Yesuvae En Nesarae Lyrics Song Chords PPT - இயேசுவே என் நேசரே

இயேசுவே என் நேசரே
உம் தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட

Yesuvae En Nesarae lyrics songs, Yesuvae En Nesarae song lyrics, Yesuvae En Nesarae Lyrics Song Chords PPT -இயேசுவே என் நேசரே, Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Yesuvae En Nesarae Lyrics Song Chords PPT - இயேசுவே என் நேசரே Lyrics in English

Yesuve en nesare
Um tholin meedhe saaya
En ullam yengudhe
Ummai naadi thudikkudhe

Kirubaiyaai ennai nadathi sellum
Dayavaai ennai kaathukollum
Anbaai ennai anaikkum
Aathma nesare

Ummai pattrikkondu umakkaaga vaazhnthida
Um paadha suvadai dhinamum thodarnthida
Umakkulle maraindhida
Ummelae padarnthida

Indha ulagai veruthu ummodu inaindhida
Yesuve en nesare
En jeevan umakkaaga
Endrum naan vaazhgiren

Yesuvae En Nesarae Lyrics Song Chords PPT - இயேசுவே என் நேசரே Lyrics in English (Tanglish)

இயேசுவே என் நேசரே
உம் தோளின்மீதே சாய
Yesuve en nesare
Um tholin meedhe saaya

என் உள்ளம் ஏங்குதே
உம்மை நாடி துடிக்குதே
En ullam yengudhe
Ummai naadi thudikkudhe

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
Kirubaiyaai ennai nadathi sellum
Dayavaai ennai kaathukollum

அன்பாய் என்னை அணைக்கும்
ஆத்ம நேசரே
Anbaai ennai anaikkum
Aathma nesare

உம்மை பற்றிக்கொண்டு
உமக்காக வாழ்ந்திட
Ummai pattrikkondu
Umakkaaga vaazhnthida

உம் பாத சுவடை
தினமும் தொடர்ந்திட
Um paadha suvadai
Dhinamum thodarnthida

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
Umakkulle maraindhida
Ummelae padarnthida

இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட
Indha ulagai veruthu
Ummodu inaindhida

Yesuvae En Nesarae Lyrics Song Chords PPT - இயேசுவே என் நேசரே Lyrics in English (Song Meaning)

இயேசுவே என் நேசரே
உம் தோளின்மீதே சாய
Jesus, my beloved
Let me lean on Your shoulders

என் உள்ளம் ஏங்குதே
உம்மை நாடி துடிக்குதே
My heart longs deeply
It yearns and seeks for You

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
Lead me by Your grace
Protect me with Your kindness

அன்பாய் என்னை அணைக்கும்
ஆத்ம நேசரே
You embrace me with love
O lover of my soul

உம்மை பற்றிக்கொண்டு
உமக்காக வாழ்ந்திட
Holding on to You
I desire to live for You

உம் பாத சுவடை
தினமும் தொடர்ந்திட
To follow Your footsteps
Every single day

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
To hide myself in You
To cling closely to You

இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட
Rejecting this world
To be united with You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create