Yesuvin Ninthaiyai Sumapom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்

இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்
வாசலுக்கு புறம்பே போவோம்

1. சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
அன்பருடனே இன்பமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக் கடவோம்

2. ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைந்த சிறைகளை சிந்தித்து
மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக் கடவோம்

3. கள்ளச் சகோதரர் கைவிடுவார்கள்
சொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
புறப்பட்டுப்போகக் கடவோம்

4. கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும்
வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும்
நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
புறப்பட்டுப்போகக் கடவோம்

5. அமர்ந்திருந்து அவர் கர்த்தரென்றறியுங்கள்
நடந்திடும் யுத்தம் நாதனுடையதே
ஸ்தோத்திரப் பலியை நேர்த்தியாய் செலுத்தி
அல்லேலுயா பாடக்கடவோம்

Yesuvin Ninthaiyai Sumapom , Yesuvin Ninthaiyai Sumapom lyrics songs, Yesuvin Ninthaiyai Sumapom song lyrics, Yesuvin Ninthaiyai Sumapom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesuvin Ninthaiyai Sumapom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Lyrics in English

Yesuvin Nindhaiyaich Sumappom
Vaasalukku Purambae Povom

1.Sanballaath Thobiyaa Sakkandhangalaiyum
Thunburuthum Theeyar Kelvigalaiyum
Anbarudanae Inbamaai Erpom
Purappattup Pogak Kadavom

2.Sthevaan Mel Vizhuntha Karkalai Ninaiththu
Seeshargal Adaindha Siraigalai Sindhiththu
Mosangal Endraalum Nesamaai Erpom
Purappattup Pogak Kadavom

3.Kallas Sagodharar Kaividuvaargal
Solladhavaigalai Sumaththiduvaargal
Nalla Kiristhesuvai Marudhalippaargal
Purappattup Pogak Kadavom

4.Kolaal Kodumaiyaai Adikkappattaalum
Vaalal Thundaaga Vagukkappattaalum
Naalellaam Nararaal Nasukkappattaalum
Purappattup Pogak Kadavom

5.Amarnthirundhu Avar Karththarendru Ariyungal
Nadanthidum Yuththam Naadhanudaiyadhe
Stoththira Paliyai Nerththiyaai Seluththi
Alleluyaa Paadak Kadavom

Yesuvin Nindhaiyaich Sumappom
Vaasalukku Purambae Povom
Yesuvin Nindhaiyaich Sumappom
Vaasalukku Purambae Povom

Yesuvin Ninthaiyai Sumapom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Lyrics in English (Tanglish)

இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்
வாசலுக்கு புறம்பே போவோம்
Yesuvin Nindhaiyaich Sumappom
Vaasalukku Purambae Povom

1.சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
Sanballaath Thobiyaa Sakkandhangalaiyum
Thunburuthum Theeyar Kelvigalaiyum

அன்பருடனே இன்பமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Anbarudanae Inbamaai Erpom
Purappattup Pogak Kadavom

2.ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைந்த சிறைகளை சிந்தித்து
Sthevaan Mel Vizhuntha Karkalai Ninaiththu
Seeshargal Adaindha Siraigalai Sindhiththu

மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Mosangal Endraalum Nesamaai Erpom
Purappattup Pogak Kadavom

3.கள்ளச் சகோதரர் கைவிடுவார்கள்
சொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
Kallas Sagodharar Kaividuvaargal
Solladhavaigalai Sumaththiduvaargal

நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Nalla Kiristhesuvai Marudhalippaargal
Purappattup Pogak Kadavom

4.கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும்
வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும்
Kolaal Kodumaiyaai Adikkappattaalum
Vaalal Thundaaga Vagukkappattaalum

நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Naalellaam Nararaal Nasukkappattaalum
Purappattup Pogak Kadavom

5.அமர்ந்திருந்து அவர் கர்த்தரென்றறியுங்கள்
நடந்திடும் யுத்தம் நாதனுடையதே
Amarnthirundhu Avar Karththarendru Ariyungal
Nadanthidum Yuththam Naadhanudaiyadhe

ஸ்தோத்திரப் பலியை நேர்த்தியாய் செலுத்தி
அல்லேலுயா பாடக்கடவோம்
Stoththira Paliyai Nerththiyaai Seluththi
Alleluyaa Paadak Kadavom

Yesuvin Ninthaiyai Sumapom Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்
வாசலுக்கு புறம்பே போவோம்
Let us bear the reproach of Jesus,
Let us go outside the camp with Him.

1.சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
The schemes of Sanballat and Tobiah,
And the accusations of evil persecutors;

அன்பருடனே இன்பமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Let us gladly accept them with the beloved,
And go forth courageously.

2.ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைந்த சிறைகளை சிந்தித்து
Remembering the stones hurled at Stephen,
And reflecting on the prisons of the disciples;

மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Though they be hardships, let us receive them in love,
And go forth courageously.

3.கள்ளச் சகோதரர் கைவிடுவார்கள்
சொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
False brothers may forsake us,
And charge us with things never spoken;

நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
புறப்பட்டுப்போகக் கடவோம்
They may deny the good Christ Jesus,
Yet let us go forth courageously.

4.கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும்
வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும்
Though beaten cruelly with rods,
Or cut into pieces by the sword;

நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
புறப்பட்டுப்போகக் கடவோம்
Though oppressed by men all day long,
Let us go forth courageously.

5.அமர்ந்திருந்து அவர் கர்த்தரென்றறியுங்கள்
நடந்திடும் யுத்தம் நாதனுடையதே
Be still and know that He is Lord,
The battle belongs to the Master;

ஸ்தோத்திரப் பலியை நேர்த்தியாய் செலுத்தி
அல்லேலுயா பாடக்கடவோம்
Offering the sacrifice of praise faithfully,
Let us sing Hallelujah!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create