Yesuvai Nambi Visuvaasippavan Lyrics Song Chords PPT - இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்

1. இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
அவர் செய்த கிரியையை தானும் செய்வான்
அதிலும் மேலாய் செய்திடுவான்
என்றும் நம் இயேசு கூறினாரே

மாற்றிடுவார் மாற்றிடுவார்
என்னையும் தம்மைப்போல் மாற்றிடுவார்

2. நமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
நாதனின் நாள்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம்

3. கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
வல்ல நாள் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழ செய்திடுமே

4. ஏசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார்

5. தேவா எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தூடே தோன்றிடுவார்
ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி எகிடுவோம்

Yesuvai Nambi Visuvaasippavan lyrics songs, Yesuvai Nambi Visuvaasippavan song lyrics, Yesuvai Nambi Visuvaasippavan Lyrics Song Chords PPT - இயேசுவை நம்பி விசுவாசிப்பவன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvai Nambi Visuvaasippavan Lyrics Song Chords PPT - இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் Lyrics in English

Yesuvai Nambi Visuvaasippavan
Avar Seidha Kiriyaiyai Thaanum Seivaan
Adhilum Melaai Seidhiduvaan
Endrum Nam Yesu Koorinaare

Maatriduvar Maatriduvar
Ennaiyum Thammaipol Maatriduvar

Namadhu Maadhiri Yesu Thaame
Avarin Suvattai Pinpatruvom
Naadhanin Naal Sindhai Niraindhoraai
Naanilandhanile Vaazhndhiduvoam

Kirubai Ratchanyam Saththiyamum
Visuvaasam Aaviyin Vallamaiyum
Valla Naal Aaviyin Kanigalum
Avar Pola Vaazha Seidhidume

Yesuve Meyyaana Thiraatchai Chedi
Avaril Nilaiththaal Kani Koduppaai
Kani Kodukkum Kodi Ethuvo
Adhigam Kodukka Suththam Seivaar

Devaa Ekkaalam Muzhangidave
Aaravaara Thoode Thondriduvaar
Aayiram Aayiram Suththarudan
Maru Roopamaagi Ezhundhiduvoam

Yesuvai Nambi Visuvaasippavan Lyrics Song Chords PPT - இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் Lyrics in English (Tanglish)

இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
அவர் செய்த கிரியையை தானும் செய்வான்
Yesuvai nambi visuvaasippavan
Avar seidha kiriyaiyai thaanum seivaan

அதிலும் மேலாய் செய்திடுவான்
என்றும் நம் இயேசு கூறினாரே
Adhilum melaai seidhiduvaan
Endrum nam Yesu koorinaare

மாற்றிடுவார் மாற்றிடுவார்
என்னையும் தம்மைப்போல் மாற்றிடுவார்
Maattriduvaar maattriduvaar
Ennaiyum thammaip pol maattriduvaar

நமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
Namadhu maadhiri Yesu thaame
Avarin suvattai pinpatruvom

நாதனின் நாள்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம்
Naadhanin naal sindhai niraindhorai
Naanilandhanile vaazhndhiduvom

கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
Kirubai ratchanyam saththiyamum
Visuvaasam aaviyin vallamaiyum

வல்ல நாள் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழ செய்திடுமே
Valla naal aaviyin kanigalum
Avar pola vaazha seidhidume

ஏசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
Yesuve meiyaana thiraatchai sedi
Avaril nilaiththaal kani koduppaai

கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார்
Kani kodukkum kodi edhuvo
Adhigam kodukka suththam seivaar

தேவா எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தூடே தோன்றிடுவார்
Devaa ekkaalam muzhangidave
Aaravaaraththode thondriduvaar

ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி எகிடுவோம்
Aayiram aayiram suththarudan
Maru roopamaagi egiduvom

Yesuvai Nambi Visuvaasippavan Lyrics Song Chords PPT - இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் Lyrics in English (Song Meaning)

இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
அவர் செய்த கிரியையை தானும் செய்வான்
Whoever believes in Jesus
Will do the works He did

அதிலும் மேலாய் செய்திடுவான்
என்றும் நம் இயேசு கூறினாரே
And even greater works
As our Jesus has said

மாற்றிடுவார் மாற்றிடுவார்
என்னையும் தம்மைப்போல் மாற்றிடுவார்
He will change me, He will change me
He will make me like Himself

நமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
Jesus Himself is our model
Let us follow His footsteps

நாதனின் நாள்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம்
Let us live in this world
Filled with the mind of our Lord

கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
Grace, salvation, and truth
Faith and the power of the Spirit

வல்ல நாள் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழ செய்திடுமே
And the fruits of the Spirit
Make us live like Him

ஏசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
Jesus is the true vine
If you abide in Him, you will bear fruit

கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார்
The branch that bears fruit
He prunes to bear more

தேவா எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தூடே தோன்றிடுவார்
When the trumpet of God sounds
He will appear with great shout

ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி எகிடுவோம்
With thousands of holy ones
We will be transformed and rise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create