Yesuvin Marbil Naan Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான்

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா)

2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்

3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால்
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன்

Yesuvin Marbil Naan, Yesuvin Marbil Naan lyrics songs, Yesuvin Marbil Naan song lyrics, Yesuvin Marbil Naan Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvin Marbil Naan Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் Lyrics in English

Yesuvin maarbil naan saayndhume
Indrum endrum endhan jeeva paathaiyil
Paarile paadugal marandhu naan
Paaduven en nesarai naan pottriye

Vaazhththuven pottriven ummai maathram
Nokki endrum jeevippen (Alleluyaa)

Sodhanaiyaal en ullam sorndhidum
Vedhanaiyaana velai vandhidum
En mana baaram ellaam maaridum
Tham kirubai endrum ennai thaangidum

Snegidhar ellaam kaivitteedinum
Nesaraal Yesennodiruppadhaal
Mannilen vaazhvai naan vittegiye
Mannavanaam Yesuvodu seruven

Endrum en vendudhalgal ketpaare
Endrum en kanneerai thudaippaare
Ezhai en kashtam yaavum neengiye
Yesuvodu serndhu niththam endrum vaazhuven

Yesuvin Marbil Naan Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் Lyrics in English (Tanglish)

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
Yesuvin maarbil naan saayndhume
Indrum endrum endhan jeeva paathaiyil

பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
Paarile paadugal marandhu naan
Paaduven en nesarai naan pottriye

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன்
Vaazhththuven pottriven ummai maathram
Nokki endrum jeevippen

சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
Sodhanaiyaal en ullam sorndhidum
Vedhanaiyaana velai vandhidum

என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்
En mana baaram ellaam maaridum
Tham kirubai endrum ennai thaangidum

ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால்
Snegidhar ellaam kaivitteedinum
Nesaraal Yesennodiruppadhaal

மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
Mannilen vaazhvai naan vittegiye
Mannavanaam Yesuvodu seruven

என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே
Endrum en vendudhalgal ketpaare
Endrum en kanneerai thudaippaare

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன்
Ezhai en kashtam yaavum neengiye
Yesuvodu serndhu niththam endrum vaazhuven

Yesuvin Marbil Naan Lyrics Song Chords PPT - இயேசுவின் மார்பில் நான் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
Leaning on Jesus’ bosom
In my life’s journey forever

பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
Forgetting earthly sorrows
I will sing praising my Beloved

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன்
I will praise and adore You alone
Looking unto You I will live forever

சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
My heart grows weary through trials
Times of pain may come

என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்
All my burdens will change
His grace will always sustain me

ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால்
Even if friends forsake me
Jesus my Beloved is with me

மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
Leaving this earthly life
I will join King Jesus

என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே
He always hears my prayers
He always wipes my tears

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன்
All my sorrows shall depart
I will live forever with Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create