiyai padaitha Devane
Aazhangalil asaivaadidum Aaviyaanavare
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

Kurudarukku paarvai thandha anbin Devane
Sevidarin sevi thirandha Yesu Raajane
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

Seiya ninaitha kaariyangal thadaipadaadhu aiyaa
Niraivetri mudikkum Yesu Raajane
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

Yesuvaale aagadhadhu ondrum illaiye Lyrics Song Chords PPT - இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே Lyrics in English (Tanglish)

இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
முடியாதது என் வாழ்வில் ஒன்றும் இல்லையே
Yesuvaale aagaadhadhu ondrum illaiye
Mudiyadhadhu en vaazhvil ondrum illaiye

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

ஆதியிலே வானம் பூமி படைத்த தேவனே
ஆழங்களில் அசைவாடிடும் ஆவியானவரே
Aadhiyile vaanam boomiyai padaitha Devane
Aazhangalil asaivaadidum Aaviyaanavare

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

குறுடருக்கு பார்வை தந்த அன்பின் தேவனே
செவிடரின் செவி திறந்த இயேசு ராஜனே
Kurudarukku paarvai thandha anbin Devane
Sevidarin sevi thirandha Yesu Raajane

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

செய்ய நினைத்த காரியங்கள் தடைபடாது ஐயா
நிறைவேற்றி முடிக்கும் இயேசு ராஜனே
Seiya ninaitha kaariyangal thadaipadaadhu aiyaa
Niraivetri mudikkum Yesu Raajane

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
Illaadhavai iruppavai pola azhaikkum Devane
Umakku aaraadhanai aaraadhanai

Yesuvaale aagadhadhu ondrum illaiye Lyrics Song Chords PPT - இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே Lyrics in English (Song Meaning)

இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
முடியாதது என் வாழ்வில் ஒன்றும் இல்லையே
Nothing is impossible through Jesus
Nothing in my life is beyond His power

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
You call things that are not as though they are
Worship and praise belong to You

ஆதியிலே வானம் பூமி படைத்த தேவனே
ஆழங்களில் அசைவாடும் ஆவியானவரே
You created the heavens and the earth in the beginning
Spirit of God moving over the deep

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
You call the unseen into existence
All worship belongs to You

குறுடருக்கு பார்வை தந்த அன்பின் தேவனே
செவிடரின் செவி திறந்த இயேசு ராஜனே
Loving God who gave sight to the blind
Jesus the King who opened deaf ears

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
You speak life into what is not
We worship You alone

செய்ய நினைத்த காரியங்கள் தடைபடாது ஐய்யா
நிறைவேற்றி முடிக்கும் இயேசு ராஜனே
What You plan will never be stopped
Jesus completes all things perfectly

இல்லாதவை இருப்பவை போல அழைக்கும் தேவனே
உமக்கு ஆராதனை ஆராதனை
You call things into being from nothing
All glory and worship to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create