இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
1. கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம்
2. சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம்
3.வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம்
4. வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம்
5. அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்
6.உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்
7. அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்
Yesuvin Namam Anbin Namam , Yesuvin Namam Anbin Namam lyrics songs, Yesuvin Namam Anbin Namam song lyrics, Yesuvin Namam Anbin Namam Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் அன்பின் நாமம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesuvin naamam anbin naamam
Inbam surandhidum madhura naamam
Koonar nimirndhida sevidar kettida
Paavam pokkidum paraloga naamam
Saaththaan veezhndhida saththiyam oangida
Sabaiyil niraindhidum punitha naamam
Vanjagam neengida thanjam pettrida
Vaanchaiyil niraindhidum valla naamam
Varumai neekkida arumai pettrida
Valaththil niraindhidum valla naamam
Aneethi neengida neethi pettrida
Kurudhi sindhitta kuraivillaa naamam
Unmai valarndhida ookkam uyarnthida
Urimai niraindhidum unnatha naamam
Aruvadai perugida aadgalai azhaiththida
Aaviyai pozhindhidum aanandha naamam
இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
Yesuvin Naamam Anbin Naamam
Inbam Surandhidum Madhura Naamam
கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம்
Koonar Nimirndhida Sevidar Kettida
Paavam Pokkidum Paraloga Naamam
சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம்
Saaththaan Veezhndhida Saththiyam Ongida
Sabaiyil Nirainthidum Punitha Naamam
வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம்
Vanjagam Neengida Thanjam Petrida
Vaanchaiyil Nirainthidum Valla Naamam
வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம்
Varumai Neekkida Arumai Petrida
Valaththil Nirainthidum Valla Naamam
அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்
Aneethi Neengida Neethi Petrida
Kurudhi Sindhitta Kuraivillaa Naamam
உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்
Unmai Valarndhida Ookkam Uyarnthida
Urimai Nirainthidum Unnatha Naamam
அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்
Aruvadai Perugida Aatkalai Azaiththida
Aaviyai Pozhindhidum Aanandha Naamam
இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
The Name Of Jesus Is The Name Of Love
A Sweet Name Overflowing With Joy
கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம்
The Lame Stand Upright The Deaf Hear
A Heavenly Name That Removes Sin
சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம்
Satan Falls Truth Prevails
A Holy Name Filling The Church
வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம்
Deceit Departs Refuge Is Found
A Mighty Name Filling Our Longing
வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம்
Poverty Removed Worth Restored
A Powerful Name That Brings Abundance
அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்
Injustice Removed Righteousness Gained
The Perfect Name That Shed Blood
உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்
Truth Grows Courage Rises
An Exalted Name Full Of Authority
அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்
Harvest Multiplies Workers Are Called
A Joyful Name That Pours Out The Spirit
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List