இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர்
மரித்துத் தொங்கும் காட்சி
மனதில் நில்லாதோ
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு
ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு
இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு
ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு
Yesuvin anbai maranthiduvayo lyrics songs, Yesuvin anbai maranthiduvayo song lyrics, Yesuvin anbai maranthiduvayo Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
Sign in to access this feature Sign Up
Yesuvin anbai maranthiduvaayo maranthiduvaayo manitha panbu irunthaal
Maranthidaathirukka siluvaiyile Avar marithu thongum kaatchi manathil nillaathoo
Alavillaa anbu adhisaya anbu aazham agalam neelam ellai kaanaa anbu
Kalangamilla anbu karunai ser anbu Kalvaari malai engum katharidum anbu
Eedilla anbu inaiyilla anbu Yesuvin uyir thantha latchiya anbu
Aanandha anbu apoorva anbu Aandavar Yesu nammeedhu konda anbu
Enakkaaga manuvuru tharitha nallanbu enakkaaga thannaiye unavaakkum anbu
Enakkaaga paadugal yetra peranbu enakkaaga uyiraiye thantha devanbu
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
Yesuvin anbai maranthiduvaayo maranthiduvaayo manitha panbu irunthaal
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர் மரித்துத் தொங்கும் காட்சி மனதில் நில்லாதோ
Maranthidaathirukka siluvaiyile Avar marithu thongum kaatchi manathil nillaathoo
அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
Alavillaa anbu adhisaya anbu aazham agalam neelam ellai kaanaa anbu
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு
Kalangamilla anbu karunai ser anbu Kalvaari malai engum katharidum anbu
ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
Eedilla anbu inaiyilla anbu Yesuvin uyir thantha latchiya anbu
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
Aanandha anbu apoorva anbu Aandavar Yesu nammeedhu konda anbu
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
Enakkaaga manuvuru tharitha nallanbu enakkaaga thannaiye unavaakkum anbu
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு எனக்காக உயிரையே தந்த தேவன்பு
Enakkaaga paadugal yetra peranbu enakkaaga uyiraiye thantha devanbu
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
Will you ever forget the love of Jesus, if you still have human kindness?
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர் மரித்துத் தொங்கும் காட்சி மனதில் நில்லாதோ
Can you forget the sight of Him dying and hanging on the cross? Will it not remain in your heart?
அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
A love without limits, a wondrous love, a love with no measure of depth, width, or length
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு
A pure and spotless love, a love filled with mercy, a love that cries out from Calvary hill
ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
A priceless love, an unmatched love, the purposeful love of Jesus who gave His life
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
A joyful love, a rare and precious love, the love the Lord Jesus has for us
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
The good love that took human form for me, the love that gives Himself as life for me
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு எனக்காக உயிரையே தந்த தேவன்பு
The great love that suffered for me, the divine love that gave His life for me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List