Yesuve Ummai Uyathiduven Lyrics Song Chords PPT -இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை-ஐயா

நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என் கோட்டையே
துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே

நீரே என் ஆதாரமே
நீரே என் துனையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே

நீர் தான் என் பெலன்
நீர் தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,இயேசுவே உம்மை உயர்த்திடுவேன், tamil christian devotional songs,Eva.Robert roy songs lyrrics, yesuve ummai thuthiduven song lyrics, robert roy songs, tamil christian song lyrics.

Sign in to access this feature Sign Up

Yesuve Ummai Uyathiduven Lyrics Song Chords PPT -இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் Lyrics in English

Yesuve ummai uyarthiduven
En nesare ummai paaduven
Neer seidha ellaa nanmaikatkaaga
Umakke aaraadhanai

Umakke aaraadhanai aiyaa

Neer thaan en thanjame
Neer thaan en kottaiye

Thunba velaiyil thookki ennai
Tholil sumanthavare

Neere en aadhaarame
Neere en thunaiyaalare
Sornthidum neram saarnthida undhan
Kirubai eendhavare

Neer thaan en belan
Neer thaan en sugame
Kanneer thudaithu kavalai pokki
Aarudhal alippavare

Yesuve Ummai Uyathiduven Lyrics Song Chords PPT -இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் Lyrics in English (Tanglish)

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
Yesuve ummai uyarthiduven
En nesare ummai paaduven

நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
Neer seidha ellaa nanmaikatkaaga
Umakke aaraadhanai

உமக்கே ஆராதனை-ஐயா
Umakke aaraadhanai aiyaa

நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என் கோட்டையே
Neer thaan en thanjame
Neer thaan en kottaiye

துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
Thunba velaiyil thookki ennai
Tholil sumanthavare

நீரே என் ஆதாரமே
நீரே என் துனையாளரே
Neere en aadhaarame
Neere en thunaiyaalare

சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே
Sornthidum neram saarnthida undhan
Kirubai eendhavare

நீர் தான் என் பெலன்
நீர் தான் என் சுகமே
Neer thaan en belan
Neer thaan en sugame

கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே
Kanneer thudaithu kavalai pokki
Aarudhal alippavare

Yesuve Ummai Uyathiduven Lyrics Song Chords PPT -இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் Lyrics in English (Song Meaning)

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
Jesus, I will lift You high
My beloved, I will sing to You

நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
For all the good You have done
Worship belongs to You alone

உமக்கே ஆராதனை-ஐயா
To You alone is worship, Lord

நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என் கோட்டையே
You are my refuge
You are my strong fortress

துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
In times of trouble You lifted me
You carried me on Your shoulders

நீரே என் ஆதாரமே
நீரே என் துனையாளரே
You are my foundation
You are my helper

சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே
When I was weak You gave me grace
To depend on You

நீர் தான் என் பெலன்
நீர் தான் என் சுகமே
You are my strength
You are my healing

கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே
You wipe my tears and remove worries
You give me comfort

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create