Yesuvin Naamam Yellavatrirkkum Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

Yesuvin Naamam Yellavatrirkkum lyrics songs, Yesuvin Naamam Yellavatrirkkum song lyrics, Yesuvin Naamam Yellavatrirkkum Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

Sign in to access this feature Sign Up

Yesuvin Naamam Yellavatrirkkum Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் Lyrics in English

iyesuvin naamam ellavarrirkum
melana naamam iyesuvin naamam
ellavarrirkum melana naamam
iyesuvin naamam iyesuvin naamam

thuraiththanaththirkum athikaaraththirkum
pey pisaasin thanthiraththirkum
ellavarrirkum melana naamam
iyesuvin naamam iyesuvin naamam

...iyesuvin

vallamaikkum karththaththuvaththukkum
immaiyilum marumaiyilum
ellavarrirkum melana naamam
iyesuvin naamam iyesuvin naamam

...iyesuvin

sthoththirippir sthoththirippir
visuvaasippor sthoththirippir
ellavarrirkum melana naamam
iyesuvin naamam iyesuvin naamam

...iyesuvin

Yesuvin Naamam Yellavatrirkkum Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
Yesuvin naamam ellavatrirkum melana naamam
Yesuvin naamam yesuvin naamam

1.துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
Ellavatrirkum melana naamam
Yesuvin naamam yesuvin naamam

2.வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
Ellavatrirkum melana naamam
Yesuvin naamam yesuvin naamam

3.ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
Ellavatrirkum melana naamam
Yesuvin naamam yesuvin naamam

Yesuvin Naamam Yellavatrirkkum Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
The name of Jesus is the name above all names
The name of Jesus, the name of Jesus

துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
To all principalities and authorities
And to the schemes of evil spirits

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
The name above all things
The name of Jesus, the name of Jesus

வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
To all power and dominion
In this world and in the world to come

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
The name above all things
The name of Jesus, the name of Jesus

ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
Praise Him, praise Him
All believers, praise Him

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
The name above all things
The name of Jesus, the name of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create