இயேசுவின் நாமமே இனிதான நாமமே
சுவைத்துப் பார்த்தால் போதுமே
தேனிலும் மதுரமே-2
1. பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்த
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்ட நாம்மே -2
2. துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்துக் கொண்ட நீதிமான் என்று அழைத்து நிரந்தர வாழ்வழித்த
3.அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேன் - அகாபே அன்பினாலே அண்டி வந்த நாமமே
4. நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே
நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே
Yesuvin Naamam Inithaana lyrics songs, Yesuvin Naamam Inithaana song lyrics, Yesuvin Naamam Inithaana Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமமே இனிதான நாமமே
Sign in to access this feature Sign Up
Yesuvin Naamame Inidhaana Naamame
Suvaiththup Paarththaal Podhume
Thenilum Madhurame - 2
Paaviyaai Irundha Enakkaai Param Vittu Paaril Vandha
Parisuththa Raththam Sindhi Ennai Meetta Naamame - 2
Dhurogiyaai Dhooram Pona Ennaiyum Serththuk Konda
Needhimaan Endru Azaiththu Niranthara Vaazhvaliththa Naamame
Akkirama Sindhai Kondu Anbarukku Agandru Ponen
Agape Anbinaale Andi Vandha Naamame
Neesanaai Niththam Vaazhndhu Nesarai Vilaginene
Needhipararaai Irundhu Parindhu Pesum Naamame
இயேசுவின் நாமமே இனிதான நாமமே
சுவைத்துப் பார்த்தால் போதுமே
தேனிலும் மதுரமே
Yesuvin naamame inidhaana naamame
Suvaiththu paarththaal podhume
Thenilum madhurame
பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்த
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்ட நாமமே
Paaviyaai irundha enakkaai param vittu paaril vandha
Parisuththa iraththam sindhi ennai meetta naamame
துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்துக் கொண்ட
நீதிமaan endru azhaiththu niranthara vaazhvazhiththa
Dhurogiyaai dhooram pona ennaiyum serththuk konda
Needhimaan endru azhaiththu niranthara vaazhvazhiththa
அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேன்
அகாபே அன்பினாலே அண்டி வந்த நாமமே
Akkirama sindhai kondu anbarukku agandru ponen
Agape anpinaale andi vandha naamame
நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே
நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே
Neesanaai niththam vaazhndhu nesarai vilagineane
Needhipararaayirundhu parindhu pesum naamame
இயேசுவின் நாமமே இனிதான நாமமே
சுவைத்துப் பார்த்தால் போதுமே
தேனிலும் மதுரமே
The name of Jesus is the sweetest name
Just taste and see, that is enough
The name is sweeter than honey
பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்த
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்ட நாமமே
For me, a sinner, He left heaven and came to earth
The name that redeemed me by shedding holy blood
துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்துக் கொண்ட
நீதிமான் என்று அழைத்து நிரந்தர வாழ்வளித்த
Though I wandered far as a betrayer, He received me
Calling me righteous and granting eternal life
அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேன்
அகாபே அன்பினாலே அண்டி வந்த நாமமே
With sinful thoughts I drifted away from my Beloved
The name that drew near through Agape love
நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே
நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே
I lived unworthily and departed from my Lord
The name that intercedes for me as the Righteous One
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List