இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
பிரிக்க முடியாது அவர் அன்பை விட்டு
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Yesuvin Anbai Vitu Piripavan Yaar , Yesuvin Anbai Vitu Piripavan Yaar lyrics songs, Yesuvin Anbai Vitu Piripavan Yaar song lyrics, Yesuvin Anbai Vitu Piripavan Yaar Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesuvin anbai vittu pirippavan yaar?
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
Pasiyo, thunbamo, thushta thuragunamo?
Viyaagulamo, virothangalo?
Minjum naasa mosam, kodum pattayamo?
Pirikka mudiyathavar anbin vittu!
Yesuvin anbai vittu pirippavan yaar?
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
Nigazh kaariyamo, varum kaariyamo
Nigaraagathe paran anbatharku!
Vallamaigalukkko, vaakkin valimaikatkko
Sol vaadhaikatkko, kadum paadhaikatkko
Pirikka mudiyathavar anbin vittu!
Yesuvin anbai vittu pirippavan yaar
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
Adhigaarangalum avamaanangalum
Sathi mosangalum athai meetkollathe
Uyarvaanaalum thaazhvanaalum
Mudindhaalum ellaam izhandhaalum
Pirikka mudiyathu avar anbai vittu
Yesuvin anbai vittu pirippavan yaar
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
Nandriyaal ullam pongi vazhigirathe
Nanmai thaan avar seivadhellaam enakku
Thuthi, sthothiram, ganam, vallamai, magimai
Pathilaaga seluthi vanangugiren
Pirikka mudiyathavar anbin vittu!
Yesuvin anbai vittu pirippavan yaar
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
1.இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Yesuvin anbai vittu pirippavan yaar?
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
2.பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
Pasiyo, thunbamo, thushta thuragunamo?
Viyaagulamo, virothangalo?
3.மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
Minjum naasa mosam, kodum pattayamo?
Pirikka mudiyathavar anbin vittu!
4.இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Yesuvin anbai vittu pirippavan yaar?
Kristhesuvin anbai vittu pirippavan yaar?
5.நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
Nigazh kaariyamo, varum kaariyamo
Nigaraagathe paran anbatharku!
6.வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
Vallamaigalukkko, vaakkin valimaikatkko
Sol vaadhaikatkko, kadum paadhaikatkko
7.பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Pirikka mudiyathavar anbin vittu!
Yesuvin anbai vittu pirippavan yaar?
8.அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
Adhigaarangalum avamaanangalum
Sathi mosangalum athai meetkollathe
9.உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
Uyarvaanaalum thaazhvanaalum
Mudindhaalum ellaam izhandhaalum
10.பிரிக்க முடியாது அவர் அன்பை விட்டு
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
Pirikka mudiyathu avar anbai vittu
Yesuvin anbai vittu pirippavan yaar
11.நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
Nandriyaal ullam pongi vazhigirathe
Nanmai thaan avar seivadhellaam enakku
12.துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
Thuthi, sthothiram, ganam, vallamai, magimai
Pathilaaga seluthi vanangugiren
13.பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Pirikka mudiyathavar anbin vittu!
Yesuvin anbai vittu pirippavan yaar?
1.இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Who can separate us from the love of Jesus?
Who can separate us from the love of Christ?
2.பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
Is it hunger, suffering, or evil nature?
Distress or any form of hostility?
3.மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
Can destruction or the sword separate us?
Nothing can separate us from His love!
4.நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
Present things or things to come
Cannot be compared to the Lord’s love!
5.வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
Powers or the strength of words
Arguments or difficult paths
6.அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
Authorities and shame
Schemes and deceit cannot overcome it
7.உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
Whether high or low
Even if everything is lost
8.நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
My heart overflows with gratitude
All He does for me is only goodness
9.துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
Praise, thanksgiving, honor, power, and glory
I offer back in worship
10.பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
Nothing can separate us from His love!
Who can separate us from the love of Jesus Christ?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List