Yesuvin Naamathai Potriduvom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்

1. கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்

2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்

3. யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

Yesuvin Naamathai Potriduvom lyrics songs, Yesuvin Naamathai Potriduvom song lyrics, Yesuvin Naamathai Potriduvom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

Sign in to access this feature Sign Up

Yesuvin Naamathai Potriduvom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் Lyrics in English

Yesuvin naamathai potriduvom
Endrum avar thuthi saanriduvom

Karadumuradana paathaiyil
Kaal thadumaari yaengugaiyil
Karunaiyaai paesi karamathai neetti
Kaathidum karamathai paadiduvom

Paavathin baarathai neekkinaare
Saabathin agorathai pokkinaare
Saagaadhadhaana saavai vendru
Devakumaaranai paadiduvom

Yordhaanai kadandhidum neramathil
Anaithiduvaar avar maarbathinil
Akkarai serthu agam magizhvikum
Anbarin naamathai paadiduvom

Yesuvin Naamathai Potriduvom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்
Yesuvin naamathai potriduvom
Endrum avar thuthi saanriduvom

கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
Karadumuradana paathaiyil
Kaal thadumaari yaengugaiyil

கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்
Karunaiyaai paesi karamathai neetti
Kaathidum karamathai paadiduvom

பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
Paavathin baarathai neekkinaare
Saabathin agorathai pokkinaare

சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்
Saagaadhadhaana saavai vendru
Devakumaaranai paadiduvom

யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
Yordhaanai kadandhidum neramathil
Anaithiduvaar avar maarbathinil

அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்
Akkarai serthu agam magizhvikum
Anbarin naamathai paadiduvom

Yesuvin Naamathai Potriduvom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்
Let us praise the name of Jesus
Forever we will testify His praise

கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
When the path is rough and hard
When our feet stumble and we long

கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்
He speaks with mercy and stretches His hand
Let us sing of the hand that protects us

பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
He removed the burden of sin
He took away the terror of the curse

சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்
Conquering the death that cannot hold Him
Let us sing of the Son of God

யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
When the time comes to cross the Jordan
He will hold us close to His chest

அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்
He will take us to the other shore with joy
Let us sing the name of our loving Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create