இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் வார்த்தையால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் இரத்தத்தால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் ஆவியால் ஜெயமெடுப்போம்
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. அலையலையாய் சோதனைகள்
புரண்டு வந்தாலும் - அலையலையாய்
பாடுகள் பயப்படுத்தினாலும் -2
பயப்பட தேவையில்லை
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
பெரு மலைகளும் தேவன் முன்
மெழுகாய் உருகுமே
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
இந்த பாடுகள் தேவன் முன் பதராய் பறக்குமே
2. பலவிதமாய் தேவைகள் நமக்கிருந்தாலும்
வியாதிகளும் கடன்களும்
தொடர்ந்து நெருக்கினாலும்
பயப்பட தேவையில்லை
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
எந்த வியாதியும் இயேசுவினால்
நொடியில் மாறுமே
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
எல்லா கடன்களும் அடைத்திடும்
புது வாசல் திறக்குமே
3. முதன் முதலாய் தேவ ராஜ்ஜியமும்
நீதியும் தேடுவோம் - விதவிதமாய்
நன்மைகள் நம்மைத் தொடர்ந்திடும்
பயப்பட தேவையில்லை
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
நம்மை உயர்த்தவும் மேன்மைப்படுத்தவும்
அவர் கரத்தினால் ஆகுமே
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
நம் கர்த்தரின் ஆசீர்வாதமே
நம் எல்லையை நிரப்புமே
Yesuvin Namaththil Thuthippom lyrics songs, Yesuvin Namaththil Thuthippom song lyrics, Yesuvin Namaththil Thuthippom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போம்
Sign in to access this feature Sign Up
Yesuvin naamaththaal jeyameduppom
Yesuvin vaarththaiyaal jeyameduppom
Yesuvin iraththaththaal jeyameduppom
Yesuvin aaviyaal jeyameduppom
Alleluya Alleluya (4)
Alai alaiyaai sothanaigal
Purandu vandhaalum – alai alaiyaai
Paadugal bayappaduththinaalum – 2
Bayappada thevaiyillai
Sornthida avasiyamillai – 2
Devanal koodaadadhu ondrum illaiye
Peru malaigalum Devan mun
Mezhugaai urugume
Devanal koodaadadhu ondrum illaiye
Indha paadugal Devan mun patharaai parakkume
Palavidamaai thevaigal namakkirundhaalum
Viyaadhigalum kadangalum
Thodarndhu nerukkinaalum
Bayappada thevaiyillai
Sornthida avasiyamillai – 2
Devanal koodaadadhu ondrum illaiye
Endha viyaadhiyum Yesuvinaal
Nodiyil maarume
Devanal koodaadadhu ondrum illaiye
Ella kadangalum adaiththidum
Pudhu vaasal thirakkume
Mudhan mudhalaai Deva raajjyamum
Needhiyum theduvom – vidhavidhamaai
Nanmaigal nammai thodarnthidum
Bayappada thevaiyillai
Sornthida avasiyamillai – 2
Devanal koodaadadhu ondrum illaiye
Nammai uyarththavum menmaipaduththavum
Avar karaththinaal aagume
Devanal koodaadadhu ondrum illaiye
Nam karththarin aaseervaadhame
Nam ellaiyai nirappume
இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் வார்த்தையால் ஜெயமெடுப்போம்
Yesuvin naamaththaal jeyameduppom
Yesuvin vaarththaiyaal jeyameduppom
இயேசுவின் இரத்தத்தால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் ஆவியால் ஜெயமெடுப்போம்
Yesuvin iraththaththaal jeyameduppom
Yesuvin aaviyaal jeyameduppom
அல்லேலூயா அல்லேலூயா (4)
Alleluya Alleluya (4)
அலையலையாய் சோதனைகள்
புரண்டு வந்தாலும் - அலையலையாய்
Alai alaiyaai sothanaigal
Purandu vandhaalum – alai alaiyaai
பாடுகள் பயப்படுத்தினாலும் -2
பயப்பட தேவையில்லை
Paadugal bayappaduththinaalum – 2
Bayappada thevaiyillai
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
Sornthida avasiyamillai – 2
Devanal koodaadadhu ondrum illaiye
பெரு மலைகளும் தேவன் முன்
மெழுகாய் உருகுமே
Peru malaigalum Devan mun
Mezhugaai urugume
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
இந்த பாடுகள் தேவன் முன் பதராய் பறக்குமே
Devanal koodaadadhu ondrum illaiye
Indha paadugal Devan mun patharaai parakkume
பலவிதமாய் தேவைகள் நமக்கிருந்தாலும்
வியாதிகளும் கடன்களும்
Palavidamaai thevaigal namakkirundhaalum
