Yesuve Enaku Entru Yaarumae Lyrics Song Chords PPT - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு

Yesuve Enaku Entru Yaarumae , Yesuve Enaku Entru Yaarumae lyrics songs, Yesuve Enaku Entru Yaarumae song lyrics, Yesuve Enaku Entru Yaarumae Lyrics Song Chords PPT - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuve Enaku Entru Yaarumae Lyrics Song Chords PPT - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல Lyrics in English

Yesuve enakku endru yaarum illai
Ummmai nambiye naanum vaazhgirene
Ummmai thediye odi varugirene
Parum Yesuve – enna, parum Yesuve
Kaiapudichittu enna nadathum Yesuve – Yesuve enakku

Kavalai ennil perugum podhu kalangi pogiren
Veliye solla mudiyamal enakkul azhugiren
Yaarum illai thetrida yaarum illai udhavidu

Parum Yesuve – enna
Parum Yesuve
Kaiapudichittu enna nadathum Yesuve – Yesuve enakku

Ulagam ennai verukkum podhu udainthu pogiren
Nambum manithar vilagum podhu nenjam valikkudhe
Yaarum illai thetrida yaarum illai udhavidu

Parum Yesuve – enna
Parum Yesuve
Kaiapudichittu enna nadathum Yesuve – Yesuve enakku

Yesuve Enaku Entru Yaarumae Lyrics Song Chords PPT - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல Lyrics in English (Tanglish)

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
Yesuve enakku endru yaarum illai
Ummmai nambiye naanum vaazhgirene
Ummmai thediye odi varugirene

பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே - இயேசுவே எனக்கு
Parum Yesuve – enna, parum Yesuve
Kaiapudichittu enna nadathum Yesuve – Yesuve enakku

கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட
Kavalai ennil perugum podhu kalangi pogiren
Veliye solla mudiyamal enakkul azhugiren
Yaarum illai thetrida yaarum illai udhavidu

பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே - இயேசுவே எனக்கு
Parum Yesuve – enna
Parum Yesuve
Kaiapudichittu enna nadathum Yesuve – Yesuve enakku

உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட
Ulagam ennai verukkum podhu udainthu pogiren
Nambum manithar vilagum podhu nenjam valikkudhe
Yaarum illai thetrida yaarum illai udhavidu

பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே - இயேசுவே எனக்கு
Parum Yesuve – enna
Parum Yesuve
Kaiapudichittu enna nadathum Yesuve – Yesuve enakku

Yesuve Enaku Entru Yaarumae Lyrics Song Chords PPT - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல Lyrics in English (Song Meaning)

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
No one is there for me except Jesus
Trusting in You, I also live
Running after You, I come

பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே - இயேசுவே எனக்கு
Beholding Jesus – oh, beholding Jesus
Holding my hand and guiding me, Jesus – He is mine

கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட
When anxiety rises within me, I am shaken
Unable to speak it outside, I cry inside
No one is there to relieve me, no one to help

பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே - இயேசுவே எனக்கு
Beholding Jesus – oh, beholding
Beholding Jesus
Holding my hand and guiding me, Jesus – He is mine

உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட
When the world rejects me, I feel broken
When those I trust leave me, my heart aches
No one is there to relieve me, no one to help

பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே - இயேசுவே எனக்கு
Beholding Jesus – oh, beholding
Beholding Jesus
Holding my hand and guiding me, Jesus – He is mine

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create