Yesuvin Naamaththil Viduthalai Unndu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு

இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
ஜெபிக்கும் உனக்கு பதிலும் உண்டு-2
துன்பம் நீங்கிடும் துயரம் மாறிடும் -2
என்றும் மகிழ்ச்சி உன் வாழ்விலே

1. இஸ்ரவேலின் துதிகளை கேட்டார்
எரிகோவின் கோட்டையை தகர்த்தார் -2
உன் ஜெபத்தை கேட்பார்
உனக்காக யாவும் செய்து முடித்திடுவார்-2

உன் இயேசு பெரியவரே
உனக்காய் எல்லாம் செய்வாரே -219

2. தானியேலின் ஜெபங்களை கேட்டார்
சிங்கத்தின் வாயினை அடைத்தார்
சாத்தானை ஜெயித்து சத்துருவை மிதித்து
வெற்றி மேல் வெற்றி அடைவாய்

Yesuvin Naamaththil Viduthalai Unndu lyrics songs, Yesuvin Naamaththil Viduthalai Unndu song lyrics, Yesuvin Naamaththil Viduthalai Unndu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு

Sign in to access this feature Sign Up

Yesuvin Naamaththil Viduthalai Unndu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு Lyrics in English

Yesuvin naamaththil vetri undu
Jebikkum unakku pathilum undu
Thunbam neengidum thuyaram maaridum
Endrum magizhchi un vaazhvilae

Isravelin thuthigalai kettar
Erikovin kottaiyai thagarthaar
Un jebathai ketpaar
Unakkaaga yaavum seithu mudiththiduvaare

Un Yesu periyavare
Unakkaai ellaam seivare

Dhaaniyel in jebangalai kettar
Singaththin vaayinai adaiththaar
Saaththaanai jeyiththu saththuruvai mithiththu
Vetri mel vetri adaivaai

Yesuvin Naamaththil Viduthalai Unndu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
ஜெபிக்கும் உனக்கு பதிலும் உண்டு
Yesuvin naamaththil vetri undu
Jebikkum unakku badhilum undu

துன்பம் நீங்கிடும் துயரம் மாறிடும்
என்றும் மகிழ்ச்சி உன் வாழ்விலே
Thunbam neengidum thuyaram maaridum
Endrum magizhchi un vaazhvile

இஸ்ரவேலின் துதிகளை கேட்டார்
எரிகோவின் கோட்டையை தகர்த்தார்
Isravelin thuthigalai kettaar
Erikovin kottaiyai thagarththaar

உன் ஜெபத்தை கேட்பார்
உனக்காக யாவும் செய்து முடித்திடுவார்
Un jebaththai ketpaar
Unakkaaga yaavum seydhu mudiththiduvaar

உன் இயேசு பெரியவரே
உனக்காய் எல்லாம் செய்வாரே
Un Yesu periyavare
Unakkaai ellaam seivare

தானியேலின் ஜெபங்களை கேட்டார்
சிங்கத்தின் வாயினை அடைத்தார்
Thaaniyelin jebangalai kettaar
Singaththin vaayinai adaiththaar

சாத்தானை ஜெயித்து சத்துருவை மிதித்து
வெற்றி மேல் வெற்றி அடைவாய்
Saathaanai jeyiththu saththuruvai mithiththu
Vetri mel vetri adaivaai

Yesuvin Naamaththil Viduthalai Unndu Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
ஜெபிக்கும் உனக்கு பதிலும் உண்டு
In the name of Jesus there is victory
There is an answer for the one who prays

துன்பம் நீங்கிடும் துயரம் மாறிடும்
என்றும் மகிழ்ச்சி உன் வாழ்விலே
Sorrow will leave and suffering will change
Joy will remain in your life forever

இஸ்ரவேலின் துதிகளை கேட்டார்
எரிகோவின் கோட்டையை தகர்த்தார்
He heard the praises of Israel
He broke down the walls of Jericho

உன் ஜெபத்தை கேட்பார்
உனக்காக யாவும் செய்து முடித்திடுவார்
He will hear your prayer
He will accomplish everything for you

உன் இயேசு பெரியவரே
உனக்காய் எல்லாம் செய்வாரே
Your Jesus is great
He will do everything for you

தானியேலின் ஜெபங்களை கேட்டார்
சிங்கத்தின் வாயினை அடைத்தார்
He heard Daniel’s prayers
He shut the mouths of lions

சாத்தானை ஜெயித்து சத்துருவை மிதித்து
வெற்றி மேல் வெற்றி அடைவாய்
Defeating Satan and trampling the enemy
You will gain victory upon victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create