Yesuvai Naan Thedinen Lyrics Song Chords PPT - இயேசுவை நான் தேடினேன்

இயேசுவை நான் தேடினேன்
கடலின் அலையின் நடுவில் -2
பேசுவார் என ஏங்கினேன்
பேலையின் ஒலியை கேட்டேன் -2

1. அமைதியான தென்றலில்
ஆண்டவரை தேடினேன் -2
அதிலிலும் அவரை காணேனே
அலைந்திட்டேன் நான் திரிந்திட்டேன் -2

2. அடர்ந்த காட்டின் நடுவினில்
படர்ந்த மரத்தின் நிழலினில்
பசுமையான இலையைத் தவிர
பரமன் இயேசுவை காணேன்'

3. கல்வாரி சிலுவையில்
கருணை நாதன் இயேசுவை
குருதி சிந்தும் கோலத்தில்
கர்த்தர் இயேசுவை கண்டேன்
இயேசுவை நான் கண்டேன்
கல்வாரி சிலுவையில்
பேசினார் நான் மகிழ்ந்தேனே
பேரொளியை கண்டேனே

Yesuvai Naan Thedinen lyrics songs, Yesuvai Naan Thedinen song lyrics, Yesuvai Naan Thedinen Lyrics Song Chords PPT - இயேசுவை நான் தேடினேன்

Sign in to access this feature Sign Up

Yesuvai Naan Thedinen Lyrics Song Chords PPT - இயேசுவை நான் தேடினேன் Lyrics in English

Yesuvuai naan thedinene
Kadalin alaiyin naduvil
Pesuvaar ena aenginen
Pelaayin olaiyai kaettene

Amaithiyana thendralil
Aandavaraai thedinen
Adhilum avarai kaanene
Alainditten naan thirinditten

Adarnda kaattin naduvil
Padarnda marathin nizhalil
Pasumaiyana ilaiyai thavira
Paraman Yesuvuai kaanen

Kalvaari siluvaiyil
Karunai naadhan Yesuvuai
Kuruthi sindhum kolathil
Karthar Yesuvuai kanden
Yesuvuai naan kanden
Kalvaari siluvaiyil
Pesinaar naan magizhndene
Perozhiyai kandenene

Yesuvai Naan Thedinen Lyrics Song Chords PPT - இயேசுவை நான் தேடினேன் Lyrics in English (Tanglish)

இயேசுவை நான் தேடினேன் கடலின் அலையின் நடுவில்
பேசுவார் என ஏங்கினேன் பேலையின் ஒலியை கேட்டேன்
Yesuvai naan thedinen kadalin alayin naduvil
Pesuvar ena aenginren pelaayin oliyai ketten

அமைதியான தென்றலில் ஆண்டவரை தேடினேன்
அதிலிலும் அவரை காணேனே அலையண்டிட்டேன் நான் திரிந்திட்டேன்
Amaithiyana thendralil aandavaraai thedinen
Adhilum avarai kaaneene alaiyanditten naan thirinditten

அடர்ந்த காட்டின் நடுவினில் படர்ந்த மரத்தின் நிழலினில்
பசுமையான இலையைத் தவிர பரமன் இயேசுவை காணேன்
Adarntha kaattin naduvinil padarntha marathin nizhalinil
Pasumaiyana ilaiyai thavira paraman Yesuvai kaanen

கல்வாரி சிலுவையில் கருணை நாதன் இயேசுவை
குருதி சிந்தும் கோலத்தில் கர்த்தர் இயேசுவை கண்டேன்
Kalvaari siluvaiyil karunai naadhan Yesuvai
Kuruthi sinthum kolathil karththar Yesuvai kanden

இயேசுவை நான் கண்டேன் கல்வாரி சிலுவையில்
பேசினார் நான் மகிழ்ந்தேனே பேரொளியை கண்டேனே
Yesuvai naan kanden Kalvaari siluvaiyil
Pesinar naan magizhndhene peroliya kanden

Yesuvai Naan Thedinen Lyrics Song Chords PPT - இயேசுவை நான் தேடினேன் Lyrics in English (Song Meaning)

இயேசுவை நான் தேடினேன் கடலின் அலையின் நடுவில்
பேசுவார் என ஏங்கினேன் பேலையின் ஒலியை கேட்டேன்
I sought Jesus amidst the ocean waves
I longed to hear Him speak, I heard the sail’s sound

அமைதியான தென்றலில் ஆண்டவரை தேடினேன்
அதிலிலும் அவரை காணேனே அலையண்டிட்டேன் நான் திரிந்திட்டேன்
In the gentle breeze I searched for the Lord
Even there I found Him, wandered and turned

அடர்ந்த காட்டின் நடுவினில் படர்ந்த மரத்தின் நிழலினில்
பசுமையான இலையைத் தவிர பரமன் இயேசுவை காணேன்
In the dense forest under spreading trees
Except for the green leaves, I saw only Lord Jesus

கல்வாரி சிலுவையில் கருணை நாதன் இயேசுவை
குருதி சிந்தும் கோலத்தில் கர்த்தர் இயேசுவை கண்டேன்
At Calvary’s cross, the merciful Lord Jesus
In the blood-stained place I saw the Lord

இயேசுவை நான் கண்டேன் கல்வாரி சிலுவையில்
பேசினார் நான் மகிழ்ந்தேனே பேரொளியை கண்டேனே
I saw Jesus at Calvary’s cross
He spoke, I rejoiced seeing Him, saw the great light

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create