Yesuvai Pol Pesum Lyrics Song Chords PPT - இயேசு போல பேசணும் அவர் போல

இயேசு போல பேசணும் அவர் போல
பார்க்கணும் இயேசு போல மாறணும்
அவர் போல வாழணும்

உம்மைப்போல பேசணும் உம்மைப்
போல பார்க்கணும் உம்மைப் போல
மாறணும் உம்மைப் போல வாழணும்

குயவனே உம்மைப் போல என்னை
உருவாக்கும் குயவனே குயவனே
உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறேன்
குயவனே என்னை பார்க்கும்
மனிதர்கள் உம்மை என்னில்
பார்க்கட்டும் உம் சுபாவம்என்னில்
பெருகட்டும் என்னை உடைத்து உருமாற்றும்

Yesuvai Pol Pesum lyrics songs, Yesuvai Pol Pesum song lyrics, Yesuvai Pol Pesum Lyrics Song Chords PPT -இயேசு போல பேசணும் அவர் போல

Sign in to access this feature Sign Up

Yesuvai Pol Pesum Lyrics Song Chords PPT - இயேசு போல பேசணும் அவர் போல Lyrics in English

Iyesu pola pesanum avar pola paarkanum
Iyesu pola maaranum avar pola vaazhanum

Ummappola pesanum ummai pola paarkanum
Ummappola maaranum ummai pola vaazhanum

Kuyavane ummai pola ennai uruvaakkum Kuyavane Kuyavane
Ummappola maara vaanjikkiren Kuyavane
Ennai paarkkum manithargal ummai ennil paarkkattum
Um subaavam ennil perugattum ennai udaithu urumaatrum

Yesuvai Pol Pesum Lyrics Song Chords PPT - இயேசு போல பேசணும் அவர் போல Lyrics in English (Tanglish)

இயேசு போல பேசணும் அவர் போல பார்க்கணும்
Iyesu pola pesanum avar pola paarkanum

இயேசு போல மாறணும் அவர் போல வாழணும்
Iyesu pola maaranum avar pola vaazhanum

உம்மைப்போல பேசணும் உம்மைப் போல பார்க்கணும்
Ummappola pesanum ummai pola paarkanum

உம்மைப் போல மாறணும் உம்மைப் போல வாழணும்
Ummappola maaranum ummai pola vaazhanum

குயவனே உம்மைப் போல என்னை உருவாக்கும் குயவனே
Kuyavane ummai pola ennai uruvaakkum Kuyavane

உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறேன் குயவனே
Ummai pola maara vaanjikkiren Kuyavane

என்னை பார்க்கும் மனிதர்கள் உம்மை என்னில் பார்க்கட்டும்
Ennai paarkkum manithargal ummai ennil paarkkattum

உம் சுபாவம் என்னில் பெருகட்டும் என்னை உடைத்து உருமாற்றும்
Um subaavam ennil perugattum ennai udaithu urumaatrum

Yesuvai Pol Pesum Lyrics Song Chords PPT - இயேசு போல பேசணும் அவர் போல Lyrics in English (Song Meaning)

இயேசு போல பேசணும் அவர் போல பார்க்கணும்
I should speak like Jesus and look like Him

இயேசு போல மாறணும் அவர் போல வாழணும்
I should be transformed and live like Jesus

உம்மைப்போல பேசணும் உம்மைப் போல பார்க்கணும்
I should speak like You and look like You

உம்மைப் போல மாறணும் உம்மைப் போல வாழணும்
I should be changed and live like You

குயவனே உம்மைப் போல என்னை உருவாக்கும் குயவனே
O Potter, shape me like You

உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறேன் குயவனே
O Potter, I desire to become like You

என்னை பார்க்கும் மனிதர்கள் உம்மை என்னில் பார்க்கட்டும்
Let people who see me see You in me

உம் சுபாவம் என்னில் பெருகட்டும் என்னை உடைத்து உருமாற்றும்
Let Your nature increase in me and transform me completely

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create