Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2

1.உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கர்ப்பத்தில் உன் கருவை கண்டாரே-2
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2

2.காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2
உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2

3.உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar, Yetra Kaalathil Unnai Uyarthiduvaar lyrics songs,Yetra Kaalathil Unnai Uyarthiduvaar song lyrics, Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் Lyrics in English

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar
Sornthu Pogaamal Nee Avasarapadaamal
Azhaithavarin Karathil Nee Adangi Irundhaal

Ulaga Thotram Munne Unnai Munkurithaarae
Thaayin Karbathil Un Karuvai Kandaarae
Ullankaiyilae Unnai Varianthullaar
Unnai Uyarthuvaar Kartharukku Kaathiru

Kalathirkku Munne Nee Avasarapadaathae
Karthar Kuritha Nerathirku Porumaiyaai
Kaathiru Unnai Kondu Thaam Seiya Ninaitha
Thittangal Ellam Niraivetruvaar

Unnai Vizhungida Saathaan Sutrithirikiraan
Thelindha Puthiyodae Nee Vizhithu Kondiru
Visuvaasathil Uruthiyaai Irundhu
Sathaanai Jeyithu Nee Vazhalndhidu

Yetra Kaalathil Ennai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar

Sornthu Pogaamaten
Naan Avasarapadaamaten
Azhaithavarin Karathil Naan
Adangi Irupen

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் Lyrics in English (Tanglish)

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்
Etra Kaalatthil Unnai Uyarththiduvar
Etra Velaial Payanpaduththiduvar

சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்
Sornthu Pogaamal Nee Avasarpadamaamal
Azaiththavarin Karaththil Nee Adangi Irundhaal

உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கர்ப்பத்தில் உன் கருவை கண்டாரே
Ulagha Thotram Munnae Unnai Munkuriththaar
Thaayin Karppaththil Un Karuvai Kandaare

உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு
Ullangaiyilayee Unnai Varaindhullaar
Unnai Uyarththuvaar Karththarukku Kaaththiru

காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு
Kaalaththirku Munnae Nee Avasarpadaadhe
Karththar Kuritha Naeraththirku Porumaiyaa Kaaththiru

உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்
Unnaikkondu Thaan Seiyya Ninaitha
Thittangal Ellaam Niraivetridhuvar

உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு
Unnai Vizhungid Saathaan Soozhthiththirugiraan
Thelindha Puththiyodaaye Nee Vizhiththukkondiru

விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு
Visuvaasaththil Urudhiyai Irundhu
Saathaanai Jaeyiththu Nee Vaazhnthidu

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் Lyrics in English (Song Meaning)

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்
Etra Kaalatthil Unnai Uyarththiduvar
Etra Velaial Payanpaduththiduvar

சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்
Sornthu Pogaamal Nee Avasarpadamaamal
Azaiththavarin Karaththil Nee Adangi Irundhaal

உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கர்ப்பத்தில் உன் கருவை கண்டாரே
Ulagha Thotram Munnae Unnai Munkuriththaar
Thaayin Karppaththil Un Karuvai Kandaare

உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு
Ullangaiyilayee Unnai Varaindhullaar
Unnai Uyarththuvaar Karththarukku Kaaththiru

காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு
Kaalaththirku Munnae Nee Avasarpadaadhe
Karththar Kuritha Naeraththirku Porumaiyaa Kaaththiru

உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்
Unnaikkondu Thaan Seiyya Ninaitha
Thittangal Ellaam Niraivetridhuvar

உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு
Unnai Vizhungid Saathaan Soozhthiththirugiraan
Thelindha Puththiyodaaye Nee Vizhiththukkondiru

விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு
Visuvaasaththil Urudhiyai Irundhu
Saathaanai Jaeyiththu Nee Vaazhnthidu

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create