Yesuvai Thedu Yesuvai Lyrics Song Chords PPT - இயேசுவைத் தேடு இயேசுவை

இயேசுவைத் தேடு இயேசுவை நாடு
சாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம்
வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம்
இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே

1. பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும்
தேவன் இயேசு தானே உண்டெனக்கு

அல்லேலூயா பாட்டுப்பாடி
ஆண்டவரை துதித்துப் போற்றி
நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசு ராஜாவே

2. சோர்வேதற்கு துயர் எதற்கு தேற்றும்
தேவன் இயேசு தானே உண்டெனக்கு

3. வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும்
தேவன் இயேசு தானே உண்டெனக்கு

Yesuvai Thedu Yesuvai lyrics songs, Yesuvai Thedu Yesuvai song lyrics, Yesuvai Thedu Yesuvai Lyrics Song Chords PPT - இயேசுவைத் தேடு இயேசுவை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvai Thedu Yesuvai Lyrics Song Chords PPT - இயேசுவைத் தேடு இயேசுவை Lyrics in English

Yesuvai Thedu Yesuvai Naadu
Sathaanin Koettaigalai Udithidum Naamam
Vaanathilum Poomiyulum Melaan Ore Naamam
Yesu Yennum Oru Naamam Thiru Maamamae – 2

1. Bayam Edharkku Dhigil Edharkku
Kaakum Devan Yesuthanae Vundenakku

Hallujah Paattupaadi
Padithavarai Thuthithu Poettri
Neetrum Indrum Yendrum
Maara Yesu Rajaavae – 2

2. Soervedharkku Thuyaredharkku
Thaettrum Devan Yesuthanae Vundenakku

3. Vaazhvenakku Vazhi Yenakku
Meetkum Devan Yesuthanae Vundenakku

Yesuvai Thedu Yesuvai Lyrics Song Chords PPT - இயேசுவைத் தேடு இயேசுவை Lyrics in English (Tanglish)

இயேசுவைத் தேடு இயேசுவை நாடு
சாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம்
Yesuvai thedu Yesuvai naadu
Saathanin kottaihal udaithidum naamam

வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம்
இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே
Vaanathilum boomiyilum melana ore naamam
Yesu ennum oru naamam thiru naamame

பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு
Bhayam edharku thigil edharku kaakkum devan Yesu thaane undenakku

அல்லேலூயா பாட்டுப்பாடி ஆண்டவரை துதித்துப் போற்றி
Alleluia paattupaadi aandavarai thuthithu potri

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே
Netrum indrum endrum maara Yesu raajaave

சோர்வேதற்கு துயர் எதற்கு தேற்றும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு
Sorvedharku thuyar edharku thettrum devan Yesu thaane undenakku

வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு
Vaazhvenakku vazhi enakku meetkum devan Yesu thaane undenakku

Yesuvai Thedu Yesuvai Lyrics Song Chords PPT - இயேசுவைத் தேடு இயேசுவை Lyrics in English (Song Meaning)

இயேசுவைத் தேடு இயேசுவை நாடு
சாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம்
Seek Jesus, pursue Jesus
The name that breaks the strongholds of Satan

வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம்
The only name that is above in heaven and on earth

இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே
The holy name called Jesus alone

பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு
Why fear and terror when Jesus, the protecting God, is with me

அல்லேலூயா பாட்டுப்பாடி
ஆண்டவரை துதித்துப் போற்றி
Singing Hallelujah songs
Praising and glorifying the Lord

நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசு ராஜாவே
Yesterday, today and forever
Jesus the King who never changes

சோர்வேதற்கு துயர் எதற்கு தேற்றும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு
Why weariness and sorrow when Jesus, the comforting God, is with me

வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு
Jesus, the saving God, is my life and my way

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create