Yesuve Um Patham Panikiren Lyrics Song Chords PPT - இயேசுவே உம் பாதம் பணிகிறேன்

இயேசுவே உம் பாதம்
பணிகிறேன் (3)

1. ஒப்பற்ற அன்பினாலே எம்பரா
என்னையும் நீர்
உம்மகனாக்கவே தீமைகள்
நீக்கவே
விண் மகிமை வெறுத்தீர்
அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!

2. அன்பெனும் ஆழி தன்னில்
மூழ்கி நான் இன்று மண்ணில்
துன்பம் குறைந்தோனாய்
இன்பம் நிறைந்தோனாய்
வாழ்கின்றேன் ஆனந்தமாய்
அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!

3. நான் இனி என்றும் நாதா
உந்தனின் சொந்தமானேன்
என்னை இவ்வன்பின்
உறவை விட்டொன்றுமே
என்றும் பிரித்திடாதே
அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!

4. வானங்கள் வெந்துருகும்
தாரகங்கள் மறையும்
அன்று நான் இயேசுவின்
அன்பின் கரங்களில்
ஆனந்தமாய் இருப்பேன்
அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!

Yesuve Um Patham Panikiren , Yesuve Um Patham Panikiren lyrics songs, Yesuve Um Patham Panikiren song lyrics, Yesuve Um Patham Panikiren Lyrics Song Chords PPT - இயேசுவே உம் பாதம் பணிகிறேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuve Um Patham Panikiren Lyrics Song Chords PPT - இயேசுவே உம் பாதம் பணிகிறேன் Lyrics in English

iyesuve um patham panikiren
iyesuve um patham panikiren
iyesuve um patham panikiren
opparra anpinale

empara ennaiyum neer
um makanakkave theemaikal neekkave
vinmakimai veruththir

alleluya aamen alleluya

---iyesuve

anpennum aazhithanile
moozhki nan inru mannil
thunpam kurainthonay inpam nirainthonay
vazhkinren aananthamay

alleluya aamen alleluya

---iyesuve

nan ini enrum natha
unthanin sonthamanen
ennai um anpin uravininre
onrum piriththitathe

alleluya aamen alleluya

Yesuve Um Patham Panikiren Lyrics Song Chords PPT - இயேசுவே உம் பாதம் பணிகிறேன் Lyrics in English (Tanglish)

இயேசுவே உம் பாதம் பணிகிறேன் (3)
Iyesuve um paadham panikiren

ஒப்பற்ற அன்பினாலே எம்பரா
என்னையும் நீர் உம்மகனாக்கவே
Oppatra anbinale Empara
Ennaiyum neer ummaganakkave

தீமைகள் நீக்கவே
விண் மகிமை வெறுத்தீர்
Theemaihal neekkave
Vin magimai veruthir

அன்பெனும் ஆழி தன்னில்
மூழ்கி நான் இன்று மண்ணில்
Anbenum aazhi thannil
Moozhgi naan indru mannil

துன்பம் குறைந்தோனாய்
இன்பம் நிறைந்தோனாய்
Thunbam kuraindhonaai
Inbam nirainthhonaai

நான் இனி என்றும் நாதா
உந்தனின் சொந்தமானேன்
Naan ini endrum Naadha
Unthanin sondhamanaen

என்னை இவ்வன்பின் உறவை விட்டொன்றுமே
என்றும் பிரித்திடாதே
Ennai ivvanbin uravai vittondrumae
Endrum prithidadhae

வானங்கள் வெந்துருகும்
தாரகங்கள் மறையும்
Vaanangal vendurugum
Thaarakangal maraiyum

அன்று நான் இயேசுவின் அன்பின் கரங்களில்
ஆனந்தமாய் இருப்பேன்
Andru naan Iyesuvin anbin karangalil
Aanandhamai iruppen

Yesuve Um Patham Panikiren Lyrics Song Chords PPT - இயேசுவே உம் பாதம் பணிகிறேன் Lyrics in English (Song Meaning)

1.இயேசுவே உம் பாதம்
பணிகிறேன்
I bow at Your feet, Lord
I worship You always

ஒப்பற்ற அன்பினாலே எம்பரா
என்னையும் நீர் உம்மகனாக்கவே
By Your matchless love, O Lord
You made me Your child

தீமைகள் நீக்கவே
விண் மகிமை வெறுத்தீர்
You remove all my sins
And exalt Your heavenly glory

அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!
Hallelujah Amen, Ah
Hallelujah!

2.அன்பெனும் ஆழி தன்னில்
மூழ்கி நான் இன்று மண்ணில்
Diving deep into the ocean of love
Today I live on earth

துன்பம் குறைந்தோனாய்
இன்பம் நிறைந்தோனாய்
All my sorrows are gone
And joy has filled my life

வாழ்கின்றேன் ஆனந்தமாய்
அல்லேலூயா ஆமென், ஆ
I live in happiness
Hallelujah Amen, Ah

அல்லேலூயா!
Hallelujah!

3.நான் இனி என்றும் நாதா
உந்தனின் சொந்தமானேன்
From now on, I am Yours, Lord
I belong to You completely

என்னை இவ்வன்பின் உறவை விட்டொன்றுமே
என்றும் பிரித்திடாதே
Never let anything separate me
From the bond of Your love

அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!
Hallelujah Amen, Ah
Hallelujah!

4.வானங்கள் வெந்துருகும்
தாரகங்கள் மறையும்
When the heavens melt away
And the stars fade

அன்று நான் இயேசுவின் அன்பின் கரங்களில்
ஆனந்தமாய் இருப்பேன்
I will rest joyfully
In the arms of Jesus’ love

அல்லேலூயா ஆமென், ஆ
அல்லேலூயா!
Hallelujah Amen, Ah
Hallelujah!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create