Yesuvin Kaigal Kaaka Lyrics Song Chords PPT -பாமாலை: 353 இயேசுவின் கைகள் காக்க

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்பகீதம்
பூரிப்புண்டாக்கிடும்

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்

2. இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே

3. இயேசு என் இன்ப கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன்,
நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன்
அமர்ந்து ராக்காலம்
நீங்கிட
பேரின்ப கரை சேர

மா ஜோதி தோன்றிட

பாமாலை: 353 - இயேசுவின் கைகள் காக்க Pamalai Songs Lyrics , Yesuvin Kaigal Kaaka ,Yesuvin Kaigal Kaaka lyrics songs, Yesuvin Kaigal Kaaka song lyrics, Yesuvin Kaigal Kaaka Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Yesuvin Kaigal Kaaka Lyrics Song Chords PPT -பாமாலை: 353 இயேசுவின் கைகள் காக்க Lyrics in English

1.Yesuvin kaigal kaakka
Maarpinil saaruven
Peranbin nizhal soozha
Amarnthu sugippen

Palingu kadal meethum
Maatchi nagarnindrum
Thoodharin inba geetham
Poorippundakkidum

Yesuvin kaigal kaakka
Maarpinil saaruven
Peranbin nizhal soozha
Amarnthu sugippen

2.Yesuvin kaigal kaakka
Paazh login kavalai
Sothanai paavak kedum
Thaakathu ullathai

Kashtam thukkam kannirum
Kaanamal neengume
Vadhaikkum thunpam novum
Viraivil theerume

3.Yesu en inba kottai
Enakkai maandorai
Saarndhendrum nirppen
Neerae nithiya kanmalai

Kaathiruppen
Amarnthu raakkaalam
Neengida
Perinba karai sera

Maa jothi thondridu

Yesuvin Kaigal Kaaka Lyrics Song Chords PPT -பாமாலை: 353 இயேசுவின் கைகள் காக்க Lyrics in English (Tanglish)

1.இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
Yesuvin kaigal kaakka
Maarpinil saaruven

பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
Peranbin nizhal soozha
Amarnthu sugippen

2.பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
Palingu kadal meethum
Maatchi nagarnindrum

தூதரின் இன்பகீதம்
பூரிப்புண்டாக்கிடும்
Thoodharin inba geetham
Poorippundakkidum

3.இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
Yesuvin kaigal kaakka
Maarpinil saaruven

பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
Peranbin nizhal soozha
Amarnthu sugippen

4.இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
Yesuvin kaigal kaakka
Paazh login kavalai

சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
Sothanai paavak kedum
Thaakathu ullathai

5.கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
Kashtam thukkam kannirum
Kaanamal neengume

வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே
Vadhaikkum thunpam novum
Viraivil theerume

6.இயேசு என் இன்ப கோட்டை
எனக்காய் மாண்டோரை
Yesu en inba kottai
Enakkai maandorai

சார்ந்தென்றும் நிற்பேன்
நீரே நித்திய கன்மலை
Saarndhendrum nirppen
Neerae nithiya kanmalai

7.காத்திருப்பேன்
அமர்ந்து ராக்காலம்
Kaathiruppen
Amarnthu raakkaalam

நீங்கிட
பேரின்ப கரை சேர
Neengida
Perinba karai sera

8.மா ஜோதி தோன்றிட
Maa jothi thondridu

Yesuvin Kaigal Kaaka Lyrics Song Chords PPT -பாமாலை: 353 இயேசுவின் கைகள் காக்க Lyrics in English (Song Meaning)

1.இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
I will rest in Jesus’ arms
Enveloped in His loving shadow

பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
On the crystal sea I will stand
Hearing the angel’s joyful song

2.இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
Jesus’ hands will protect me
No trials or sin can touch my heart

சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
Sorrow, pain, and tears will fade
All affliction will vanish soon

3.இயேசு என் இன்ப கோட்டை
எனக்காய் மாண்டோரை
Jesus is my fortress of joy
I will always cling to Him

நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன்
Sitting by Him, I will remain
Rejoicing in His endless love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create