Yesuvai Poola Naam Lyrics Song Chords PPT - இயேசுவைப் போல நாம் மாறுவோம்

இயேசுவைப் போல
நாம் மாறுவோம்
இவ்வுலகத்தின் இருள் நீக்குவோம்
இயேசுவின் பாதையில்
தினமும் நடப்போம்
இயேசுவைப் போல வாழுவோம்

1. நமக்கொரு மாதிரி
பின் வைத்தார் நாம்
நடந்திட பாதை கொடுத்தார்
அவரது அடிகளைத்
தொடர்ந்தே செல்வோம்
அவரை முழுவதும் பின்பற்றுவோம்

2. காலையில் இருட்டோடெழுவோம்
அவர் கால்களில் வீழ்ந்திடுவோம்
செடியுடன் கொடியென
நிலைத்தே இருப்போம்
சீடர்களாக நாம்
கனி கொடுப்போம்

3. ஒருவரில் ஒருவர் அன்புடன் நாம்
ஒருமித்து செயல்படுவோம்
கிறிஸ்துவின் சபைதன்
நிறைவை அடைய கிறிஸ்துவுக்குள்
நாம் வளர்ந்திடுவோம்

4. சாந்தமும் தாழ்மையைத்
தரிப்போம் முழு
சத்தியத்தை எடுத்துரைப்போம்
நாட்கள் தோறும்
நானிலம் தோறும்
சிலுவை சுமந்து சாட்சி சொல்வோம்

5. குருடரின் கண்களைத் திறப்போம் பாவக்
குஷ்டரோகம் சுத்தமாக்குவோம்
குறைகளை நீக்கும்
பணியினை ஏற்போம்
கிறிஸ்துவின் பாடுகளை
நிறைவேற்றுவோம்

Yesuvai Poola Naam lyrics songs, Yesuvai Poola Naam song lyrics, Yesuvai Poola Naam Lyrics Song Chords PPT - இயேசுவைப் போல நாம் மாறுவோம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvai Poola Naam Lyrics Song Chords PPT - இயேசுவைப் போல நாம் மாறுவோம் Lyrics in English

Yesuvaip pola naam maaruvom
Ivvulagathin irul neekkuvom
Yesuvin paathaiyil thinamum nadappom
Yesuvaip pola vaazhuvom

Namakoru maathiri pin vaithaar naam
Nadandhida paadhai koduthaar
Avarathu adigalai thodarndhe selvom
Avarai muzhuvadhum pinpatruvom

Kaalaiyil iruttoda ezhuvom
Avar kaalgalil veezhndhiduvom
Sediyudan kodiyena nilaithae iruppom
Seedargalaaga naam kani koduppom

Oruvaril oruvar anbudan naam
Orumithu seyalpaduvom
Kiristhuvin sabai than niraivai adaiya
Kiristhuvukkul naam valarndhiduvom

Saanthamum thaazhmayai tharippom
Muzhu sathiyathai eduthuraippom
Naatkal thorum naanilam thorum
Siluvai sumandhu saatchi solvom

Kurudarin kangalai thirappom
Paava kushtarogam suthamaakkuvom
Kuraigalai neekkum paniyinai erpom
Kiristhuvin paadugalai niraivetruvom

Yesuvai Poola Naam Lyrics Song Chords PPT - இயேசுவைப் போல நாம் மாறுவோம் Lyrics in English (Tanglish)

1.இயேசுவைப் போல நாம் மாறுவோம்
இவ்வுலகத்தின் இருள் நீக்குவோம்
Yesuvaip pola naam maaruvom
Ivvulagathin irul neekkuvom

இயேசுவின் பாதையில் தினமும் நடப்போம்
இயேசுவைப் போல வாழுவோம்
Yesuvin paathaiyil thinamum nadappom
Yesuvaip pola vaazhuvom

2.நமக்கொரு மாதிரி பின் வைத்தார் நாம்
நடந்திட பாதை கொடுத்தார்
Namakoru maathiri pin vaithaar naam
Nadandhida paadhai koduthaar

அவரது அடிகளைத் தொடர்ந்தே செல்வோம்
அவரை முழுவதும் பின்பற்றுவோம்
Avarathu adigalai thodarndhe selvom
Avarai muzhuvadhum pinpatruvom

