Yesuvin Anbai Ninaithidu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்

இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்
இறுதிவரை நான் பாடிடுவேன் -2
தூயரின் அன்பை மறவேனே
துதித்து மகிழ்ந்து களித்திடுவேன்-2

1. தாயினும் மேலாய் நினைத்த அன்பு
தாங்கியே என்னை நிறுத்தும் அன்பு −2
தளராது என்னை அணைக்கும் அன்பு
தற்பரன் என்னில் பொழிந்த அன்பு -2

2. ஜீவனை எனக்காய் கொடுத்த அன்பு
தாழ்வினில் என்னை நினைத்த அன்பு
மகனா(ளா)ய் என்னை மாற்றிய அன்பு
புனிதர் இயேசுவின் அழியா அன்பு

3. உலகத்திலிருந்து பிரித்த அன்பு
சேற்றினிலிருந்து தூக்கிய அன்பு
உன்னத வாழ்வை அளித்த அன்பு
உத்தமனாய் என்னை மாற்றிய அன்பு

4. சத்திய தேவனின் தனிப்பெரும் அன்பு
சுத்தராய் வாழ்ந்திட சேர்த்திட அன்பு
சிலுவையிலே தம்மை கொடுத்த அன்பு
சித்தங்கொண்டு எம்மை மீட்டிடும் அன்பு

5. தவறிய என்னை தேடிய அன்பு
தயாளராய் என்னை தாங்கிய அன்பு
மறவாது என்னை நோக்கிய அன்பு
மகிபன் இயேசுவின் மாறா அன்பு

Yesuvin Anbai Ninaithidu lyrics songs, Yesuvin Anbai Ninaithidu song lyrics, Yesuvin Anbai Ninaithidu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்

Sign in to access this feature Sign Up

Yesuvin Anbai Ninaithidu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை நினைத்திடுவேன் Lyrics in English

Yesuvin anbai ninaithiduven
Iruthivarai naan paadiduven -2

Thooyarin anbai maravene
Thuthithu magizhndhu kalithiduven -2

1.Thaayinum melai ninaitha anbu
Thaangiye ennai niruthum anbu -2

Thalaraadhu ennai anaikkum anbu
Tharparan ennil polindha anbu -2

2.Jeevanai enakkaai kodutha anbu
Thaazhvinil ennai ninaitha anbu

Maganaa(laa)y ennai maattriya anbu
Punithar Yesuvin azhiya anbu

3.Ulagathilirundhu piritha anbu
Setrinil irundhu thookiya anbu

Unnatha vaazhvai alitha anbu
Uththamanai ennai maattriya anbu

4.Sathiya Devanin thanipperum anbu
Suththaraai vaazhndhida serthida anbu

Siluvaiyile thammai kodutha anbu
Siththam kondu emmai meettidum anbu

5.Thavariya ennai thediya anbu
Dhayalarai ennai thaangiya anbu

Maravaadhu ennai nokkiya anbu
Magiban Yesuvin maara anbu

Yesuvin Anbai Ninaithidu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை நினைத்திடுவேன் Lyrics in English (Tanglish)

இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்
இறுதிவரை நான் பாடிடுவேன் -2
Yesuvin anbai ninaithiduven
Iruthivarai naan paadiduven -2

தூயரின் அன்பை மறவேனே
துதித்து மகிழ்ந்து களித்திடுவேன் -2
Thooyarin anbai maravene
Thuthithu magizhndhu kalithiduven -2

1.தாயினும் மேலாய் நினைத்த அன்பு
தாங்கியே என்னை நிறுத்தும் அன்பு -2
Thaayinum melai ninaitha anbu
Thaangiye ennai niruthum anbu -2

தளராது என்னை அணைக்கும் அன்பு
தற்பரன் என்னில் பொழிந்த அன்பு -2
Thalaraadhu ennai anaikkum anbu
Tharparan ennil polindha anbu -2

