Yesuvukkae En India Yesu Lyrics Song Chords PPT - இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே

இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே
ஆ என்ற தொனிஎன் இதயத்தில் தொனிகின்றதே-2

1. திரும்பும் திசையெல்லாம் திருச்சபைகள்
தேசம் எங்கும் எழும்ப வேண்டும் -2
எங்கள் பாரத் தேசம்
இயேசுவை காண வேண்டும் -2

2. வாலிபர் சேனைகள் எழும்ப வேண்டும்
தேசம் எங்கும் பரவ வேண்டும்
எங்கள் இந்திய தேசம்
பரலோகமாய் மாற வேண்டும்

3. தேவனின் நாமம் உயர வேண்டும்
சாத்தானின் கிரியை அழிய வேண்டும்
என் இயேசுவே தெய்வம் என்று
எல்லா நாவுகள் முழங்க வேண்டும்

4. அவிந்து போகாத அக்கினியாய்
சபைகள் பற்றி எரிய வேண்டும்
பெந்தெகொஸ்தே திருநாள்
அனுதினம் கொண்டாட வேண்டும்

Yesuvukkae En India Yesu lyrics songs, Yesuvukkae En India Yesu song lyrics, Yesuvukkae En India Yesu Lyrics Song Chords PPT - இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே

Sign in to access this feature Sign Up

Yesuvukkae En India Yesu Lyrics Song Chords PPT - இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே Lyrics in English

Yesuvukke En India Yesuvukke
Aa Endra Thoni En Idhayaththil Thonigindradhe -2

Thirumbum Thisaiyellaam Thiruchchabaigal
Desam Engum Ezhumba Vendum -2
Engal Baaratha Desam
Yesuvai Kaana Vendum -2

Vaalibar Senaigal Ezhumba Vendum
Desam Engum Parava Vendum
Engal India Desam
Paralogamaai Maara Vendum

Devanin Naamam Uyara Vendum
Saathaanin Kiriyai Azhiya Vendum
En Yesuve Deivam Endru
Ellaa Naavugal Muzhanga Vendum

Avindhu Pogaadha Akkiniyaai
Sabaigal Patri Eriya Vendum
Penthekosthe Thirunaal
Anudhinam Kondaada Vendum

Yesuvukkae En India Yesu Lyrics Song Chords PPT - இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே Lyrics in English (Tanglish)

இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே
ஆ என்ற தொனிஎன் இதயத்தில் தொனிகின்றதே -2
Yesuvukke En India Yesuvukke
Aa Endra Thoni En Idhayaththil Thonigindradhe

திரும்பும் திசையெல்லாம் திருச்சபைகள்
தேசம் எங்கும் எழும்ப வேண்டும் -2
Thirumbum Thisaiyellaam Thiruchchabaigal
Desam Engum Ezhumba Vendum

எங்கள் பாரத் தேசம்
இயேசுவை காண வேண்டும் -2
Engal Baaratha Desam
Yesuvai Kaana Vendum

வாலிபர் சேனைகள் எழும்ப வேண்டும்
தேசம் எங்கும் பரவ வேண்டும்
Vaalibar Senaigal Ezhumba Vendum
Desam Engum Parava Vendum

எங்கள் இந்திய தேசம்
பரலோகமாய் மாற வேண்டும்
Engal India Desam
Paralogamaai Maara Vendum

தேவனின் நாமம் உயர வேண்டும்
சாத்தானின் கிரியை அழிய வேண்டும்
Devanin Naamam Uyara Vendum
Saathaanin Kiriyai Azhiya Vendum

என் இயேசுவே தெய்வம் என்று
எல்லா நாவுகள் முழங்க வேண்டும்
En Yesuve Deivam Endru
Ellaa Naavugal Muzhanga Vendum

அவிந்து போகாத அக்கினியாய்
சபைகள் பற்றி எரிய வேண்டும்
Avindhu Pogaadha Akkiniyaai
Sabaigal Patri Eriya Vendum

பெந்தெகொஸ்தே திருநாள்
அனுதினம் கொண்டாட வேண்டும்
Penthekosthe Thirunaal
Anudhinam Kondaada Vendum

Yesuvukkae En India Yesu Lyrics Song Chords PPT - இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே Lyrics in English (Song Meaning)

இயேசுவுக்கே என் இந்தியா இயேசுவுக்கே
ஆ என்ற தொனிஎன் இதயத்தில் தொனிகின்றதே -2
India belongs to Jesus, only to Jesus
That cry “Aa” resounds in my heart

திரும்பும் திசையெல்லாம் திருச்சபைகள்
தேசம் எங்கும் எழும்ப வேண்டும் -2
In every direction churches must arise
Across the nation they must rise

எங்கள் பாரத் தேசம்
இயேசுவை காண வேண்டும் -2
Our nation Bharat
Must see Jesus

வாலிபர் சேனைகள் எழும்ப வேண்டும்
தேசம் எங்கும் பரவ வேண்டும்
Youth armies must arise
They must spread across the nation

எங்கள் இந்திய தேசம்
பரலோகமாய் மாற வேண்டும்
Our Indian nation
Must become like heaven

தேவனின் நாமம் உயர வேண்டும்
சாத்தானின் கிரியை அழிய வேண்டும்
God’s name must be lifted high
Satan’s works must be destroyed

என் இயேசுவே தெய்வம் என்று
எல்லா நாவுகள் முழங்க வேண்டும்
“My Jesus is God”
Every tongue must proclaim

அவிந்து போகாத அக்கினியாய்
சபைகள் பற்றி எரிய வேண்டும்
Like an unquenchable fire
Churches must burn

பெந்தெகொஸ்தே திருநாள்
அனுதினம் கொண்டாட வேண்டும்
The day of Pentecost
Must be celebrated daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create