Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics Song Chords PPT - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்

Yesuvaip Pinpattum Manitharkal Yaar lyrics songs, Yesuvaip Pinpattum Manitharkal Yaar song lyrics, Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics Song Chords PPT - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics Song Chords PPT - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் Lyrics in English

Yesuvaip pinpattum manitharkal yaar, inthap poovulakil?
enthan Yesuvaip pinpattum manitharkal yaar, inthap poovulakil

1. suya veruppin kottirku vaa – nee vaa
nayamaaka alaikkiraar vaa – nee vaa
ulaka maamisa aasai
veenn enath thalli vittu vaa vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa — enthan

2. ellaavattaைyum vittu vaa – nee vaa
ellaavattaைyum vittu vaa – nee vaa
pisaasin valaiyil sikki
paalaayp poy vidaathae vaa, vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa — enthan

3. aasaikal anaiththaiyum aliththida vaa – nee vaa
unnai siluvaiyil pathiththida vaa – nee vaa
ichchaைyin valaiyil nee
sikki vidaathae vaa vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa — enthan

4. pinpatta varukiraen naan – naanae
ummaip pinpatta varukiraen naan – naanae
Yesuvae irangidum
aettidum ennaiyum vanthaen vanthaen
Yesuvaip pinpattuvaen — enthan

Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics Song Chords PPT - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் Lyrics in English (Tanglish)

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
Yesuvaip pinpattum manitharkal yaar, inthap poovulakil?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
enthan Yesuvaip pinpattum manitharkal yaar, inthap poovulakil
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
1. suya veruppin kottirku vaa – nee vaa
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
nayamaaka alaikkiraar vaa – nee vaa
உலக மாமிச ஆசை
ulaka maamisa aasai
வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா
veenn enath thalli vittu vaa vaa – nee vaa
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
Yesuvaip pinpatta vaa — enthan
2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
2. ellaavattaைyum vittu vaa – nee vaa
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
ellaavattaைyum vittu vaa – nee vaa
பிசாசின் வலையில் சிக்கி
pisaasin valaiyil sikki
பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா
paalaayp poy vidaathae vaa, vaa – nee vaa
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
Yesuvaip pinpatta vaa — enthan
3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா
3. aasaikal anaiththaiyum aliththida vaa – nee vaa
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
unnai siluvaiyil pathiththida vaa – nee vaa
இச்சையின் வலையில் நீ
ichchaைyin valaiyil nee
சிக்கி விடாதே வா வா – நீ வா
sikki vidaathae vaa vaa – nee vaa
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
Yesuvaip pinpatta vaa — enthan
4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
4. pinpatta varukiraen naan – naanae
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே
ummaip pinpatta varukiraen naan – naanae
இயேசுவே இறங்கிடும்
Yesuvae irangidum
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
aettidum ennaiyum vanthaen vanthaen
இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்
Yesuvaip pinpattuvaen — enthan

Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics Song Chords PPT - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create