Yesuve Unthan Anbu Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் அன்பு என்னு

இயேசுவே உந்தன் அன்பு
என்னுள்ளில் பாய்ந்தது-2
வந்தேன் உந்தன் பாதம்
தந்தேன் என்னை முற்றும் - 2

1. பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன்
பாரினில் வந்தென்னை
பாசமாய் அழைத்தீரே

2. சிந்தனை செய்கைகளும் சிலுவையில்
அறைந்தாரே- பழையவன் ஒழிந்தானே
புதிதாயினேன் இயேசுவாலே

3. சிலுவை சுமந்து வா என்ற இயேசுவின்
சத்தம் கேட்டேன் - சிலுவைப் பாதை தான்
இயேசுவோடென்னை இணைத்திடும்

Yesuve Unthan Anbu lyrics songs, Yesuve Unthan Anbu song lyrics, Yesuve Unthan Anbu Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் அன்பு என்னு

Sign in to access this feature Sign Up

Yesuve Unthan Anbu Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் அன்பு என்னு Lyrics in English

Yesuve unthan anbu
Ennullil paayndhadhu – 2
Vandhen unthan paadham
Thandhen ennai mutrum – 2

Paaviyaaga naan pala naal jeeviththen
Paarinil vandhennai
Paasamaai azhaiththeere

Sindhanai seigaigalum siluvaiyil
Araindhaare – pazhaiyavan ozhindhaane
Pudhithaayinen Yesuvaale

Siluvai sumandhu vaa endra Yesuvin
Saththam ketten – siluvai paadhai thaan
Yesuvod ennai inaiththidum

Yesuve Unthan Anbu Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் அன்பு என்னு Lyrics in English (Tanglish)

இயேசுவே உந்தன் அன்பு
என்னுள்ளில் பாய்ந்தது – 2
Yesuve unthan anbu
Ennullil paayndhadhu – 2

வந்தேன் உந்தன் பாதம்
தந்தேன் என்னை முற்றும் – 2
Vandhen unthan paadham
Thandhen ennai mutrum – 2

பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன்
பாரினில் வந்தென்னை
Paaviyaaga naan pala naal jeeviththen
Paarinil vandhennai

பாசமாய் அழைத்தீரே
Paasamaai azhaiththeere

சிந்தனை செய்கைகளும் சிலுவையில்
அறைந்தாரே – பழையவன் ஒழிந்தானே
Sindhanai seigaigalum siluvaiyil
Araindhaare – pazhaiyavan ozhindhaane

புதிதாயினேன் இயேசுவாலே
Pudhithaayinen Yesuvaale

சிலுவை சுமந்து வா என்ற இயேசுவின்
சத்தம் கேட்டேன் – சிலுவைப் பாதை தான்
Siluvai sumandhu vaa endra Yesuvin
Saththam ketten – siluvai paadhai thaan

இயேசுவோடென்னை இணைத்திடும்
Yesuvod ennai inaiththidum

Yesuve Unthan Anbu Lyrics Song Chords PPT - இயேசுவே உந்தன் அன்பு என்னு Lyrics in English (Song Meaning)

இயேசுவே உந்தன் அன்பு
என்னுள்ளில் பாய்ந்தது – 2
Jesus, Your love
Has flowed into my heart – 2

வந்தேன் உந்தன் பாதம்
தந்தேன் என்னை முற்றும் – 2
I came to Your feet,
I gave myself completely – 2

பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன்
பாரினில் வந்தென்னை
As a sinner I lived for many days,
You came to this world and found me.

பாசமாய் அழைத்தீரே
You lovingly called me.

சிந்தனை செய்கைகளும் சிலுவையில்
அறைந்தாரே – பழையவன் ஒழிந்தானே
My thoughts and deeds were nailed to the cross,
The old self has passed away.

புதிதாயினேன் இயேசுவாலே
I became new through Jesus.

சிலுவை சுமந்து வா என்ற இயேசுவின்
சத்தம் கேட்டேன் – சிலுவைப் பாதை தான்
I heard Jesus’ voice saying, “Carry your cross and come,”
The path of the cross alone

இயேசுவோடென்னை இணைத்திடும்
Will unite me with Jesus.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create