Yesuvin Maarbinil sarndhidum Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி
என்றும் ஜீவிப்பேன் – அல்லேலூயா
சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
என் மனபாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னைத் தாங்கிடும்

3. சிநேகிதர் எல்லாம் கைவிட்டினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
மண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தியம் வாழுவேன்

Yesuvin Maarbinil sarndhidum lyrics songs, Yesuvin Maarbinil sarndhidum song lyrics, Yesuvin Maarbinil sarndhidum Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே,Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Yesuvin Maarbinil sarndhidum Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே Lyrics in English

Yesuvin Maarbil Naan Saayndhume
Indrum Endrum Endhan Jeeva Paadhaiyil
Paarilae Paadugal Marandhu Naan
Paaduvaen En Naesarai Naan Pottriyae

Vaazhthuvaen Pottruvaen
Ummai Maaththiram Nokki
Endrum Jeevippen – Hallelujah

Sodhanaiyaal En Ullam Soorndhidum
Vaedhanaiyaana Vaelai Vandhidum
En Manabaaram Ellaam Maaridum
Tham Kirubai Endrum Ennai Thaangidum

Snegithar Ellaam Kaivittinum
Naesaraai Yesu Ennodiruppadhaal
Mannil En Vaazhvai Naan Vittaegiyae
Mannavanaam Yesuvodu Saeruvaen

Endrum En Vaendudhalgal Kaetpaarae
Endrum En Kanneerai Thudaippaarae
Aezhai En Kashtam Yaavum Neengiyae
Yesuvodu Saerndhu Niththiyam Vaazhuvaen

Yesuvin Maarbinil sarndhidum Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே Lyrics in English (Tanglish)

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
Yesuvin maarbil naan saaindhume
Indrum endrum endhan jeeva paadhaiyil

பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
Paarile paadugal marandhu naan
Paaduven en nesarai naan pottriye

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி
Vaazhththuvaen potruven
Ummai maaththiram nokki

என்றும் ஜீவிப்பேன் – அல்லேலூயா
Endrum jeevippen – Hallelujah

சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
Sodhanaiyaal en ullam sornthidum
Vedhanaiyaana velai vandhidum

என் மனபாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னைத் தாங்கிடும்
En manabaaram ellaam maaridum
Tham kirubai endrum ennai thaangidum

சிநேகிதர் எல்லாம் கைவிட்டினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
Snegithar ellaam kaivittinum
Nesaraai Yesennodiruppadhaal

மண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
Mannil en vaazhvai naan vittegiye
Mannavanaam Yesuvodu seruven

என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே
Endrum en venduthalgal ketpaare
Endrum en kanneerai thudaippaare

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தியம் வாழுவேன்
Ezhai en kashtam yaavum neengiye
Yesuvodu serndhu niththiyam vaazhuven

Yesuvin Maarbinil sarndhidum Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே Lyrics in English (Song Meaning)

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
On the chest of Jesus I rest my head
Today and forever on my path of life

பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
On this earth I forget all sufferings
I will sing and praise my Beloved

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி
I will worship and I will praise
Fixing my eyes only on You

என்றும் ஜீவிப்பேன் – அல்லேலூயா
I will live forever – Hallelujah

சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
When trials make my heart weary
And painful seasons come

என் மனபாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னைத் தாங்கிடும்
All my burdens will change
His grace will always sustain me

சிநேகிதர் எல்லாம் கைவிட்டினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
Even if all friends forsake me
Jesus my Beloved is with me

மண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
Leaving my life on this earth
I will join my King Jesus

என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே
He always hears my prayers
He always wipes away my tears

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தியம் வாழுவேன்
All my poverty and suffering will be removed
I will live eternally with Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create