Yesuve En rajan Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே என் ராஜன் இயேசுவே

இயேசுவே என் ராஜன்
இயேசுவே என் தேவன்
இயேசுவே என் நண்பன்
எனக்கெல்லாம் இயேசுவே -2

பாத்திரர் நீரே என் பாடல்களுக்கே
என்றென்றும் மாறாதவர்
சிருஷ்டித்தீரே என்னை துதிக்கிறேன்
உம்மை உம்மையே போற்றிடுவேன்

2. இயேசுவே என் நீதி பரிசுத்தமாக்கினீரே
இயேசுவே என் ஜோதி ஒளியாக நீர் வந்தீரே
இயேசுவே என் நிம்மதி என் மேய்ப்பரே
எனக்கெல்லாம் இயேசுவே

Yesuve En rajan Yesuve lyrics songs, Yesuve En rajan Yesuve song lyrics, Yesuve En rajan Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே என் ராஜன் இயேசுவே

Sign in to access this feature Sign Up

Yesuve En rajan Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே என் ராஜன் இயேசுவே Lyrics in English

Yesuve En Raajan
Yesuve En Dhevan
Yesuve En Nanban
Enakkellaam Yesuve

Paaththirar Neere En Paadalgalukke
Endrendrum Maaraadhavar
Srishtitheere Ennai Thudhikkiren
Ummai Ummaiye Potriduven

Yesuve En Needhi Parisuththamaakkineere
Yesuve En Jothi Oliyaaga Neer Vandheere
Yesuve En Nimmadhi En Meippare
Enakkellaam Yesuve

Yesuve En rajan Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே என் ராஜன் இயேசுவே Lyrics in English (Tanglish)

இயேசுவே என் ராஜன்
இயேசுவே என் தேவன்
Yesuve en raajan
Yesuve en Devan

இயேசுவே என் நண்பன்
எனக்கெல்லாம் இயேசுவே
Yesuve en nanban
Enakkellaam Yesuve

பாத்திரர் நீரே என் பாடல்களுக்கே
என்றென்றும் மாறாதவர்
Paaththirar neere en paadalgalukke
Endrendrum maaraadhavar

சிருஷ்டித்தீரே என்னை துதிக்கிறேன்
உம்மை உம்மையே போற்றிடுவேன்
Srishtiththeere ennai thuthikkiren
Ummai ummaiye potriduven

இயேசுவே என் நீதி பரிசுத்தமாக்கினீரே
இயேசுவே என் ஜோதி ஒளியாக நீர் வந்தீரே
Yesuve en needhi parisuththamaakineere
Yesuve en jothi oliyaaga neer vandheere

இயேசுவே என் நிம்மதி என் மேய்ப்பரே
எனக்கெல்லாம் இயேசுவே
Yesuve en nimmadhi en meipparae
Enakkellaam Yesuve

Yesuve En rajan Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே என் ராஜன் இயேசுவே Lyrics in English (Song Meaning)

இயேசுவே என் ராஜன்
இயேசுவே என் தேவன்
Jesus is my King
Jesus is my God

இயேசுவே என் நண்பன்
எனக்கெல்லாம் இயேசுவே
Jesus is my friend
Jesus is everything to me

பாத்திரர் நீரே என் பாடல்களுக்கே
என்றென்றும் மாறாதவர்
You alone are worthy of my songs
You are forever unchanging

சிருஷ்டித்தீரே என்னை துதிக்கிறேன்
உம்மை உம்மையே போற்றிடுவேன்
You created me, so I praise You
I will worship only You

இயேசுவே என் நீதி பரிசுத்தமாக்கினீரே
இயேசுவே என் ஜோதி ஒளியாக நீர் வந்தீரே
Jesus, You became my righteousness and made me holy
Jesus, You came as my light and illumination

இயேசுவே என் நிம்மதி என் மேய்ப்பரே
எனக்கெல்லாம் இயேசுவே
Jesus is my peace and my Shepherd
Jesus is everything to me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create