Yesuvin naamam ongidavae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் ஓங்கிட

இயேசுவின் நாமம் ஓங்கிட
எல்லோரும் போற்றுவோம்
தாசர்கள் கூடி வணங்கிட
நேசமாய் தாங்கிடும் -2

1. வானங்கள் வாழ்த்திப் பாடிடும்
உத்தம நாமமதே
வாதையும் பிணியும் போக்கிடும்
உன்னத நாமமதே

2. இம்மட்டும் காத்த நாமமதே
இன்னமும் காத்திடுமே
இணையில்லா வல்ல நாமமதே
என்றென்றும் பாடிடுவோம்

Yesuvin naamam ongidavae lyrics songs, Yesuvin naamam ongidavae song lyrics, Yesuvin naamam ongidavae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் ஓங்கிட

Sign in to access this feature Sign Up

Yesuvin naamam ongidavae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் ஓங்கிட Lyrics in English

Yesuvin naamam ongid
Ellorum potruvom

Thasarkal koodi vanangid
Nesamai thangidum

Vaanangal vaazhthip paadidum
Uththama naamamadhe

Vaadhaiyum pinniyum pokidum
Unnatha naamamadhe

Immattum kaattha naamamadhe
Innamum kaaththidume

Inaiyilla valla naamamadhe
Endrendrum paadiduvom

Yesuvin naamam ongidavae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் ஓங்கிட Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமம் ஓங்கிட
எல்லோரும் போற்றுவோம்
Yesuvin naamam ongid
Ellorum potruvom

தாசர்கள் கூடி வணங்கிட
நேசமாய் தாங்கிடும்
Thasarkal koodi vanangid
Nesamai thangidum

வானங்கள் வாழ்த்திப் பாடிடும்
உத்தம நாமமதே
Vaanangal vaazhthip paadidum
Uththama naamamadhe

வாதையும் பிணியும் போக்கிடும்
உன்னத நாமமதே
Vaadhaiyum pinniyum pokidum
Unnatha naamamadhe

இம்மட்டும் காத்த நாமமதே
இன்னமும் காத்திடுமே
Immattum kaattha naamamadhe
Innamum kaaththidume

இணையில்லா வல்ல நாமமதே
என்றென்றும் பாடிடுவோம்
Inaiyilla valla naamamadhe
Endrendrum paadiduvom

Yesuvin naamam ongidavae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் ஓங்கிட Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமம் ஓங்கிட
எல்லோரும் போற்றுவோம்
Let Jesus’ name be exalted
Let everyone praise Him

தாசர்கள் கூடி வணங்கிட
நேசமாய் தாங்கிடும்
Let servants come together to worship
He lovingly sustains us

வானங்கள் வாழ்த்திப் பாடிடும்
உத்தம நாமமதே
The heavens will sing their praise
Your name is the highest

வாதையும் பிணியும் போக்கிடும்
உன்னத நாமமதே
It drives away all strife and pain
Your name is supreme

இம்மட்டும் காத்த நாமமதே
இன்னமும் காத்திடுமே
This name has protected until now
It will continue to protect

இணையில்லா வல்ல நாமமதே
என்றென்றும் பாடிடுவோம்
An unmatched, powerful name
We will sing it forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create