Yesuvin Naamamundu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் உன் காரியம்

இயேசுவின் நாமத்தினால் உன்
காரியம் மாறுதலாய் மாறும்
இயேசுவின் இரத்தத்தினால்
உன் காரியம் ஜெயமாய் முடியும்

நாமமுண்டு இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
நாமமுண்டு இயேசுவின் இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு

அந்தகார வல்லமைகள் யாவும்
சிதருண்டு ஓடிடுதே
அவர் நமக்காய் யுத்தம் செய்வார்
வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்?
செருபாபேல் முன் சமபூமியாவாய்
தலைக்கல்லை கொண்டு வருவார்
கிருபை கிருபை என்று ஆர்ப்பரிப்போமே

Yesuvin Naamamundu Lyrics Song,Yesuvin Naamamundu Song lyrics,Yesuvin Naamamundu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் உன் காரியம், Joel Thomasraj

Sign in to access this feature Sign Up

Yesuvin Naamamundu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் உன் காரியம் Lyrics in English

Yesuvin Naamaththinaal Un
Kaariyam Maaruthalaai Maarum
Yesuvin Iraththaththinaal
Un Kaariyam Jeyamaai Mudiyum

Naamamundu Iraththamundu
Avar Vaarththaiyil Vallamai Undu
Naamamundu Yesuvin Iraththamundu
Avar Vaarththaiyil Vallamai Undu

Andhakaara Vallamaigal Yaavum
Sitharundu Oadiduthe
Avar Namakkaai Yuththam Seyvaar
Vettri Vettri Endru Aarpparippome

Periya Parvathame Nee Emmaaththiram?
Serubabel Mun Samaboomiyaavaai
Thalaikkallai Kondu Varuvaar
Kirubai Kirubai Endru Aarpparippome

Yesuvin Naamamundu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் உன் காரியம் Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமத்தினால் உன்
காரியம் மாறுதலாய் மாறும்
Yesuvin Naamaththinaal Un
Kaariyam Maaruthalaai Maarum

இயேசுவின் இரத்தத்தினால்
உன் காரியம் ஜெயமாய் முடியும்
Yesuvin Iraththaththinaal
Un Kaariyam Jeyamaai Mudiyum

நாமமுண்டு இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
Naamamundu Iraththamundu
Avar Vaarththaiyil Vallamai Undu

நாமமுண்டு இயேசுவின் இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
Naamamundu Yesuvin Iraththamundu
Avar Vaarththaiyil Vallamai Undu

அந்தகார வல்லமைகள் யாவும்
சிதருண்டு ஓடிடுதே
Andhakaara Vallamaigal Yaavum
Sitharundu Oadiduthe

அவர் நமக்காய் யுத்தம் செய்வார்
வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே
Avar Namakkaai Yuththam Seyvaar
Vettri Vettri Endru Aarpparippome

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்?
செருபாபேல் முன் சமபூமியாவாய்
Periya Parvathame Nee Emmaaththiram?
Serubabel Mun Samaboomiyaavaai

தலைக்கல்லை கொண்டு வருவார்
கிருபை கிருபை என்று ஆர்ப்பரிப்போமே
Thalaikkallai Kondu Varuvaar
Kirubai Kirubai Endru Aarpparippome

Yesuvin Naamamundu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் உன் காரியம் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமத்தினால் உன்
காரியம் மாறுதலாய் மாறும்
By the name of Jesus
Your situation will be transformed

இயேசுவின் இரத்தத்தினால்
உன் காரியம் ஜெயமாய் முடியும்
By the blood of Jesus
Your matter will end in victory

நாமமுண்டு இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
There is a name, there is blood
There is power in His word

நாமமுண்டு இயேசுவின் இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
There is a name, the blood of Jesus
There is power in His word

அந்தகார வல்லமைகள் யாவும்
சிதருண்டு ஓடிடுதே
All powers of darkness
Scatter and flee away

அவர் நமக்காய் யுத்தம் செய்வார்
வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே
He will fight for us
We will shout victory, victory

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்?
செருபாபேல் முன் சமபூமியாவாய்
O great mountain, what are you?
Become a plain before Zerubbabel

தலைக்கல்லை கொண்டு வருவார்
கிருபை கிருபை என்று ஆர்ப்பரிப்போமே
He will bring the capstone
We will shout grace, grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create