Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே - வானம்
பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

மாந்தர் போற்றும் நாமம்
விண்தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம்

பாவம் போக்கும் நாமம்
தூய வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம்

பேய் நடுங்கும் நாமம்
கடும் நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம்

இனிமை தங்கும் நாமம்
தீய இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம்

சாவை வென்ற நாமம்
பாவ சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே

Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae , Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae lyrics songs, Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae song lyrics, Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே Lyrics in English

Yesuvin naamamē
Kiristhēsuvin naamamē – vānam
Boomidhanil magimaiyōdirangum
Unnadhar naamamē

Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa

Maanthar pōtrum naamam
Vindhoodhar vaazhththum naamam
Poovulagōr pōtrum
Mēnmaiyaana naamam

Paavam pōkkum naamam
Thooya vaazhvazhum naamam
Niththiya jeevan arulum
Eedillaadha naamam

Pēy nadungum naamam
Kadum noi agatrum naamam
Nētrum indrum endrum
Māritāda naamam**

Inimai thangum naamam
Theeya innal maatrum naamam
Irulin bayangal neekkum
Eedillaadha naamam**

Saavai vendra naamam
Paava saapam pōkkum naamam
Sarva valla naamam
Yesuvin naamamē**

Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
Yesuvin naamame
Kristhesuvin naamame

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
Vaanam boomithanil magimaiyodirangum
Unnathar naamame

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluia alleluia
Alleluia alleluia

மாந்தர் போற்றும் நாமம்
விண்தூதர் வாழ்த்தும் நாமம்
Maandhar potrum naamam
Vinthoodhar vaazhthum naamam

பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம்
Poovulagor potrum
Menmaiyaana naamam

பாவம் போக்கும் நாமம்
தூய வாழ்வளிக்கும் நாமம்
Paavam pokkum naamam
Thooya vaazhvalikkum naamam

நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம்
Niththiya jeevan arulum
Eedillaadha naamam

பேய் நடுங்கும் நாமம்
கடும் நோய் அகற்றும் நாமம்
Pei nadungum naamam
Kadum noi agattrum naamam

நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம்
Naetrum indrum endrum
Maaridaatha naamam

இனிமை தங்கும் நாமம்
தீய இன்னல் மாற்றும் நாமம்
Inimai thangum naamam
Theeya innal maattrum naamam

இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம்
Irulin bayangal neekkum
Eedillaadha naamam

சாவை வென்ற நாமம்
பாவ சாபம் போக்கும் நாமம்
Saavai vendra naamam
Paava saabam pokkum naamam

சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே
Sarva valla naamam
Yesuvin naamame

Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
The name of Jesus
The name of Christ Jesus

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
That name which descends in glory to heaven and earth
The name of the Most High

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

மாந்தர் போற்றும் நாமம்
விண்தூதர் வாழ்த்தும் நாமம்
A name praised by mankind
A name worshipped by heavenly angels

பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம்
Praised by all the earth
The most excellent name

பாவம் போக்கும் நாமம்
தூய வாழ்வளிக்கும் நாமம்
A name that removes sin
A name that gives holy life

நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம்
That gives eternal life
The incomparable name

பேய் நடுங்கும் நாமம்
கடும் நோய் அகற்றும் நாமம்
A name that makes demons tremble
That removes severe sickness

நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம்
Yesterday, today and forever
The unchanging name

இனிமை தங்கும் நாமம்
தீய இன்னல் மாற்றும் நாமம்
A name filled with sweetness
That changes every evil trouble

இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம்
That removes the fear of darkness
The incomparable name

சாவை வென்ற நாமம்
பாவ சாபம் போக்கும் நாமம்
The name that conquered death
That removes sin and curse

சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே
The all-powerful name
The name of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create