Yesuvae Neer Parisuthar Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் பரிசுத்தர்

இயேசுவே நீர் பரிசுத்தர் - 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே - 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை

இயேசுவே நீர் நல்லவர் - 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே - 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை

இயேசுவே நீர் பெரியவர் - 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே - 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை

Yesuvae Neer Parisuthar lyrics songs, Yesuvae Neer Parisuthar song lyrics, Yesuvae Neer Parisuthar Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் பரிசுத்தர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvae Neer Parisuthar Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் பரிசுத்தர் Lyrics in English

Yesuve neer parisuthar – 3
Parisuthare
Thuthi ganam menmai magimai umakke – 3
Aaraathippen aaraathippen
Aaraathippen parisutharai

Yesuve neer nallavar – 3
Aaraathippen
Thuthi ganam menmai magimai umakke – 3
Aaraathippen aaraathippen
Aaraathippen nallavarai

Yesuve neer periyavar – 3
Aaraathippen
Thuthi ganam menmai magimai umakke – 3
Aaraathippen aaraathippen
Aaraathippen periyavarai

Yesuvae Neer Parisuthar Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் பரிசுத்தர் Lyrics in English (Tanglish)

1. இயேசுவே நீர் பரிசுத்தர் என்றும் உயர்ந்தவர்
உமக்கு துதி கனம் மேன்மை மகிமை என்றும் உரியது
Yesuve neer parisuthar endrum uyarnthavar
Umakku thuthi ganam menmai magimai endrum uriyathu

2. இயேசுவே நீர் நல்லவர் அன்பும் கிருபையும் நிறைந்தவர்
உமக்கு துதி கனம் மேன்மை மகிமை செலுத்துகிறோம்
Yesuve neer nallavar anbum kirubaiyum nirainthavar
Umakku thuthi ganam menmai magimai seluthugirom

3. இயேசுவே நீர் பெரியவர் வல்லமையும் மகிமையும் உடையவர்
உமக்கு துதி கனம் மேன்மை மகிமை என்றும் உரியது
Yesuve neer periyavar vallamaiyum magimaiyum udaiyavar
Umakku thuthi ganam menmai magimai endrum uriyathu

Yesuvae Neer Parisuthar Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் பரிசுத்தர் Lyrics in English (Song Meaning)

1. இயேசுவே நீர் பரிசுத்தர் என்றும் உயர்ந்தவர்
உமக்கு துதி கனம் மேன்மை மகிமை என்றும் உரியது
Jesus, You are Holy and exalted forever
Praise, honor, glory and majesty belong to You

2.இயேசுவே நீர் நல்லவர் அன்பும் கிருபையும் நிறைந்தவர்
உமக்கு துதி கனம் மேன்மை மகிமை செலுத்துகிறோம்
Jesus, You are good and full of love and grace
We offer You praise, honor, glory and worship

3.இயேசுவே நீர் பெரியவர் வல்லமையும் மகிமையும் உடையவர்
உமக்கு துதி கனம் மேன்மை மகிமை என்றும் உரியது
Jesus, You are great and full of power and glory
Praise, honor, glory and majesty belong to You forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create