Yesuvae Unthan Pinnae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் பின்னே எந்தன்

இயேசுவே உந்தன் பின்னே
எந்தன் சிலுவை எடுத்து
இன்றைய வந்திடுவான்
இன்னும் கிருபை தாரும்

1. நான் செல்லும் இந்த பாதை
நீர் சென்ற பாதையே
நடக்க பெலனில்லையே
இன்னும் கிருபை தாரும்

2. நீரே எந்தன் வாஞ்சை
வேறில்லை இந்த உலகில்
தந்தேன் என்னை முற்றும்
காப்பீரே கடைசி மட்டும்

3. உந்தன் சாயல் என்றும்
வாழற வேண்டும்
உந்தன் சேவையை
செய்து முடித்திடுவேன்

Yesuvae Unthan Pinnae Enthan lyrics songs, Yesuvae Unthan Pinnae Enthan song lyrics, Yesuvae Unthan Pinnae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் பின்னே எந்தன்

Sign in to access this feature Sign Up

Yesuvae Unthan Pinnae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் பின்னே எந்தன் Lyrics in English

Yesuvae Unthan Pinnae
Enthan Siluvai Eduththu
Indrae Vanthiduvaen
Innum Kirubai Thaarum

Naan Sellum Intha Paathai
Neer Sendra Paathaiyae
Nadakka Belanillaiyae
Innum Kirubai Thaarum

Neerae Enthan Vaanjai
Verillai Intha Ulagil
Thanthaen Ennai Mutrum
Kaapeerae Kadaisi Mattum

Unthan Saayal Endrum
Vazhara Vendum
Unthan Sevaiyai
Seithu Mudiththiduvaen

Yesuvae Unthan Pinnae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் பின்னே எந்தன் Lyrics in English (Tanglish)

இயேசுவே உந்தன் பின்னே
எந்தன் சிலுவை எடுத்து
Yesuve unthan pinne
Endhan siluvai eduththu

இன்றைய வந்திடுவான்
இன்னும் கிருபை தாரும்
Indraiya vandhiduvaan
Innum kirubai thaarum

நான் செல்லும் இந்த பாதை
நீர் சென்ற பாதையே
Naan sellum indha paadhai
Neer sendra paadhaiye

நடக்க பெலனில்லையே
இன்னும் கிருபை தாரும்
Nadakka belan illaiye
Innum kirubai thaarum

நீரே எந்தன் வாஞ்சை
வேறில்லை இந்த உலகில்
Neere endhan vaanchai
Verillai indha ulagil

தந்தேன் என்னை முற்றும்
காப்பீரே கடைசி மட்டும்
Thandhen ennai mutrum
Kaappeere kadaisi mattum

உந்தன் சாயல் என்றும்
வாழற வேண்டும்
Unthan saayal endrum
Vaazhara vendum

உந்தன் சேவையை
செய்து முடித்திடுவேன்
Unthan sevaiyai
Seidhu mudiththiduven

Yesuvae Unthan Pinnae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் பின்னே எந்தன் Lyrics in English (Song Meaning)

இயேசுவே உந்தன் பின்னே
எந்தன் சிலுவை எடுத்து
Jesus, following after You
Taking up my cross

இன்றைய வந்திடுவான்
இன்னும் கிருபை தாரும்
I come today
Give me more grace

நான் செல்லும் இந்த பாதை
நீர் சென்ற பாதையே
The path I walk
Is the path You walked

நடக்க பெலனில்லையே
இன்னும் கிருபை தாரும்
I have no strength to walk
Give me more grace

நீரே எந்தன் வாஞ்சை
வேறில்லை இந்த உலகில்
You alone are my desire
There is none else in this world

தந்தேன் என்னை முற்றும்
காப்பீரே கடைசி மட்டும்
I surrender myself completely
Keep me safe till the end

உந்தன் சாயல் என்றும்
வாழற வேண்டும்
I want to live always
In Your likeness

உந்தன் சேவையை
செய்து முடித்திடுவேன்
Your service
I will fulfill and complete

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create