Yesuve Neer Nallavar Song Lyrics Chords PPT - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Yesuve Neer Nallavar song, Yesuve Neer Nallavar song lyrics,tamil christian song, tamil christian song lyric.

Sign in to access this feature Sign Up

Yesuve Neer Nallavar Song Lyrics Chords PPT - இயேசுவே நீர் நல்லவர் Lyrics in English

iyesuve nir nallavare
iyesuve nir nallavare

utaikkappatta nerangkalil
thunaiyaga ninrir
enakku nallavaray
enakku nallavaray romba
nallavaray iruppavare

eppadi nan nanri
umakku solven
seytha nanmaikal eralame – 2

iratsippin paththiraththai
eduththuk kondu um pathaththai
oyamal muththam seykiren

Yesuve Neer Nallavar Song Lyrics Chords PPT - இயேசுவே நீர் நல்லவர் Lyrics in English (Tanglish)

இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
Yesuve Neer Nallavar
Udaikkappatta Nerangalil Thunaiyaaga Nindreer

எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
Enakku Nallavaraai Enakku Nallavaraai
Romba Nallavaraai Iruppavare

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
Eppadi Naan Nandri Umakku Solluven
Seidha Nanmaigal Eraalame

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Ratchippin Paaththiraththai Eduththukondu Paadhaththai
Oyaamal Muththam Seigiren

Yesuve Neer Nallavar Song Lyrics Chords PPT - இயேசுவே நீர் நல்லவர் Lyrics in English (Song Meaning)

இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
Jesus, You are good
You stood as my help in broken times

எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
You are good to me, good to me
You are so very good

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
How can I thank You
Your goodness is countless

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Taking the cup of salvation at Your feet
I kiss Your feet without ceasing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create