Yesuvai Aekamaay Uyarththidungal Lyrics Song Chords PPT - இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்

இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்
வாசல்கனே உயர்ந்திடுங்கள்
நல் வாஞ்சையாய் - கதவுகளே
உயர்ந்திடுங்கள் உட்செல்லுவார் -

1. உலகாளும் நம் தேவன் மகிமையின்
நம் தேவன் - சகலமும் சிருஷ்டித்த
மகிமையின் கர்த்தனாம் - சேனை
தேவனாம் அவர் வெற்றி சொந்தமே
அவர் முன்னே செல்கின்றார்
அதில் தோல்வி இல்லையே

2. உலகமும் குடியும் பூமியின் நிறைவும்
கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே
கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான்
பரிசுத்தன் ஏறுவான் அதில் என்றும் வாழுவான்

3. தடைகளை அகற்றும் தளகர்த்தர் இயேசுவே
மகிமையின் இராஜனாய்
மகிமையாய் செல்கின்றார்
சேனை தேவனே நீர் யுத்தம் செய்குவீர்
ஜெயம் என்றும் தந்திடும்
ஜெயம் என்றும் தந்திடும்

4. கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா
ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும்
கபடாய் ஆணையை அவன் நித்தம்
தள்ளுவான் - அவன் தேவன்
அருளிடும் நல் ஆசீர் அடைகுவான்

Yesuvai Aekamaay Uyarththidungal lyrics songs, Yesuvai Aekamaay Uyarththidungal song lyrics, Yesuvai Aekamaay Uyarththidungal Lyrics Song Chords PPT - இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்

Sign in to access this feature Sign Up

Yesuvai Aekamaay Uyarththidungal Lyrics Song Chords PPT - இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் Lyrics in English

iyesuvai eekamay uyarththitunkaL
thevanai enrenrum panpatunkaL

vasalkale uyarnthitunkaL
nal vanysaiyay kathavukale
uyarnthitunkaL utselluvar

ulakalum nam thevan makimaiyin
nam thevan sakalamum sirushtiththa
makimaiyin karththanam senai
thevanam avar vetri sonthame
avar munne selkinrar
athil tholvi illaiye

... iyesuvai

ulakamum kutiyum pumiyin niraivum
karththarin sonthame athipathi avare
karththar parvatham athil suththan eeruvan
parisuththan eeruvan
athil enrum vazhuvan

... iyesuvai

kaikalil suththamay iruthayam masilla
aaththuma mayaikku oppukotamalum
kapatay aanaiyai avan niththam thaLLuvan
avan thevan arulitum
nal aasir ataikuvan

... iyesuvai

Yesuvai Aekamaay Uyarththidungal Lyrics Song Chords PPT - இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் Lyrics in English (Tanglish)

இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்
Yesuvai ekamaai uyarthidungal
Devanai endrendrum panpaadungal

வாசல்கனே உயர்ந்திடுங்கள்
நல் வாஞ்சையாய் கதவுகளே உயர்ந்திடுங்கள்
Vaasalghane uyarnthidungal
Nal vaanjaiyaai kathavugale uyarnthidungal

உட்செல்லுவார்
Enter He will
Utselluvar

உலகாளும் நம் தேவன் மகிமையின்
நம் தேவன் சகலமும் சிருஷ்டித்த மகிமையின் கர்த்தனாம்
Ulagaalum nam Devan magimaiyin
Nam Devan sagalamum srishtitha magimaiyin Karthanaam

சேனை தேவனாம் அவர் வெற்றி சொந்தமே
அவர் முன்னே செல்கின்றார் அதில் தோல்வி இல்லையே
Senai Devanam avar vetri sondhame
Avar munne selgindraar adhil tholvi illaiye

உலகமும் குடியும் பூமியின் நிறைவும்
கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே
Ulagamum kudiyum boomiyin niraivum
Kartharin sondhame adhipathi avare

கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான்
பரிசுத்தன் ஏறுவான் அதில் என்றும் வாழுவான்
Karthar parvatham adhil suththan yeruvaan
Parisuththan yeruvaan adhil endrum vaazhuvaan

தடைகளை அகற்றும் தளகர்த்தர் இயேசுவே
மகிமையின் இராஜனாய் மகிமையாய் செல்கின்றார்
Thadaigalai agattrum thalakarthar Yesuve
Magimaiyin raajanaai magimaiyaai selgindraar

சேனை தேவனே நீர் யுத்தம் செய்குவீர்
ஜெயம் என்றும் தந்திடும் ஜெயம் என்றும் தந்திடும்
Senai Devane neer yuththam seiguveer
Jeyam endrum thandhidum jeyam endrum thandhidum

கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா
ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும்
Kaigalil suththamaai irudhayam maasillaa
Aathumaa maayaiyku oppukodaamalum

கபடாய் ஆணையை அவன் நித்தம் தள்ளுவான்
அவன் தேவன் அருளிடும் நல் ஆசீர் அடைகுவான்
Kapadaai aanaiyai avan niththam thalluvaan
Avan Devan arulidum nal aaseer adaikuvaan

Yesuvai Aekamaay Uyarththidungal Lyrics Song Chords PPT - இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் Lyrics in English (Song Meaning)

இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்
Lift Jesus alone on high
And worship God forever

வாசல்கனே உயர்ந்திடுங்கள்
நல் வாஞ்சையாய் கதவுகளே உயர்ந்திடுங்கள்
உட்செல்லுவார்
Lift up your gates
Open your doors with holy desire
He will come inside

உலகாளும் நம் தேவன் மகிமையின்
நம் தேவன் சகலமும் சிருஷ்டித்த மகிமையின் கர்த்தனாம்
Our God who rules the world is glorious
The Lord of glory who created all things

சேனை தேவனாம் அவர் வெற்றி சொந்தமே
அவர் முன்னே செல்கின்றார் அதில் தோல்வி இல்லையே
The Lord of hosts is victory itself
He goes before us, no defeat in Him

உலகமும் குடியும் பூமியின் நிறைவும்
கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே
The world and its fullness belong to Him
The Lord is the supreme ruler

கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான்
பரிசுத்தன் ஏறுவான் அதில் என்றும் வாழுவான்
Who may ascend the Lord’s mountain
The pure in heart shall dwell forever

தடைகளை அகற்றும் தளகர்த்தர் இயேசுவே
மகிமையின் இராஜனாய் மகிமையாய் செல்கின்றார்
Jesus removes every obstacle
The King of glory goes forth in majesty

சேனை தேவனே நீர் யுத்தம் செய்குவீர்
ஜெயம் என்றும் தந்திடும் ஜெயம் என்றும் தந்திடும்
O Lord of hosts, You fight for us
Victory belongs to You forever

கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா
ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும்
Clean hands and a pure heart
A soul not given to vanity

கபடாய் ஆணையை அவன் நித்தம் தள்ளுவான்
அவன் தேவன் அருளிடும் நல் ஆசீர் அடைகுவான்
He rejects deceitful ways
And receives God’s blessed favor

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create