Yesuvae Neer Thaam Lyrics Song Chords PPT - பாமாலை: 817 இயேசுவே நீர்தாம்

1. இயேசுவே நீர்தாம்
ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும்
கைதந்தெங்களை நடத்தும்!
நீர் முன்னாலே போம்,
உம்மோடேகுவோம்.

2. தீங்கு மிஞ்சினால்
எங்களை அன்பால்
கலங்காதபடி காரும்
நிலை நிற்கும் வரம் தாரும்
இங்கே சிலுவை,
அங்கே மகிமை.

3. சொந்த கிலேசமும்
நேசர் துன்பமும்
நெஞ்சை வாதித்தால், அன்பாக
பொறுமை அளிப்பீராக;
ஜீவ கிரீடத்தை
நோக்க நீர் துணை.

4. நீர் இவ்வுலகில்
கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும்
ஆதரியும்; நாங்கள் மாளும்
போதும்மிடமே
சேரும், நேசரே.

பாமாலை: 817 - இயேசுவே நீர்தாம் Pamalai Songs Lyrics , Yesuvae Neer Thaam ,Yesuvae Neer Thaam lyrics songs, Yesuvae Neer Thaam song lyrics, Yesuvae Neer Thaam Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Yesuvae Neer Thaam Lyrics Song Chords PPT - பாமாலை: 817 இயேசுவே நீர்தாம் Lyrics in English

1. Yesuvae neerthaam
jeeva naal ellaam
motchaththukku serumattum
kaithanthengalai nadaththum!
neer munnaalae pom,
ummotaekuvom.

2. theengu minjinaal
engalai anpaal
kalangaathapati kaarum
nilai nirkum varam thaarum
ingae siluvai,
angae makimai.

3. sontha kilaesamum
naesar thunpamum
nenjai vaathiththaal, anpaaka
porumai alippeeraaka;
jeeva kireedaththai
Nnokka neer thunnai.

4. neer ivvulakil
kashda valiyil
engalai nadaththinaalum
aathariyum; naangal maalum
pothummidamae
serum, naesarae

Yesuvae Neer Thaam Lyrics Song Chords PPT - பாமாலை: 817 இயேசுவே நீர்தாம் Lyrics in English (Tanglish)

1.இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்!
Yesuve neerdhaam jeeva naal ellaam
Motchathukku serumattum kai thandhengalai nadathum

நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம்
Neer munnale pom, ummōdegovom

2.தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால்
கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும்
Theengu minchinaal engalai anbaal
Kalangaathapadi kaarum nilai nirkum varam thaarum

இங்கே சிலுவை, அங்கே மகிமை
Inge siluvai, ange magimai

3.சொந்த கிலேசமும் நேசர் துன்பமும்
நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக
Sontha kilesamum nesar thunbamum
Nenjai vaathithaal anbaaga porumai alippeeraaga

ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை
Jeeva kreedathai nokka neer thunai

4.நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும் ஆதரியும்
Neer ivvulakil kashta vazhiyil
Engalai nadathinaalum aathariyum

நாங்கள் மாளும் போதும் இடமே சேரும் நேசரே
Naangal maalum pothum idame serum nesare

Yesuvae Neer Thaam Lyrics Song Chords PPT - பாமாலை: 817 இயேசுவே நீர்தாம் Lyrics in English (Song Meaning)

1.இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்!
Jesus, You are our life for all our days
Lead us by Your hand until we reach heaven

நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம்
You go before us, we will follow You

2.தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால்
கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும்
When evil overcomes, cover us with Your love
Give us grace to stand firm without fear

இங்கே சிலுவை, அங்கே மகிமை
Here is the cross, there is glory

3.சொந்த கிலேசமும் நேசர் துன்பமும்
நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக
Our own sorrow and the suffering of our Lord
When our hearts are troubled, grant us loving patience

ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை
Help us look toward the crown of life

4.நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும் ஆதரியும்
Even in this world’s difficult paths
Guide us and sustain us, Lord

நாங்கள் மாளும் போதும் இடமே சேரும் நேசரே
When we pass away, may we reach our eternal home, O Beloved Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create