Viyaadhigalum kadangalum
தொடர்ந்து நெருக்கினாலும்
பயப்பட தேவையில்லை
Thodarndhu nerukkinaalum
Bayappada thevaiyillai
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
Sornthida avasiyamillai – 2
Devanal koodaadadhu ondrum illaiye
எந்த வியாதியும் இயேசுவினால்
நொடியில் மாறுமே
Endha viyaadhiyum Yesuvinaal
Nodiyil maarume
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
எல்லா கடன்களும் அடைத்திடும்
Devanal koodaadadhu ondrum illaiye
Ella kadangalum adaiththidum
புது வாசல் திறக்குமே
Pudhu vaasal thirakkume
முதன் முதலாய் தேவ ராஜ்ஜியமும்
நீதியும் தேடுவோம் - விதவிதமாய்
Mudhan mudhalaai Deva raajjyamum
Needhiyum theduvom – vidhavidhamaai
நன்மைகள் நம்மைத் தொடர்ந்திடும்
பயப்பட தேவையில்லை
Nanmaigal nammai thodarnthidum
Bayappada thevaiyillai
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
Sornthida avasiyamillai – 2
Devanal koodaadadhu ondrum illaiye
நம்மை உயர்த்தவும் மேன்மைப்படுத்தவும்
அவர் கரத்தினால் ஆகுமே
Nammai uyarththavum menmaipaduththavum
Avar karaththinaal aagume
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
நம் கர்த்தரின் ஆசீர்வாதமே
Devanal koodaadadhu ondrum illaiye
Nam karththarin aaseervaadhame
நம் எல்லையை நிரப்புமே
Nam ellaiyai nirappume
இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் வார்த்தையால் ஜெயமெடுப்போம்
By the name of Jesus we will gain victory,
By the word of Jesus we will gain victory.
இயேசுவின் இரத்தத்தால் ஜெயமெடுப்போம்
இயேசுவின் ஆவியால் ஜெயமெடுப்போம்
By the blood of Jesus we will gain victory,
By the Spirit of Jesus we will gain victory.
அல்லேலூயா அல்லேலூயா (4)
Hallelujah, Hallelujah (4)
அலையலையாய் சோதனைகள்
புரண்டு வந்தாலும் - அலையலையாய்
Even if trials roll in like waves,
Even if they come again and again like waves,
பாடுகள் பயப்படுத்தினாலும் -2
பயப்பட தேவையில்லை
Even if sufferings frighten us – 2,
There is no need to fear.
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
There is no need to lose heart – 2,
For nothing is impossible for God.
பெரு மலைகளும் தேவன் முன்
மெழுகாய் உருகுமே
Even great mountains before God,
Will melt like wax.
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
இந்த பாடுகள் தேவன் முன் பதராய் பறக்குமே
Nothing is impossible for God,
These troubles will scatter like chaff before Him.
பலவிதமாய் தேவைகள் நமக்கிருந்தாலும்
வியாதிகளும் கடன்களும்
Even if we have many kinds of needs,
Even if sickness and debts
தொடர்ந்து நெருக்கினாலும்
பயப்பட தேவையில்லை
Keep pressing upon us,
There is no need to fear.
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
There is no need to be discouraged – 2,
For nothing is impossible for God.
எந்த வியாதியும் இயேசுவினால்
நொடியில் மாறுமே
Any sickness through Jesus,
Will change in a moment.
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
எல்லா கடன்களும் அடைத்திடும்
Nothing is impossible for God,
All debts will be cleared.
புது வாசல் திறக்குமே
A new door will open.
முதன் முதலாய் தேவ ராஜ்ஜியமும்
நீதியும் தேடுவோம் - விதவிதமாய்
First seek the Kingdom of God,
And His righteousness in every way.
நன்மைகள் நம்மைத் தொடர்ந்திடும்
பயப்பட தேவையில்லை
Good things will follow us,
There is no need to fear.
சோர்ந்திட அவசியமில்லை -2
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
There is no need to lose heart – 2,
For nothing is impossible for God.
நம்மை உயர்த்தவும் மேன்மைப்படுத்தவும்
அவர் கரத்தினால் ஆகுமே
To lift us up and make us great,
It will happen by His hand.
தேவனால் கூடாதது ஒன்றும் இல்லையே
நம் கர்த்தரின் ஆசீர்வாதமே
Nothing is impossible for God,
The blessing of our Lord
நம் எல்லையை நிரப்புமே
Will fill and enlarge our boundaries.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List