Yesuvai Uyarthiduven Thadaigalai Lyrics Song Chords PPT - நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

1. நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம்
என்றும் என்னோடயே
நான் எதற்கும் பயப்படன்

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்
சந்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்

யேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன்
என்றென்றுமே

2. சிறைப்பட்டது சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும்
பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்துவிடும்

துதியினால் ஜெயம் உண்டு

Yesuvai Uyarthiduven Thadaigalai lyrics songs, Yesuvai Uyarthiduven Thadaigalai song lyrics, Yesuvai Uyarthiduven Thadaigalai Lyrics Song Chords PPT -நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

Sign in to access this feature Sign Up

Yesuvai Uyarthiduven Thadaigalai Lyrics Song Chords PPT - நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Lyrics in English

Neer Endrum Endhan Patchaththil
Naan Edharkkum Anjiden

Undhan Samoogam
Endrum Ennodaiye

Naan Edharkkum Bayappadan

Theerkadharisanam Uraiththiduven
VaakkuththaththangaL Sudhandharippen

Sandhuruvaai Naan Veezhththiduven
Thudhiyinaal

Yesuvai Naan Uyarththiduven
ThadaigaLai Naan Thagarththiduven

Avar Magimaiyai
Naan Paadiduven

Endrendrume

Siraipattadhu Siragadikkum
AsthibaarangaL Asaiyum

Palaivanamum
Balan Kodukkum

Pudhu VazhigaL Pirandhuvidum

Thudhiyinaal Jeyam Undu

Yesuvai Uyarthiduven Thadaigalai Lyrics Song Chords PPT - நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Lyrics in English (Tanglish)

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
Neer Endrum Endhan Patchaththil
Naan Edharkkum Anjiden

உந்தன் சமூகம்
என்றும் என்னோடயே
Undhan Samoogam
Endrum Ennodaiye

நான் எதற்கும் பயப்படன்
Naan Edharkkum Bayappadan

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்
Theerkadharisanam Uraiththiduven
VaakkuththaththangaL Sudhandharippen

சந்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
Sandhuruvaai Naan Veezhththiduven
Thudhiyinaal

யேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
Yesuvai Naan Uyarththiduven
ThadaigaLai Naan Thagarththiduven

அவர் மகிமையை
நான் பாடிடுவேன்
Avar Magimaiyai
Naan Paadiduven

என்றென்றுமே
Endrendrume

சிறைப்பட்டது சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
Siraipattadhu Siragadikkum
AsthibaarangaL Asaiyum

பாலைவனமும்
பலன் கொடுக்கும்
Palaivanamum
Balan Kodukkum

புது வழிகள் பிறந்துவிடும்
Pudhu VazhigaL Pirandhuvidum

துதியினால் ஜெயம் உண்டு
Thudhiyinaal Jeyam Undu

Yesuvai Uyarthiduven Thadaigalai Lyrics Song Chords PPT - நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Lyrics in English (Song Meaning)

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
You Are Always On My Side
I Will Fear Nothing

உந்தன் சமூகம்
என்றும் என்னோடயே
Your Presence
Is Always With Me

நான் எதற்கும் பயப்படன்
I Will Not Be Afraid Of Anything

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்
I Will Prophesy
I Will Inherit The Promises

சந்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
I Will Defeat The Enemy
By Praise

யேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
I Will Exalt Jesus
I Will Break The Obstacles

அவர் மகிமையை
நான் பாடிடுவேன்
His Glory
I Will Sing

என்றென்றுமே
Forever

சிறைப்பட்டது சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
What Was Bound Will Flap Its Wings
Foundations Will Shake

பாலைவனமும்
பலன் கொடுக்கும்
Even The Desert
Will Bear Fruit

புது வழிகள் பிறந்துவிடும்
New Ways Will Be Born

துதியினால் ஜெயம் உண்டு
Victory Comes Through Praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create