3.காலையில் இருட்டோடெழுவோம்
அவர் கால்களில் வீழ்ந்திடுவோம்
Kaalaiyil iruttoda ezhuvom
Avar kaalgalil veezhndhiduvom

செடியுடன் கொடியென நிலைத்தே இருப்போம்
சீடர்களாக நாம் கனி கொடுப்போம்
Sediyudan kodiyena nilaithae iruppom
Seedargalaaga naam kani koduppom

4.ஒருவரில் ஒருவர் அன்புடன் நாம் ஒருமித்து செயல்படுவோம்
Oruvaril oruvar anbudan naam orumithu seyalpaduvom

கிறிஸ்துவின் சபைதன் நிறைவை அடைய கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ந்திடுவோம்
Kiristhuvin sabai than niraivai adaiya Kiristhuvukkul naam valarndhiduvom

5.சாந்தமும் தாழ்மையைத் தரிப்போம் முழு சத்தியத்தை எடுத்துரைப்போம்
Saanthamum thaazhmayai tharippom muzhu sathiyathai eduthuraippom

நாட்கள் தோறும் நானிலம் தோறும் சிலுவை சுமந்து சாட்சி சொல்வோம்
Naatkal thorum naanilam thorum siluvai sumandhu saatchi solvom

6.குருடரின் கண்களைத் திறப்போம் பாவக் குஷ்டரோகம் சுத்தமாக்குவோம்
Kurudarin kangalai thirappom paava kushtarogam suthamaakkuvom

குறைகளை நீக்கும் பணியினை ஏற்போம் கிறிஸ்துவின் பாடுகளை நிறைவேற்றுவோம்
Kuraigalai neekkum paniyinai erpom Kiristhuvin paadugalai niraivetruvom

Yesuvai Poola Naam Lyrics Song Chords PPT - இயேசுவைப் போல நாம் மாறுவோம் Lyrics in English (Song Meaning)

1.இயேசுவைப் போல நாம் மாறுவோம்
இவ்வுலகத்தின் இருள் நீக்குவோம்
We will become like Jesus
We will remove the darkness of this world

இயேசுவின் பாதையில் தினமும் நடப்போம்
இயேசுவைப் போல வாழுவோம்
We will walk in Jesus’ way every day
We will live like Jesus

2.நமக்கொரு மாதிரி பின் வைத்தார் நாம்
நடந்திட பாதை கொடுத்தார்
He has set a model for us
He has given us the way to walk

அவரது அடிகளைத் தொடர்ந்தே செல்வோம்
அவரை முழுவதும் பின்பற்றுவோம்
We will follow His footsteps
We will completely follow Him

3.காலையில் இருட்டோடெழுவோம்
அவர் கால்களில் வீழ்ந்திடுவோம்
We will rise early in the morning
We will bow at His feet

செடியுடன் கொடியென நிலைத்தே இருப்போம்
சீடர்களாக நாம் கனி கொடுப்போம்
We will remain like a branch in the vine
As disciples we will bear fruit

4.ஒருவரில் ஒருவர் அன்புடன் நாம் ஒருமித்து செயல்படுவோம்
We will work together in love with one another

கிறிஸ்துவின் சபைதன் நிறைவை அடைய கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ந்திடுவோம்
We will grow in Christ to fulfill the church of Christ

5.சாந்தமும் தாழ்மையைத் தரிப்போம் முழு சத்தியத்தை எடுத்துரைப்போம்
We will put on humility and gentleness and proclaim the truth

நாட்கள் தோறும் நானிலம் தோறும் சிலுவை சுமந்து சாட்சி சொல்வோம்
Every day and everywhere we will carry the cross and testify

6.குருடரின் கண்களைத் திறப்போம் பாவக் குஷ்டரோகம் சுத்தமாக்குவோம்
We will open the eyes of the blind and cleanse the lepers of sin

குறைகளை நீக்கும் பணியினை ஏற்போம் கிறிஸ்துவின் பாடுகளை நிறைவேற்றுவோம்
We will take up the mission of healing and fulfill the sufferings of Christ

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create