Yesuvai kaanbathu Lyrics Song Chords PPT - இயேசுவை காண்பது அவரோடு

இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது
அவரில் மகிழ்வது என் இன்ப கீதமே

1. பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில் (2)
பகலும் இரவும் பாடும்
பாக்கியமே போதுமே

2. தாமதமானதால் தவிக்கிறேன் உள்ளமே
தாரணியை தினம் மனம்
வெறுக்குது என்றுமே

3. நரர் வினை பெருகுதே
நாசபுரம் மகிழுதே - நேசரின்
வருகைக்காக மனம் தினம் உருகுதே

4. செடியில் நில்லா கொடிகள்
சீரழிந்து காயுது - சீர் இயேசு
மார்பை தேடி எந்தன் தலை சாயுது

5. அள்ளர் சொல்லை மறந்து ஆண்டவன்
அடிபணிந்து - எல்லையில்லா
துதியில் என்றும் மகிழ்ந்திட

Yesuvai kaanbathu lyrics songs, Yesuvai kaanbathu song lyrics, Yesuvai kaanbathu Lyrics Song Chords PPT - இயேசுவை காண்பது அவரோடு

Sign in to access this feature Sign Up

Yesuvai kaanbathu Lyrics Song Chords PPT - இயேசுவை காண்பது அவரோடு Lyrics in English

Yesuvai kaanbadhu avarodu vaazhvadhu
Avaril magizhvadhu en inba geethame

Parisuthavaangaloedu alleluyaa koottaththil
Pagalum iravum paadum baakkiyame podhume

Thaamadhamaanadhaal thavikkiren ullame
Thaaraniyai dhinam manam verukkudhu endrume

Narar vinai perugudhe naasapuram magizhudhe
Nesarin varugaikkaaga manam dhinam urugudhe

Sediyil nillaa kodigal seerazhindhu kaayudhu
Seer Yesu maarbai thedi endhan thalai saayudhu

Allar sollai marandhu aandavan adipanindhu
Ellaiyillaa thudhiyil endrum magizhndhida

Yesuvai kaanbathu Lyrics Song Chords PPT - இயேசுவை காண்பது அவரோடு Lyrics in English (Tanglish)

இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது
அவரில் மகிழ்வது என் இன்ப கீதமே
Yesuvai kaanbadhu avarodu vaazhvadhu
Avaril magizhvadhu en inba geethame

பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில்
பகலும் இரவும் பாடும் பாக்கியமே போதுமே
Parisuthavaangaloedu alleluyaa koottaththil
Pagalum iravum paadum baakkiyame podhume

தாமதமானதால் தவிக்கிறேன் உள்ளமே
தாரணியை தினம் மனம் வெறுக்குது என்றுமே
Thaamadhamaanadhaal thavikkiren ullame
Thaaraniyai dhinam manam verukkudhu endrume

நரர் வினை பெருகுதே நாசபுரம் மகிழுதே
நேசரின் வருகைக்காக மனம் தினம் உருகுதே
Narar vinai perugudhe naasapuram magizhudhe
Nesarin varugaikkaaga manam dhinam urugudhe

செடியில் நில்லா கொடிகள் சீரழிந்து காயுது
சீர் இயேசு மார்பை தேடி எந்தன் தலை சாயுது
Sediyil nillaa kodigal seerazhindhu kaayudhu
Seer Yesu maarbai thedi endhan thalai saayudhu

அள்ளர் சொல்லை மறந்து ஆண்டவன் அடிபணிந்து
எல்லையில்லா துதியில் என்றும் மகிழ்ந்திட
Allar sollai marandhu aandavan adipanindhu
Ellaiyillaa thudhiyil endrum magizhndhida

Yesuvai kaanbathu Lyrics Song Chords PPT - இயேசுவை காண்பது அவரோடு Lyrics in English (Song Meaning)

இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது
அவரில் மகிழ்வது என் இன்ப கீதமே
Seeing Jesus, living with Him
Rejoicing in Him is my joyful song

பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில்
பகலும் இரவும் பாடும் பாக்கியமே போதுமே
With the assembly of saints in Hallelujah
Singing day and night is a blessed sufficiency

தாமதமானதால் தவிக்கிறேன் உள்ளமே
தாரணியை தினம் மனம் வெறுக்குது என்றுமே
Because of delay my heart is troubled
My soul is weary of the world each day

நரர் வினை பெருகுதே நாசபுரம் மகிழுதே
நேசரின் வருகைக்காக மனம் தினம் உருகுதே
Evil increases and destruction rejoices
My heart melts daily for the coming of the Lord

செடியில் நில்லா கொடிகள் சீரழிந்து காயுது
சீர் இயேசு மார்பை தேடி எந்தன் தலை சாயுது
Vines that do not remain on the plant wither and decay
I bow my head seeking the bosom of Jesus

அள்ளர் சொல்லை மறந்து ஆண்டவன் அடிபணிந்து
எல்லையில்லா துதியில் என்றும் மகிழ்ந்திட
Forgetting worldly words and submitting to the Lord
Rejoicing forever in endless praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create