Yesuvin Pinnal Naan Selven Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னால் நான்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே

1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்

2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது

3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே

4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே

Yesuvin Pinnal Naan Selven ,Yesuvin Pinnal Naan Selven lyrics songs,Yesuvin Pinnal Naan Selvensong lyrics,Yesuvin Pinnal Naan Selven Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னால் நான் , Jebathotta Jeyageethangal Vol 11, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Yesuvin Pinnal Naan Selven Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னால் நான் Lyrics in English

Yesuvin pinnaal naan selvain
Thirumbi paarka maattaen
Siluvaie munnaal ulagame pinnaal
Yesu sindhiya irathaththinaale endrum viduthalaiye

Ulagaththin perumai selvaththin patru ellam udhari vitten
Udal, porul, aavi udaimaigal yaavum oppu koduththu vitten
Naan avar aalayam enakkulle Yesu
Enna nadandhaalum evvelaiyilum eppodhum thudhitheeduvaen

Vedhanai nerukkam innalgal idarugal edhuvum pirikkaadhu
Vettri vendhan en Yesuvin anbaal mutrilum jaiyam peruvaen
Nigazhkindra kaalamo varugindra kaalamo
Vaazhvo saavoo valla thoodharo pirikkaave mudiyadhu

Akhilamenggilum aandavan Yesu aatchi seydidanum
Aaviyil nirainthu saththiyam paesum sabaihal perugidanum
En sondha desam Yesuvukku
Yesu thaan vazhi engira muzhakkam engum kaetkanume

Pazhaiyana kadandhana puthiiyana pugundhana paraloga kudimagan naan
Marurubamaagi manavaalan Yesuvai mugamugamaai kaanpaen
Idhayamellaam yaengudhaiyya
Yesuve undhan anbu nathiyilae ennaalum neendhanume

Yesuvin Pinnal Naan Selven Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னால் நான் Lyrics in English (Tanglish)

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே
Yesuvin pinnaal naan selven
Thirumbi paarka maatten
Siluvaiye munnaal ulagame pinnaal
Yesu sindhiya raththaththinaale endrum viduthalaiye

உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும் ஒப்புக் கொடுத்து விட்டேன்
Ulagaththin perumai selvaththin patru ellaam udhari vitten
Udal, porul, aavi udaimaigal yaavum oppuk koduththu vitten

நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும் துதித்தீடுவேன்
Naan avar aalayam enakkulle Yesu
Enna nadandhaalum evvelaiyilum eppothum thudhiththiduven

வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது
Vedhanai nerukkam innalgal idarhal edhuvum pirikkaadhu
Vetri vendhan en Yesuvin anbaal mutrilum jeyam peruven
Nigazhkindra kaalamo varugindra kaalamo
Vaazhvo saavo valla thootharo pirikkave mudiyaadhu

அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடணும்
Akhilamengilum Aandavan Yesu aatchi seidhidanum
Aaviyil nirainthu saththiyam pesum sabaigal perugidanum

என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம் எங்கும் கேட்கணுமே
En sondha desam Yesuvukku
Yesudhaan vazhi enkgira muzhakkam engum ketkanume

பழையன கடந்தன புதியன புகுந்தன பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை முகமுகமாய் காண்பேன்
Pazhaiyana kadandhana puthiyana pugundhana paraloga kudimagan naan
Maruroobamaagi manavaalan Yesuvai mugamugamaai kaanben

இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே எந்நாளும் நீந்தணுமே
Idhayamellaam yaenguthaiyyaa
Yesuve unthan anbu nadhiyile ennaalum neendhanume

Yesuvin Pinnal Naan Selven Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னால் நான் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே
I will follow behind Jesus
I will never turn back
The cross before me, the world behind me
By the blood Jesus shed, I have eternal freedom

உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும் ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும் துதித்தீடுவேன்
I have thrown away all pride and desire for wealth
I have surrendered my body, possessions, and soul
I am His temple, and Jesus lives within me
Whatever happens, at all times, I will praise Him always

வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது
No pain, trouble, or hardship can separate me
By the love of my victorious King Jesus, I will completely overcome
Whether present times or future times
Neither life, nor death, nor powerful angels can separate me

அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம் எங்கும் கேட்கணுமே
The Lord Jesus must reign all over the universe
Churches filled with the Spirit, speaking truth, must increase
My own nation must belong to Jesus
The cry “Jesus is the only way” must be heard everywhere

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create