இயேசுவே உன் பார்வை போதும்
எந்தன் வாழ்வு மாறுமே
இயேசுவே என் இதயம் கேட்டு
உந்தன் உறவில் இணையுமே
நிலவு தீபம் வானில் எரிந்தும்
நெஞ்சில் வெளிச்சம் இல்லையே
கடலும் நதியும் என்னைச் சூழ்ந்தும்
தாகம் அடங்க வில்லையே
கருணைக்கடலே உன்னில் நானும்
துளியாய் கலந்தால் பாகமே
அணையா விளக்கே அடியேன் நாளும்
சுடராய் கரைந்தால் இருளுமே
தாகம் தீர்க்கும் தலைவனே
தீபம் ஏற்றும் இறைவனே
தீமை அழியும் நன்மை நிறையும்
தெய்வம் உனது வரவினால்
தாய்மை கனியும் தன்னலம் மறையும்
தலைவன் உனது உறவினால்
பாடும் நிலையும் வறுமைப்பிடியும்
வாழ்வின் பகிர்வால் மாறிடும்
சுவர்கள் இடிந்து பாலம் அமைந்து
பாரில் அறங்கள் தோன்றிடும்
கடைக்கண் பார்வை போதுமே
கல்லும் பனியாய் ஆகுமே
Yesuve Un Paarvai , Yesuve Un Paarvai lyrics songs, Yesuve Un Paarvai song lyrics, Yesuve Un Paarvai Lyrics Song Chords PPT - இயேசுவே உன் பார்வை, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesuve un paarvai pothum
Enthan vaazhvu maarume
Yesuve en idhayam ketu
Unthan uravil inaiyume
Nilavu deepam vaanil erindhum
Nenjil velicham illaiye
Kadalum nadhiyum ennai soozhndhum
Thaagam adanga villaiye
Karunaikkadale unnil naanum
Thuliyai kalandhaal paagame
Anaiyaa vilakke adiyen naalum
Sudarai karaindhaal irulume
Thaagam theerkum thalaivane
Deepam yetrum iraivane
Theemai azhiyum nanmai niraiyum
Deivam unadhu varavinaal
Thaaymai kaniyum thannalam maraiyum
Thalaivan unadhu uravinaal
Paadum nilaiyum varumaippidiyum
Vaazhvin pagirvaal maaridum
Suvargal idindhu paalam amaindhu
Paaril arangal thondridum
Kadaikkan paarvai pothume
Kallum paniyaai aagume
Yesuve un paarvai pothum
Enthan vaazhvu maarume
Yesuve en idhayam ketu
Unthan uravil inaiyume.
இயேசுவே உன் பார்வை போதும்
எந்தன் வாழ்வு மாறுமே
Yesuve un paarvai pothum
Enthan vaazhvu maarume
இயேசுவே என் இதயம் கேட்டு
உந்தன் உறவில் இணையுமே
Yesuve en idhayam ketu
Unthan uravil inaiyume
நிலவு தீபம் வானில் எரிந்தும்
நெஞ்சில் வெளிச்சம் இல்லையே
Nilavu deepam vaanil erindhum
Nenjil velicham illaiye
கடலும் நதியும் என்னைச் சூழ்ந்தும்
தாகம் அடங்க வில்லையே
Kadalum nadhiyum ennai soozhndhum
Thaagam adanga villaiye
கருணைக்கடலே உன்னில் நானும்
துளியாய் கலந்தால் பாகமே
Karunaikkadale unnil naanum
Thuliyai kalandhaal paagame
அணையா விளக்கே அடியேன் நாளும்
சுடராய் கரைந்தால் இருளுமே
Anaiyaa vilakke adiyen naalum
Sudarai karaindhaal irulume
தாகம் தீர்க்கும் தலைவனே
தீபம் ஏற்றும் இறைவனே
Thaagam theerkum thalaivane
Deepam yetrum iraivane
தீமை அழியும் நன்மை நிறையும்
தெய்வம் உனது வரவினால்
Theemai azhiyum nanmai niraiyum
Deivam unadhu varavinaal
தாய்மை கனியும் தன்னலம் மறையும்
தலைவன் உனது உறவினால்
Thaaymai kaniyum thannalam maraiyum
Thalaivan unadhu uravinaal
பாடும் நிலையும் வறுமைப்பிடியும்
வாழ்வின் பகிர்வால் மாறிடும்
Paadum nilaiyum varumaippidiyum
Vaazhvin pagirvaal maaridum
சுவர்கள் இடிந்து பாலம் அமைந்து
பாரில் அறங்கள் தோன்றிடும்
Suvargal idindhu paalam amaindhu
Paaril arangal thondridum
கடைக்கண் பார்வை போதுமே
கல்லும் பனியாய் ஆகுமே
Kadaikkan paarvai pothume
Kallum paniyaai aagume
இயேசுவே உன் பார்வை போதும்
எந்தன் வாழ்வு மாறுமே
Jesus, Your glance alone is enough,
My whole life will be transformed.
இயேசுவே என் இதயம் கேட்டு
உந்தன் உறவில் இணையுமே
Jesus, hear the cry of my heart,
And unite me in Your fellowship.
நிலவு தீபம் வானில் எரிந்தும்
நெஞ்சில் வெளிச்சம் இல்லையே
Though the moon shines brightly in the sky,
There is still no light within my heart.
கடலும் நதியும் என்னைச் சூழ்ந்தும்
தாகம் அடங்க வில்லையே
Though seas and rivers surround me,
My thirst remains unquenched.
கருணைக்கடலே உன்னில் நானும்
துளியாய் கலந்தால் பாகமே
O Ocean of Mercy, if I blend into You,
Even as a drop, I become a part of You.
அணையா விளக்கே அடியேன் நாளும்
சுடராய் கரைந்தால் இருளுமே
O Ever burning Lamp, if I melt into Your light,
All darkness will disappear.
தாகம் தீர்க்கும் தலைவனே
தீபம் ஏற்றும் இறைவனே
Lord who satisfies every thirst,
God who kindles the lamp of life.
தீமை அழியும் நன்மை நிறையும்
தெய்வம் உனது வரவினால்
Evil fades and goodness abounds,
When You come into our lives.
தாய்மை கனியும் தன்னலம் மறையும்
தலைவன் உனது உறவினால்
Compassion blossoms and selfishness departs,
Through a relationship with You, O Lord.
பாடும் நிலையும் வறுமைப்பிடியும்
வாழ்வின் பகிர்வால் மாறிடும்
Sorrow and poverty will be changed,
Through sharing and caring in life.
சுவர்கள் இடிந்து பாலம் அமைந்து
பாரில் அறங்கள் தோன்றிடும்
Walls will fall and bridges will rise,
And righteousness will flourish on earth.
கடைக்கண் பார்வை போதுமே
கல்லும் பனியாய் ஆகுமே
Just one glance from Your eyes is enough,
Even stone will melt like snow.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List