2.ஜீவனை எனக்காய் கொடுத்த அன்பு
தாழ்வினில் என்னை நினைத்த அன்பு
Jeevanai enakkaai kodutha anbu
Thaazhvinil ennai ninaitha anbu

மகனா(ளா)ய் என்னை மாற்றிய அன்பு
புனிதர் இயேசுவின் அழியா அன்பு
Maganaa(laa)y ennai maattriya anbu
Punithar Yesuvin azhiya anbu

3.உலகத்திலிருந்து பிரித்த அன்பு
சேற்றினிலிருந்து தூக்கிய அன்பு
Ulagathilirundhu piritha anbu
Setrinil irundhu thookiya anbu

உன்னத வாழ்வை அளித்த அன்பு
உத்தமனாய் என்னை மாற்றிய அன்பு
Unnatha vaazhvai alitha anbu
Uththamanai ennai maattriya anbu

4.சத்திய தேவனின் தனிப்பெரும் அன்பு
சுத்தராய் வாழ்ந்திட சேர்த்திட அன்பு
Sathiya Devanin thanipperum anbu
Suththaraai vaazhndhida serthida anbu

சிலுவையிலே தம்மை கொடுத்த அன்பு
சித்தங்கொண்டு எம்மை மீட்டிடும் அன்பு
Siluvaiyile thammai kodutha anbu
Siththam kondu emmai meettidum anbu

5.தவறிய என்னை தேடிய அன்பு
தயாளராய் என்னை தாங்கிய அன்பு
Thavariya ennai thediya anbu
Dhayalarai ennai thaangiya anbu

மறவாது என்னை நோக்கிய அன்பு
மகிபன் இயேசுவின் மாறா அன்பு
Maravaadhu ennai nokkiya anbu
Magiban Yesuvin maara anbu

Yesuvin Anbai Ninaithidu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை நினைத்திடுவேன் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்
இறுதிவரை நான் பாடிடுவேன்
I will remember the love of Jesus
And sing His praise till the very end

தூயரின் அன்பை மறவேனே
துதித்து மகிழ்ந்து களித்திடுவேன்
I will never forget the Holy One’s love
I will praise, rejoice and be glad in Him

1.தாயினும் மேலாய் நினைத்த அன்பு
தாங்கியே என்னை நிறுத்தும் அன்பு
A love greater than a mother’s love
A love that holds me and sustains me

தளராது என்னை அணைக்கும் அன்பு
தற்பரன் என்னில் பொழிந்த அன்பு
A love that embraces me without fail
The love of God poured into me

2.ஜீவனை எனக்காய் கொடுத்த அன்பு
தாழ்வினில் என்னை நினைத்த அன்பு
A love that gave His life for me
A love that remembered me in my lowliness

மகனா(ளா)ய் என்னை மாற்றிய அன்பு
புனிதர் இயேசுவின் அழியா அன்பு
A love that made me a child of God
The imperishable love of Holy Jesus

3.உலகத்திலிருந்து பிரித்த அன்பு
சேற்றினிலிருந்து தூக்கிய அன்பு
A love that separated me from the world
A love that lifted me from the mire

உன்னத வாழ்வை அளித்த அன்பு
உத்தமனாய் என்னை மாற்றிய அன்பு
A love that gave me a higher life
A love that made me upright and pure

4.சத்திய தேவனின் தனிப்பெரும் அன்பு
சுத்தராய் வாழ்ந்திட சேர்த்திட அன்பு
The unique love of the true God
A love that gathers us to live in purity

சிலுவையிலே தம்மை கொடுத்த அன்பு
சித்தங்கொண்டு எம்மை மீட்டிடும் அன்பு
A love that gave Himself on the cross
A love that willingly redeems us

5.தவறிய என்னை தேடிய அன்பு
தயாளராய் என்னை தாங்கிய அன்பு
A love that searched for me when I was lost
A merciful love that carried me

மறவாது என்னை நோக்கிய அன்பு
மகிபன் இயேசுவின் மாறா அன்பு
A love that never stops watching over me
The unchanging love of Glorious Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create