Yesuvin iraththam parisuththa Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் பரிசுத்த

இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே-2

அல்லேலூயா அல்லேலூயா-4

1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்-2

2.விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்-2

3.வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்-2

Yesuvin iraththam parisuththa lyrics songs, Yesuvin iraththam parisuththa song lyrics, Yesuvin iraththam parisuththa Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் பரிசுத்த

Sign in to access this feature Sign Up

Yesuvin iraththam parisuththa Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் பரிசுத்த Lyrics in English

Yesuvin raththam
Parisuththa raththam
Parisuththappaduththidudhe

Hallelujah Hallelujah

Paavaththai kazhuvitta raththam
Ratchippai thandhitta raththam
Siluvaiyil sindhitta raththam
Ulaginai maatritta raththam

Vidudhalai thandhitta raththam
Parisuththappaduththidum raththam
Meetppai koduththitta raththam
Jeyaththai arulina raththam

Viyaadhiyai gunamaakkum raththam
Sugamaai vaazhvikkum raththam
Karaigalai kazhuviya raththam
Samaadhaanam thandhitta raththam

Yesuvin iraththam parisuththa Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் பரிசுத்த Lyrics in English (Tanglish)

இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே
Yesuvin ratham
Parisutha ratham
Parisuthappaduthiduthe

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
Paavathai kazhuvitta ratham
Ratchippai thandhitta ratham

சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்
Siluvaiyil sindhitta ratham
Ulaginai maattritta ratham

விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும் இரத்தம்
Viduthalai thandhitta ratham
Parisuthappaduthidum ratham

மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்
Meetpai koduthitta ratham
Jeyathai arulina ratham

வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
Viyaadhiyai kunamaakkum ratham
Sugamaai vaazhvikum ratham

கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்
Karaigalai kazhuviya ratham
Samaadhaanam thandhitta ratham

Yesuvin iraththam parisuththa Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் பரிசுத்த Lyrics in English (Song Meaning)

இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே
The blood of Jesus
Holy blood
It sanctifies us

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
The blood that washes away sin
The blood that gives salvation

சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்
The blood shed on the cross
The blood that transformed the world

விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும் இரத்தம்
The blood that gives deliverance
The blood that sanctifies

மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்
The blood that gave redemption
The blood that gives victory

வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
The blood that heals sickness
The blood that gives healthy life

கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்
The blood that washes stains
The blood that gives peace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create