Yesuve saranam Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே சரணம் இயேசுவே சரணம்

இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
தேவா சரணம் தேவா சரணம்
சகலமும் படைத்தாய்
அருள் நீறை ஒளியே அருள் நிறை ஒளியே
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே

1. ஜகதல இரட்சகா தேவா சரணம்
கிருபையின் உருவே தேவா சரணம்
இரக்கத்தின் உருவே இயேசுவே சரணம்
இதயத்தின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே

2. இரட்சண்ய கொம்பே தேவா சரணம்
பரிசுத்த தெய்வம் தேவா சரணம்
ஊற்றுண்ட தைலம் இயேசுவே சரணம்
உலகின் ஒளியே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே

3. கருணையின் கடலே தேவா சரணம்
அன்பின் உருவே தேவா சரணம்
அனைத்தையும் காக்கும்
இயேசுவே சரணம்
ஆவியின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே

Yesuve saranam Yesuve lyrics songs, Yesuve saranam Yesuve song lyrics, Yesuve saranam Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே சரணம் இயேசுவே சரணம்

Sign in to access this feature Sign Up

Yesuve saranam Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே சரணம் இயேசுவே சரணம் Lyrics in English

Yesuvae Saranam Yesuvae Saranam
Devaa Saranam Devaa Saranam
Sakalamum Padaiththaai
Arul Nirai Oliyae Arul Nirai Oliyae
Aadhiyum Andhamum Sakalamum Neerae

Jagathala Ratchagaa Devaa Saranam
Kirubaiyin Uruvae Devaa Saranam
Irakkaththin Uruvae Yesuvae Saranam
Idhayaththin Niraivae Yesuvae Saranam
Aadhiyum Andhamum Sakalamum Neerae

Ratchanya Kombae Devaa Saranam
Parisuththa Dheivam Devaa Saranam
Ootrunda Thailam Yesuvae Saranam
Ulagin Oliyae Yesuvae Saranam
Aadhiyum Andhamum Sakalamum Neerae

Karunaiyin Kadalae Devaa Saranam
Anbin Uruvae Devaa Saranam
Anaiththaiyum Kaakkum Yesuvae Saranam
Aaviyin Niraivae Yesuvae Saranam
Aadhiyum Andhamum Sakalamum Neerae

Yesuve saranam Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே சரணம் இயேசுவே சரணம் Lyrics in English (Tanglish)

இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
தேவா சரணம் தேவா சரணம்
சகலமும் படைத்தாய்
Yesuvae Saranam Yesuvae Saranam
Devaa Saranam Devaa Saranam
Sakalamum Padaiththaai

அருள் நீறை ஒளியே அருள் நிறை ஒளியே
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Arul Nirai Oliyae Arul Nirai Oliyae
Aadhiyum Andhamum Sakalamum Neerae

ஜகதல இரட்சகா தேவா சரணம்
கிருபையின் உருவே தேவா சரணம்
Jagathala Ratchagaa Devaa Saranam
Kirubaiyin Uruvae Devaa Saranam

இரக்கத்தின் உருவே இயேசுவே சரணம்
இதயத்தின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Irakkaththin Uruvae Yesuvae Saranam
Idhayaththin Niraivae Yesuvae Saranam
Aadhiyum Andhamum Sakalamum Neerae

இரட்சண்ய கொம்பே தேவா சரணம்
பரிசுத்த தெய்வம் தேவா சரணம்
Ratchanya Kombae Devaa Saranam
Parisuththa Dheivam Devaa Saranam

ஊற்றுண்ட தைலம் இயேசுவே சரணம்
உலகின் ஒளியே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Ootrunda Thailam Yesuvae Saranam
Ulagin Oliyae Yesuvae Saranam
Aadhiyum Andhamum Sakalamum Neerae

கருணையின் கடலே தேவா சரணம்
அன்பின் உருவே தேவா சரணம்
Karunaiyin Kadalae Devaa Saranam
Anbin Uruvae Devaa Saranam

அனைத்தையும் காக்கும் இயேசுவே சரணம்
ஆவியின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Anaiththaiyum Kaakkum Yesuvae Saranam
Aaviyin Niraivae Yesuvae Saranam
Aadhiyum Andhamum Sakalamum Neerae

Yesuve saranam Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே சரணம் இயேசுவே சரணம் Lyrics in English (Song Meaning)

இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
தேவா சரணம் தேவா சரணம்
சகலமும் படைத்தாய்
Jesus, My Refuge, Jesus, My Refuge
Lord, My Refuge, Lord, My Refuge
You Created All Things

அருள் நீறை ஒளியே அருள் நிறை ஒளியே
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
O Light Full Of Grace, O Light Filled With Mercy
You Are The Beginning, The End, And Everything

ஜகதல இரட்சகா தேவா சரணம்
கிருபையின் உருவே தேவா சரணம்
Savior Of The World, Lord My Refuge
Embodiment Of Grace, Lord My Refuge

இரக்கத்தின் உருவே இயேசுவே சரணம்
இதயத்தின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Embodiment Of Mercy, Jesus My Refuge
Fulfillment Of The Heart, Jesus My Refuge
You Are The Beginning, The End, And Everything

இரட்சண்ய கொம்பே தேவா சரணம்
பரிசுத்த தெய்வம் தேவா சரணம்
Horn Of Salvation, Lord My Refuge
Holy God, Lord My Refuge

ஊற்றுண்ட தைலம் இயேசுவே சரணம்
உலகின் ஒளியே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Anointed Oil Poured Out, Jesus My Refuge
Light Of The World, Jesus My Refuge
You Are The Beginning, The End, And Everything

கருணையின் கடலே தேவா சரணம்
அன்பின் உருவே தேவா சரணம்
Ocean Of Compassion, Lord My Refuge
Embodiment Of Love, Lord My Refuge

அனைத்தையும் காக்கும் இயேசுவே சரணம்
ஆவியின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
Jesus Who Protects Everything, My Refuge
Fullness Of The Spirit, Jesus My Refuge
You Are The Beginning, The End, And Everything

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create