Yesuvin Pinne Pogathuninthen Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னே போக

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)

Yesuvin Pinne Pogathuninthen Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னே போக , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,wessley maxwell songs lyrics,Bro.Wesley maxwell songs, wesleymaxwell songs lyrics, worship songs lyrics, yesuvin pinnae songs, yesuvin pinnae songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yesuvin Pinne Pogathuninthen Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னே போக Lyrics in English

iyesuvin pinne
poga thuninthen

iyesuvin pinne
poga thuninthen

iyesuvin pinne
poga thuninthen

pinnokken naan
pinnokken naan

ulagam en pinne
siluvai en munne

ulagam en pinne
siluvai en munne

ulagam en pinne
siluvai en munne

pinnokken naan
pinnokken naan

iyesuvin pinne
poga thuninthen

iyesuvin pinne
poga thuninthen

iyesuvin pinne
poga thuninthen

pinnokken naan
pinnokken naan

ulagam en pinne
siluvai en munne

ulagam en pinne
siluvai en munne

ulagam en pinne
siluvai en munne

pinnokken naan
pinnokken naan

Yesuvin Pinne Pogathuninthen Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னே போக Lyrics in English (Tanglish)

இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
Yesuvin pinnae
Pogath thunindhen (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
Pinnokkaen naan
Pinnokkaen naan

உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
Ulagam en pinnae
Siluvai en munnae (3)

கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
Kashtam en inbam
Nashtam en laabam (3)

என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
En meetpar paathai
Endrum pin selven (3)\

இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
Yesu en aasai
Seeyon en vaanchai (3)

நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)
Nesarin sittam
Seyvadhen vaanchai (3)

செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)
Selven naan vegam
Velven naan kreedam (3)

கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
Ketkum or osai
Vaa endhan kaanthai (3)

கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு
Karthar en mithru
Saathaan en sathru

இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம்
Yesu en nesar(3)

Yesuvin Pinne Pogathuninthen Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னே போக Lyrics in English (Song Meaning)

இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
I decided to follow Jesus (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
I will not turn back
I will not turn back

உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
The world behind me
The cross before me (3)

கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
My hardship is my joy
My loss is my gain (3)

என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
The path of my Redeemer
I will follow forever (3)

இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
Jesus is my desire
Zion is my longing (3)

நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)
Doing the Lord’s will
Is my desire (3)

செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)
I will go swiftly
I will win the crown (3)

கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
I hear a voice
“Come, My beloved” (3)

கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு
The Lord is my friend
Satan is my enemy

இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம்
Jesus is my beloved
The flesh is my weakness

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create