Yethanai Porkalam Vazhkaiyil Lyrics Song Chords PPT - எத்தனை போர்க்களம் வாழ்க்கையில்

எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
அதனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்
பேதையை இயேசுவை வாழ்விலே சந்தித்திட்டேன்
தஞ்சாமை சிலுவையில் நம்பிக்கை வைத்திடேன்

புயலும் கடலும் என்னை
ஓடி போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை என்று
ஜெயித்து மீண்டு வாழ்வேன்

வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன்

புயலும் கடலும் என்னை
ஓடி போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை என்று
ஜெயித்து மீண்டு வாழ்வேன்

Yethanai Porkalam Vazhkaiyil lyrics songs, Yethanai Porkalam Vazhkaiyil song lyrics, Yethanai Porkalam Vazhkaiyil Lyrics Song Chords PPT - எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yethanai Porkalam Vazhkaiyil Lyrics Song Chords PPT - எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் Lyrics in English

Yethanai Porkalam Vazhkayil Sandhithen
Athanai Tholvigal Thandiyum Vendriten
Pedhayai Yesuvai Vazhville Sandhithiten
Thanjamai Siluvayil Nambikai Vaithiten

Puyalum Kadalum Ennai
Odi Po Endralum
Yesuvae Nambikai Endru
Jeiythu Meendu Vazhven

Vaaaname Irundalum Natkalai Sandhipen
Needhiman Enbadhai Vazhndhu Dhan Kanbipen
Nindhanai Sorvugal Ethanai Vandhalum
Nithamai Ummile Sathamai Solluven

Puyalum Kadalum Ennai
Odi Po Endralum
Yesuvae Nambikai Endru
Jeiythu Meendu Vazhven

Yethanai Porkalam Vazhkaiyil Lyrics Song Chords PPT - எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் Lyrics in English (Tanglish)

எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
அதனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்
Eththanai Porkkalam Vaazhkkaiyil Sandhiththen
Adhanai Tholvigal Thaandiyum Vendritten

பேதையை இயேசுவை வாழ்விலே சந்தித்திட்டேன்
தஞ்சாமை சிலுவையில் நம்பிக்கை வைத்திடேன்
Paedhaiyai Yesuvai Vaazhvile Sandhiththitten
Thanjaamai Siluvaiyil Nambikkai Vaiththiden

புயலும் கடலும் என்னை
ஓடி போ என்றாலும்
Puyalum Kadalum Ennai
Odi Po Endraalum

இயேசுவே நம்பிக்கை என்று
ஜெயித்து மீண்டு வாழ்வேன்
Yesuve Nambikkai Endru
Jeyiththu Meendu Vaazhven

வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன்
Vaaname Irundaalum Naatkalai Sandhippen
Needhimaan Enbadhai Vaazhndhu Thaan Kaanbippen

நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன்
Nindhanai Sorvugal Eththanai Vandhaalum
Niththamaai Ummile Saththamaai Solluven

புயலும் கடலும் என்னை
ஓடி போ என்றாலும்
Puyalum Kadalum Ennai
Odi Po Endraalum

இயேசுவே நம்பிக்கை என்று
ஜெயித்து மீண்டு வாழ்வேன்
Yesuve Nambikkai Endru
Jeyiththu Meendu Vaazhven

Yethanai Porkalam Vazhkaiyil Lyrics Song Chords PPT - எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் Lyrics in English (Song Meaning)

எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
அதனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்
How many battlefields I have faced in life
Yet I crossed every defeat and overcame

பேதையை இயேசுவை வாழ்விலே சந்தித்திட்டேன்
தஞ்சாமை சிலுவையில் நம்பிக்கை வைத்திடேன்
I encountered Jesus in my life despite my weakness
I placed my hope in the Cross without fear

புயலும் கடலும் என்னை
ஓடி போ என்றாலும்
Though the storm and the sea
Tell me to run away

இயேசுவே நம்பிக்கை என்று
ஜெயித்து மீண்டு வாழ்வேன்
Declaring "Jesus is my hope"
I will rise victorious and live

வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன்
Even if the skies grow dark, I will face the days
I will prove by my life that the righteous shall stand

நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன்
No matter how much reproach and weariness come
I will boldly proclaim my faith in You

புயலும் கடலும் என்னை
ஓடி போ என்றாலும்
Though the storm and the sea
Tell me to run away

இயேசுவே நம்பிக்கை என்று
ஜெயித்து மீண்டு வாழ்வேன்
Declaring "Jesus is my hope"
I will rise victorious and live

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create