Yesuvai Nokki Nokki Lyrics Song Chords PPT -இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு

இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
கவலைகள் மறந்திடு அவர் மேல் வைத்திடு

தேவைகள் சந்திப்பார் கவலைகள் மாற்றுவார்
கரத்தால் அணைத்திடுவார் அவரை நம்பிடு

அல்லேலூயா அல்லேலூயா (4)

1. துன்பத்தினால் உள்ளம் உடைந்து
வாடுகின்றாயோ - அன்பர் இயேசு
உனக்கு உண்டு கவலை கொள்ளாதே

உள்ளம் மாறிடும் வேதனை நீங்கிடும்
கண்ணீர் துடைத்து ஆறுதல் தருவார்

2. வியாதியினால் சரீரத்திலே பெலவீனமோ
பரிகாரி இயேசு உண்டு மனம் தளராதே

வேதனை மாறிடும் வியாதிகள் நீங்கிடும்
மனது உருகி நிச்சயம் இரங்குவார்

3. தோல்வியாலே உள்ளம் உடைந்து
சோர்ந்து போனாயோ - ஜெயம் கொடுக்கும்
இயேசு உண்டு தளர்ந்து போகாதே

தோல்விகள் மாறிடும் சோர்வுகள் விலகிடும்
வெற்றியை தருபவர் நிச்சயம் தருவார்

Yesuvai Nokki Nokki lyrics songs,Yesuvai Nokki Nokki song lyrics, Yesuvai Nokki Nokki Lyrics Song Chords PPT - இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு

Sign in to access this feature Sign Up

Yesuvai Nokki Nokki Lyrics Song Chords PPT -இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு Lyrics in English

Yesuvai Nokkidu Nokkip Paarththidu
Kavalaigal Marandhidu Avar Mel Vaiththidu

Thevaigal Sandhippaar Kavalaigal Maatruvaar
Karaththaal Anaiththiduvar Avarai Nambidu

Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa

Thunbaththinaal Ullam Udaindhu
Vaadugindraayo - Anbar Yesu
Unakku Undu Kavalai Kollaadhae
Ullam Maaridum Vedhanai Neengidum
Kanneer Thudaiththu Aarudhal Tharuvar

Viyaadhiyinaal Sareeraththilae Belaveenamo
Parigaari Yesu Undu Manam Thalaraadhae
Vedhanai Maaridum Viyaadhigal Neengidum
Manadhu Urugi Nichchayam Iranguvaar

Tholviyaalae Ullam Udaindhu
Sornthu Ponaayo - Jeyam Kodukkum
Yesu Undu Thalarndhu Pogaadhae
Tholvigal Maaridum Sorvugal Vilagidum
Vettriyai Tharubavar Nichchayam Tharuvar

Yesuvai Nokki Nokki Lyrics Song Chords PPT -இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு Lyrics in English (Tanglish)

இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
கவலைகள் மறந்திடு அவர் மேல் வைத்திடு
Yesuvai Nokkidu Nokkip Paarththidu
Kavalaigal Marandhidu Avar Mel Vaiththidu

தேவைகள் சந்திப்பார் கவலைகள் மாற்றுவார்
கரத்தால் அணைத்திடுவார் அவரை நம்பிடு
Thevaigal Sandhippaar Kavalaigal Maatruvaar
Karaththaal Anaiththiduvar Avarai Nambidu

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa

துன்பத்தினால் உள்ளம் உடைந்து
வாடுகின்றாயோ - அன்பர் இயேசு
Thunbaththinaal Ullam Udaindhu
Vaadugindraayo - Anbar Yesu

உனக்கு உண்டு கவலை கொள்ளாதே
உள்ளம் மாறிடும் வேதனை நீங்கிடும்
கண்ணீர் துடைத்து ஆறுதல் தருவார்
Unakku Undu Kavalai Kollaadhae
Ullam Maaridum Vedhanai Neengidum
Kanneer Thudaiththu Aarudhal Tharuvar

வியாதியினால் சரீரத்திலே பெலவீனமோ
பரிகாரி இயேசு உண்டு மனம் தளராதே
Viyaadhiyinaal Sareeraththilae Belaveenamo
Parigaari Yesu Undu Manam Thalaraadhae

வேதனை மாறிடும் வியாதிகள் நீங்கிடும்
மனது உருகி நிச்சயம் இரங்குவார்
Vedhanai Maaridum Viyaadhigal Neengidum
Manadhu Urugi Nichchayam Iranguvaar

தோல்வியாலே உள்ளம் உடைந்து
சோர்ந்து போனாயோ - ஜெயம் கொடுக்கும்
Tholviyaalae Ullam Udaindhu
Sornthu Ponaayo - Jeyam Kodukkum

இயேசு உண்டு தளர்ந்து போகாதே
தோல்விகள் மாறிடும் சோர்வுகள் விலகிடும்
வெற்றியை தருபவர் நிச்சயம் தருவார்
Yesu Undu Thalarndhu Pogaadhae
Tholvigal Maaridum Sorvugal Vilagidum
Vettriyai Tharubavar Nichchayam Tharuvar

Yesuvai Nokki Nokki Lyrics Song Chords PPT -இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு Lyrics in English (Song Meaning)

இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
கவலைகள் மறந்திடு அவர் மேல் வைத்திடு
Look unto Jesus, keep your eyes on Him
Forget your worries, place them on Him

தேவைகள் சந்திப்பார் கவலைகள் மாற்றுவார்
கரத்தால் அணைத்திடுவார் அவரை நம்பிடு
He will meet your needs and remove your cares
He will embrace you, trust in Him

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

துன்பத்தினால் உள்ளம் உடைந்து
வாடுகின்றாயோ - அன்பர் இயேசு
Are you broken and weary in sorrow?
Loving Jesus is for you

உனக்கு உண்டு கவலை கொள்ளாதே
உள்ளம் மாறிடும் வேதனை நீங்கிடும்
கண்ணீர் துடைத்து ஆறுதல் தருவார்
He is with you, do not worry
Your heart will change, pain will leave
He will wipe your tears and comfort you

வியாதியினால் சரீரத்திலே பெலவீனமோ
பரிகாரி இயேசு உண்டு மனம் தளராதே
Are you weak in body due to sickness?
Jesus the healer is there, do not lose heart

வேதனை மாறிடும் வியாதிகள் நீங்கிடும்
மனது உருகி நிச்சயம் இரங்குவார்
Pain will change, sickness will leave
He will surely have compassion

தோல்வியாலே உள்ளம் உடைந்து
சோர்ந்து போனாயோ - ஜெயம் கொடுக்கும்
Are you broken and tired by failure?
Jesus who gives victory is there

இயேசு உண்டு தளர்ந்து போகாதே
தோல்விகள் மாறிடும் சோர்வுகள் விலகிடும்
வெற்றியை தருபவர் நிச்சயம் தருவார்
Jesus is with you, do not give up
Failures will change, weariness will leave
He who gives victory will surely give it

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create