Yesuve Yesuve Ummai Pol Yaarumillai Lyrics Song Chords PPT - இயேசுயே (2) உம்மை போல் யாருமில்லை

இயேசுயே (2)
உம்மை போல் யாருமில்லை

பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
ரூபத்தில் பூரணரே
பள்ள தாக்கின லீலியே
சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே

உம்மை போல வேறொரு
தேவனும் இல்லை உன்னதமானவரே
எல்லா நாமங்களிலும் மேலான நாமம்
இரட்சிப்பு உம்மில்தானே

எனக்காக யாவையும் செய்பவர் நீரே
கிருபை உள்ளவரே
எந்த நாளும் எப்போதும் என் கூட
இருப்பீர் கைவிடா கன்மலையே

Yesuve Yesuve Ummai Pol Yaarumillai lyrics songs, Yesuve Yesuve Ummai Pol Yaarumillai song lyrics, Yesuve Yesuve Ummai Pol Yaarumillai Lyrics Song Chords PPT - இயேசுயே (2)உம்மை போல் யாருமில்லை

Sign in to access this feature Sign Up

Yesuve Yesuve Ummai Pol Yaarumillai Lyrics Song Chords PPT - இயேசுயே (2) உம்மை போல் யாருமில்லை Lyrics in English

Yesuye (2)
Ummai pol yaarum illai

Yesuye (2)
Ummai pol yaarum illai

Pathinaayirangalil siranthavar neere
Roopathil pooranare
Pallaththaakin leeliye
Saaronin roja parisuthamanavare

Ummai pola veroru
Devanum illai unnathamaanavare
Ellaa naamangalilum melana naamam
Ratchippu ummil thaane

Enakkaaga yaavaiyum seibavar neere
Kirubai ullavare
Entha naalum eppothum en kooda
Iruveer kaividaa kanmalaiye

Yesuve Yesuve Ummai Pol Yaarumillai Lyrics Song Chords PPT - இயேசுயே (2) உம்மை போல் யாருமில்லை Lyrics in English (Tanglish)

இயேசுயே (2)
உம்மை போல் யாருமில்லை
Yesuye (2)
Ummai pol yaarum illai

பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
ரூபத்தில் பூரணரே
Pathinaayirangalil siranthavar neere
Roopathil pooranare

பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே
Pallaththaakin leeliye
Saaronin roja parisuthamanavare

உம்மை போல வேறொரு தேவனும் இல்லை
உன்னதமானவரே
Ummai pola veroru Devanum illai
Unnathamaanavare

எல்லா நாமங்களிலும் மேலான நாமம்
இரட்சிப்பு உம்மில்தானே
Ellaa naamangalilum melana naamam
Ratchippu ummil thaane

எனக்காக யாவையும் செய்பவர் நீரே
கிருபை உள்ளவரே
Enakkaaga yaavaiyum seibavar neere
Kirubai ullavare

எந்த நாளும் எப்போதும் என் கூட இருப்பீர்
கைவிடா கன்மலையே
Entha naalum eppothum en kooda iruppeer
Kaividaa kanmalaiye

Yesuve Yesuve Ummai Pol Yaarumillai Lyrics Song Chords PPT - இயேசுயே (2) உம்மை போல் யாருமில்லை Lyrics in English (Song Meaning)

இயேசுயே (2)
உம்மை போல் யாருமில்லை
Jesus (2)
There is no one like You

பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
ரூபத்தில் பூரணரே
You are the greatest among ten thousand
Perfect in form and beauty

பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே
Lily of the valley
Rose of Sharon, the Holy One

உம்மை போல வேறொரு தேவனும் இல்லை
உன்னதமானவரே
There is no other God like You
O Most High God

எல்லா நாமங்களிலும் மேலான நாமம்
இரட்சிப்பு உம்மில்தானே
The name above all names
Salvation is found in You alone

எனக்காக யாவையும் செய்பவர் நீரே
கிருபை உள்ளவரே
You are the One who does everything for me
Full of grace

எந்த நாளும் எப்போதும் என் கூட இருப்பீர்
கைவிடா கன்மலையே
You are always with me every day
Unfailing Rock who never forsakes me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create