இயேசுவே நாதா உம்மையே நான்
ஆராதிப்பேன் நான் ஸ்தோத்திரிப்பேன்-2
முழங்கால் அளவல்ல
அது இடுப்பளவும் அல்ல
உம்மில் நான் மூழ்கிட
என் உள்ளம் ஏங்கிடுதே-2
1. உம் நேசத்தின் அகலமும் நீளமும்
ஆழமும் (ஆழங்களும்)
உயரமும் அறிந்திட
என் உள்ளம் ஏங்கிடுதே -2
2. நிரப்புமே உம் ஆவியால் நிரப்புமே
உம் பெலத்தினால் நிரப்புமே
புது ஜீவனால் உம்மை உயர்த்திடவே
நீரே என் தெய்வம்
உம்மைப்போல் யாரும் இல்லை
உம்மை நான் தொழுதிட
என் உள்ளம் ஏங்கிடுதே
Yesuve Nadha Ummai Naan lyrics songs, Yesuve Nadha Ummai Naan song lyrics, Yesuve Nadha Ummai Naan Lyrics Song Chords PPT - இயேசுவே நாதா உம்மையே நான்
Sign in to access this feature Sign Up
Yesuvey naadha ummaiye naan
Aaradhippen naan sthoththirippen-2
Muzhangaal alavalla
Athu iduppalavum alla
Ummil naan moozhgida
En ullam yengiduthe – 2
1.Um nesaththin agalamum neelamum
Aazhamum (aazhangalum)
Uyaramum arinthida
En ullam yengiduthe – 2
2.Nirappume um aaviyaal nirappume
Um belaththinaal nirappume
Puthu jeevanaal ummai uyarththidave
Neere en deivam
Ummaipol yaarum illai
Ummai naan thozhuthida
En ullam yengiduthe
இயேசுவே நாதா உம்மையே நான்
ஆராதிப்பேன் நான் ஸ்தோத்திரிப்பேன் – 2
Yesuve naadha ummaiye naan
Aaradhippen naan sthoththirippen-2
முழங்கால் அளவல்ல அது இடுப்பளவும் அல்ல
உம்மில் நான் மூழ்கிட என் உள்ளம் ஏங்கிடுதே – 2
Muzhangaal alavalla athu iduppalavum alla
Ummil naan moozhgida en ullam yengiduthe – 2
1.உம் நேசத்தின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் அறிந்திட
என் உள்ளம் ஏங்கிடுதே – 2
Um nesaththin agalamum neelamum aazhamum uyaramum arinthida
En ullam yengiduthe – 2
2.நிரப்புமே உம் ஆவியால் நிரப்புமே உம் பெலத்தினால் நிரப்புமே
புது ஜீவனால் உம்மை உயர்த்திடவே
Nirappume um aaviyaal nirappume um belaththinaal nirappume
Puthu jeevanaal ummai uyarththidave
நீரே என் தெய்வம் உம்மைப்போல் யாரும் இல்லை
உம்மை நான் தொழுதிட என் உள்ளம் ஏங்கிடுதே
Neere en deivam ummaipol yaarum illai
Ummai naan thozhuthida en ullam yengiduthe
இயேசுவே நாதா உம்மையே நான்
ஆராதிப்பேன் நான் ஸ்தோத்திரிப்பேன் – 2
Jesus, my Lord, I worship You alone
I will praise You and give You thanks – 2
முழங்கால் அளவல்ல அது இடுப்பளவும் அல்ல
உம்மில் நான் மூழ்கிட என் உள்ளம் ஏங்கிடுதே – 2
Not just knee deep, not even waist deep
My heart longs to be fully immersed in You – 2
1.உம் நேசத்தின் அகலமும் நீளமும்
ஆழமும் உயரமும் அறிந்திட
என் உள்ளம் ஏங்கிடுதே – 2
The width and length of Your love
Its depth and height I long to know
My heart is yearning for it – 2
2.நிரப்புமே உம் ஆவியால் நிரப்புமே
உம் பெலத்தினால் நிரப்புமே
புது ஜீவனால் உம்மை உயர்த்திடவே
Fill me Lord, fill me with Your Spirit
Fill me with Your strength
To lift You up with new life within me
நீரே என் தெய்வம்
உம்மைப்போல் யாரும் இல்லை
உம்மை நான் தொழுதிட என் உள்ளம் ஏங்கிடுதே
You are my God
There is none like You
My heart longs to worship You alone
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List