Yesuvae En Thaevan Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவன்

இயேசுவே என் தேவன்
என்னை என்றும் நடத்திடுவார்

மலைகள் விலகிடினும்
நிலை பர்வதம் பெயர்ந்தாலும்
கிருபைகள் அளித்தவரே
சமாதானமே தந்திடுவார்

நதியை கடந்திடினும்
அவர் என்னுடன் நடந்திடுவார்
தீயினில் நடந்திடினும்
நம் நடுவில் வந்திடுவார்

வாழ்க்கை படகினிலே
வரும் அலைகள் நடுவினிலே
வந்தே அமர்ந்திடுவார்
வல்ல தேவனை துதித்திடுவேன்

வறுமை வியாதிகளும்
என்னை வருத்திய போதினிலும்
வைத்தியராய் இருந்தே
என் வேண்டுதல் கேட்டிடுவார்

இத்தனை ஆண்டுகளாய்
என்னை நடத்திய நல்தேவன்
இன்னமும் நடத்திடுவார்
இயேசுவை நம்பிடுவேன்

Yesuvae En Thaevan lyrics songs, Yesuvae En Thaevan song lyrics, Yesuvae En Thaevan Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவன்

Sign in to access this feature Sign Up

Yesuvae En Thaevan Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவன் Lyrics in English

Yesuve en devan
Ennai endrum nadathiduvaar

Malaigal vilagidinum
Nilai parvatham peyarnthaalum
Kirupaigal aliththavare
Samadhaname thandiduvaar

Nadhiyae kadandidinum
Avar ennudaiya nadandiduvaar
Theeyinil nadandidinum
Nam naduvil vandiduvaar

Vazhkkai padakinile
Varum alaigal naduvinile
Vandhe amarndiduvaar
Valla devanai thuthithiduvean

Varumai viyathigalum
Ennai varuththiya pothinilum
Vaithiyaraay irundhe
En venduthal kettiduvaar

Iththanai aandugalai
Ennai nadaththiya nalthaevan
Innamum nadathiduvaar
Yesuvai nambiduvean

Yesuvae En Thaevan Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவன் Lyrics in English (Tanglish)

இயேசுவே என் தேவன்
என்னை என்றும் நடத்திடுவார்
Yesuve en devan
Ennai endrum nadathiduvaar

மலைகள் விலகிடினும்
நிலை பர்வதம் பெயர்ந்தாலும்
Malaigal vilagidinum
Nilai parvatham peyarnthaalum

கிருபைகள் அளித்தவரே
சமாதானமே தந்திடுவார்
Kirupaigal aliththavare
Samadhaname thandiduvaar

நதியை கடந்திடினும்
அவர் என்னுடன் நடந்திடுவார்
Nadhiyae kadandidinum
Avar ennudaiya nadandiduvaar

தீயினில் நடந்திடினும்
நம் நடுவில் வந்திடுவார்
Theeyinil nadandidinum
Nam naduvil vandiduvaar

வாழ்க்கை படகினிலே
வரும் அலைகள் நடுவினிலே
Vazhkkai padakinile
Varum alaigal naduvinile

வந்தே அமர்ந்திடுவார்
வல்ல தேவனை துதித்திடுவேன்
Vandhe amarndiduvaar
Valla devanai thuthithiduvean

வறுமை வியாதிகளும்
என்னை வருத்திய போதினிலும்
Varumai viyathigalum
Ennai varuththiya pothinilum

வைத்தியராய் இருந்தே
என் வேண்டுதல் கேட்டிடுவார்
Vaithiyaraay irundhe
En venduthal kettiduvaar

இத்தனை ஆண்டுகளாய்
என்னை நடத்திய நல்தேவன்
Iththanai aandugalai
Ennai nadaththiya nalthaevan

இன்னமும் நடத்திடுவார்
இயேசுவை நம்பிடுவேன்
Innamum nadathiduvaar
Yesuvai nambiduvean

Yesuvae En Thaevan Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவன் Lyrics in English (Song Meaning)

இயேசுவே என் தேவன்
என்னை என்றும் நடத்திடுவார்
Jesus, my Lord
He will always guide me

மலைகள் விலகிடினும்
நிலை பர்வதம் பெயர்ந்தாலும்
Even if the mountains move apart
Even if the great hills are overturned

கிருபைகள் அளித்தவரே
சமாதானமே தந்திடுவார்
The One who grants His mercies
Will give me peace and comfort

நதியை கடந்திடினும்
அவர் என்னுடன் நடந்திடுவார்
Even if I cross the river
He will walk with me

தீயினில் நடந்திடினும்
நம் நடுவில் வந்திடுவார்
Even if I walk through fire
He will come among us

வாழ்க்கை படகினிலே
வரும் அலைகள் நடுவினிலே
In the boat of life
Amidst the waves that arise

வந்தே அமர்ந்திடுவார்
வல்ல தேவனை துதித்திடுவேன்
He will come and dwell with me
I will praise the Almighty God

வறுமை வியாதிகளும்
என்னை வருத்திய போதினிலும்
Even in poverty and sickness
He will hear my plea

வைத்தியராய் இருந்தே
என் வேண்டுதல் கேட்டிடுவார்
Being my healer
He will answer my prayers

இத்தனை ஆண்டுகளாய்
என்னை நடத்திய நல்தேவன்
For all these years
The good God has led me

இன்னமும் நடத்திடுவார்
இயேசுவை நம்பிடுவேன்
He will still guide me
I will trust in Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create