இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி
துதித்திடுவேன் இயேசுவே உம் பார்வையால்
நான் புதிதாகிறேனே உருவாகிறேனே
உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
1. இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்
நீர் என்னுள் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
2. மகிமையே என்னை மறந்திருந்தால்
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்
உம் கரங்களால் எனை எடுத்ததால்
புது வாழ்வு பெற்று கொண்டேன்
உம் சமுகம் எனில் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
3. குயவனே நீர் வனையாதிருந்தால்
குப்பையாய் கிடந்திருப்பேன்
தேவனே எனை தொடாதிருந்தால்
உயிரை தொலைத்திருப்பேன்
உடைந்த நான் உங்க உள்ளங்கையில் உருவாகிறேனே
உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
Yesuvae Um Paasathal , Yesuvae Um Paasathal lyrics songs, Yesuvae Um Paasathal song lyrics, Yesuvae Um Paasathal Lyrics Song Chords PPT - இயேசுவே உம் பாசத்தால், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesuve um paasathaal naan paadi thudhiththiduven
Yesuve um paarvaiyaal naan pudhithaagiren
Uruvaagireney uyarvaagireney
Um karuvaagireney
Yesu neer ennodirundhaal ulagai marandhiduven
Neer enai ninaiththaal uyare ezhumbiduven
Neer ennul varumbodhu
Uruvaagireney
Uyarvaagireney
Um karuvaagireney
Magimaiye ennai marandhirundhaal mannukkul maraindhiruppen
Um karangalal enai eduththadhaal pudhu vaazhvu petru konden
Um samugam enil varumbodhu
Uruvaagireney
Uyarvaagireney
Um karuvaagireney
Kuyavane neer vanaiyaadhirundhaal kuppaiyaai kidandhiruppen
Dhevane enai thodaadhirundhaal uyirai tholaiththiruppen
Udaindha naan unga ullangaiyil uruvaagireney
Uyarvaagireney um karuvaagireney
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்
இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே
Yesuve um paasathaal naan paadi thudhiththiduven
Yesuve um paarvaiyaal naan pudhithaagiren
உருவாகிறேனே உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
Uruvaagireney uyarvaagireney
Um karuvaagireney
இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்
Yesu neer ennodirundhaal ulagai marandhiduven
Neer enai ninaiththaal uyare ezhumbiduven
நீர் என்னுள் வரும்போது
உருவாகிறேனே
Neer ennul varumbodhu
Uruvaagireney
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
Uyarvaagireney
Um karuvaagireney
மகிமையே என்னை மறந்திருந்தால் மண்ணுக்குள் மறைந்திருப்பேன்
உம் கரங்களால் எனை எடுத்ததால் புது வாழ்வு பெற்று கொண்டேன்
Magimaiye ennai marandhirundhaal mannukkul maraindhiruppen
Um karangalal enai eduththadhaal pudhu vaazhvu petru konden
உம் சமுகம் எனில் வரும்போது
உருவாகிறேனே
Um samugam enil varumbodhu
Uruvaagireney
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
Uyarvaagireney
Um karuvaagireney
குயவனே நீர் வனையாதிருந்தால் குப்பையாய்
கிடந்திருப்பேன்
தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன்
Kuyavane neer vanaiyaadhirundhaal kuppaiyaai kidandhiruppen
Dhevane enai thodaadhirundhaal uyirai tholaiththiruppen
உடைந்த நான் உங்க உள்ளங்கையில் உருவாகிறேனே
உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
Udaindha naan unga ullangaiyil uruvaagireney
Uyarvaagireney um karuvaagireney
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்
இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே
Jesus by Your love I will sing and praise
By Your gaze I am made new
உருவாகிறேனே உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
I am being formed I am lifted up
I become Your instrument
இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்
Jesus if You are with me I will forget the world
If You think of me I will rise higher
நீர் என்னுள் வரும்போது
உருவாகிறேனே
When You come into me
I am transformed
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
I am lifted up
I become Your instrument
மகிமையே என்னை மறந்திருந்தால் மண்ணுக்குள் மறைந்திருப்பேன்
உம் கரங்களால் எனை எடுத்ததால் புது வாழ்வு பெற்று கொண்டேன்
If glory had forgotten me I would be buried in the dust
But by Your hands lifting me I received new life
உம் சமுகம் எனில் வரும்போது
உருவாகிறேனே
When Your presence comes into me
I am transformed
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே
I am lifted up
I become Your instrument
குயவனே நீர் வனையாதிருந்தால் குப்பையாய் கிடந்திருப்பேன்
தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன்
O Potter if You had not shaped me I would lie as waste
O God if You had not touched me I would have lost my life
உடைந்த நான் உங்க உள்ளங்கையில் உருவாகிறேனே
உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
Broken me in Your hands is being formed
I am lifted up I become Your instrument
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List